30 வருடங்களுக்கு முன்பு 🎉🎇 தீபாவளி எப்படி இருந்தது..??🤔🤔🤔
.
.
👉 ஒரே ஒரு சீனிவெடி பாக்கெட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வெடியாக எண்ணி எண்ணி
வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 தெரு தெருவாக சென்று வெடிக்காத வெடிகளை பொறுக்கி  வந்து புதுரக வெடிகளை
தானாக தயார் செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔

👉 💣வெடிமருந்து அப்பிய கையோடு சாப்பிட அமர்ந்து 👩 அம்மாவிடம் அடி வாங்கியது
- நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 பேப்பரில் 💣 வெடி மருந்துகளை மொத்தமாக சேர்த்து கொளுத்தும்போது ஏற்பட்ட
தீக்காயம் - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடி வாங்கி வரும் 👴 அப்பாவின் வருகைக்காக வாசலில்  வந்து வந்து
எட்டிப் பார்த்து சென்றது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடிகளை கையில் பிடித்து எரிந்து 👥 பெரியவர்களிடம்
திட்டு வாங்கியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 👦 அண்ணே 💣 வெடி இருக்கு, 👧 அக்கா 💣 வெடி இருக்கு என்று
ரோட்டில் நடந்து வருபவர்களை ஓரமாக நடக்க வைத்து பயமுறுத்தியது -  நினைவில்
இருக்கிறது..!!🤔
.
👉 பிடித்த 👕👖 ஆடைகளை வாங்க முடியாமல் விலை குறைவான 👚👖ஆடைகளை வாங்கி, 👴
அப்பா 👩 அம்மாவிடம் கோபித்துக் கொண்டது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 இன்னமும் 20 நாள் இருக்கிறது, இன்னமும் 10நாள் இருக்கிறது
என 🎇🎉 தீபாவளியின் வருகைக்காக நாட்களை எண்ணியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 👩 அம்மா 👴 அப்பா 🎅 தாத்தா 👸 பாட்டி 👳 மாமா என அனைவரிடம் சேகரித்த 🎇
🎉 தீபாவளி காசை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து செலவு செய்தது - நினைவில்
இருக்கிறது..!!🤔
.
👉 🎉 🎇 தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும்போது 👖👕👚புத்தாடைகளை
அணிந்து சென்று பந்தா காட்டியது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 👩 அம்மா ஒளித்து வைத்த பண்டங்களை யாருக்கும் தெரியாமல் திருடித் திண்றது -
நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 ♨ ஊதுபத்தி"க்கு பதிலாக 🎆 கொசுபத்தியை கொளுத்தி வெடிகளை வெடித்தது -
நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 🎇 ஒரு பத்தி அனையப் போகிறது என்று தெரிந்ததும் இன்னொரு 🎇 பத்தியை அதிலேயே
ஒட்டி வைத்து ஊதி ஊதி எரிய வைத்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 🐍 பாம்பு மாத்திரைகளை வரிசையாக அடுக்கி மாடர்ன் ஆர்ட் போல 💥 கொளுத்தியது
- நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடிக்காத லட்சுமி வெடிக்குள் சீனி வெடியை சொருகி  பில்டப் செய்தது -
நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 சகதிக்குள் 💣 வெடிகளை அமுக்கி வைத்து வெடித்தது - நினைவில்
இருக்கிறது..!!🤔
.
👉 மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஆங்காங்க வெடிக்கும்  வானவேடிக்கைகளை
பார்த்து கைதட்டி ரசித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
👉 💣 வெடி பாக்கெட்களை கையில் பிடித்துக்கொள்ள அசிஸ்டென்ட்டை வைத்தது -
நினைவில் இருக்கிறது..!!🤔
.
.
👉 முப்பது வருடங்களுக்கு முன்பு நாங்கள் கொண்டாடிய தீபாவளியை இப்போதைய 👦
சிறுவர்களும் 👦 இளைஞர்களும் கண்டிப்பாக கொண்டாட முடியாது..!!🤔
.
👉 இப்போதைய 🎆🎇 தீபாவளி 🍻 குடிப்பதற்கும், 📺 டிவியின் சிறப்பு
நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், 🎦 🎬 புதிய படம் பார்ப்பதற்கு மட்டுமே..!! 🤔
.
👉 ஆனால் எங்களுடைய நாட்கள் (அப்போதைய 80,90,களின் தீபாவளி ) என்றும்
காலத்தால் மறக்க முடியாதவை...!.🤔
.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopoQKRNMtfeOX4A4yiBJnqQ830qYTy9DRbz-b%3DbCZBhrQ%40mail.gmail.com.

Reply via email to