sIR
   The above and and another for taste:

WHAT WE ARE TO DAY FROM THE YESTER YEARS

இனி நினைந்து இரக்கம் ஆகின்று: திணி மணல்
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ,
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து,
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து,
நீர் நணிப் படி கோடு ஏறி, சீர் மிக,
கரையவர் மருள, திரைஅகம் பிதிர,
நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை
அளிதோதானே! யாண்டு உண்டு கொல்லோ
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இரும் இடை மிடைந்த சில சொல்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?

*தொடித்தலை விழுத்தண்டினார், **புறநானூறு, 243*



The Instability of Youth "I muse of YOUTH! *the tender sadness still*

returns! In sport I moulded shapes of river sand, plucked flowers to
wreathe around the mimic forms: in the cool tank I bathed, *hand linked in
hand, with little maidens, dancing* as they danced!  A band of innocents,
we knew no guile. I plunged beneath th' o'erspreading myrtle's shade, where
trees that wafted fragrance lined the shore; *then I climbed the branch
that overhung the stream while those upon the bank stood wondering; I threw
the waters round, and headlong plunged dived deep beneath the stream, and
rose, y hands *filled with the sand that lay beneath! Such was my youth
unlesson'd. 'Tis too sad!* Those days of youth*, ah! whither have they
fled? I now with *trembling hands, grasping my staff*,* panting for breath,
gasp few and feeble words. And I am worn and OLD!"*

Thodithalai Vizhuthandinar, Purananuru, 243

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

WHAT FM NIRMALA SITARAMAN SAID IN PURANANOORU  ECONOMICS

புறநானூறு 184 <https://vaiyan.blogspot.com/2015/01/184.html>



பாடல்



காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,

மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;

நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,

வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,          5

கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம் போல,             10

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.



திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.

பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது.

ஒரு குறிப்பிட்ட நிலத்தில்  முற்றிக் காய்ந்திருக்கும் நெல்லை அறுத்து  அரிசி
உணவுக் கவளமாக்கி   யானைக்குத் தந்தால்  அது பல நாட்களுக்கு வரும்.

அதே நிலத்தில்  யானை புகுந்து உண்டால்  அதன் வாயில் புகும் உணவைக் காட்டிலும்
காலால் மிதித்து வீணாக்கும் நெல் அதிகமாக அழியும்.  இந்த உண்மை நெறியை அறிந்து
அறிவுடை அரசன் வரி வாங்கும்போது  நாட்டின் செல்வம் கோடி கோடியாகப் பெருகும்.
இந்த நெறியை உணராத அரசன்  அறிவு வலிமை இல்லாமல் மெல்லியனாகி,  வரிசைச்சிறப்பு
அறியாத தன் சுற்றத்தாரொடு  இரக்கம் இல்லாமல்  வரிப்பிண்டத்தை விரும்பி
வாங்கினால்,  யானை தானே புகுந்து உண்ணும் நிலம் போல  அரசனும் துய்க்காமல் அவன்
நாடும் கெட்டொழியும். இதை உணர்ந்து செயல்படுவாயாக.

Kai nel aruthuk kavalam kollinae;

Ma niraivu illadhum,pal nat kagum;

Nooru seru ayinum, tamithup pukku unnine;

Vai puguvadheinum, kaal peridhu kedukkum;

Arivudai vendan neri, arindhu koline;

Kodi yathu, naadu peridhum nandhum;

Mellian kizhavanaagi, vaigalum,;

Varisai ariyak kallen sutramodu;

Parivu Thapa edukkum pindam nachin;

Yanai pukka pulam pola

TANUM UNNAN, ULAGAMUM KEDUME.

 FROM ANY LAND IF RICE IS HARVESTED AND COOKED AND GIVEN AS FOOD TO
ELEPHANTS WILL  LAST-LONG ENOUGH; BUT FROM THE SAME LAND, IF ELEPHANTS
ENTER AND EAT, THE RICE TRAMPLED UPON AND EATEN BY ELEPHANTS A FEW, IS A
TOTAL WASTE; WHEN A TRUE KING HAVING UNDERSTOOD THIS WHEN COLLECTING TAX
,THE WEALTH OF THE NATION IS INCREASING; WHEN THE KING DOES NOT KNOW THIS
AND ENJOINS WITH HIS FAMILY COLLECTING TAXES-DEATH, UNAWARE OF THE
CONSEQUENCES, IN MILD KNOWHOW, WITHOUT STRENGTH,   AS ELEPHANT THUS TRAMPLE
THE BLOWN-LAND, NEITHER EAT THYSELF NOR ALLOW OTHER TO EAT; SO YOU
UNDERSTAND AND BEHAVE.

K R IRS 151120

On Sun, 15 Nov 2020 at 06:14, Bala Aiyer <[email protected]> wrote:

> This poem was recited in parliament by Indian Finance Minister, Nirmal’s
> Seetharaman,  during budget presentation this year.
> Bala Aiyer
>
> Sent from my iPad
>
> On Nov 14, 2020, at 2:48 AM, Rajaram Krishnamurthy <[email protected]>
> wrote:
>
> 
> sir
>
> Kaniyan Poongundranar poem in Tamil
>
> Sharp and brief observations of life, Pragmatism
>
> S/Shri A P J Abdul Kalam and P M MODIJi quoted the first line and used for
> LOGO of Tourism and TRAVEL
>
> “யாதும் ஊரே யாவரும் கேளிர்
>
> தீதும் நன்றும் பிறர்தர வாரா
>
> நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
>
> சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
>
> இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
>
> இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
>
> வானம் தண்துளி தலைஇ யானாது
>
> கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
>
> நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
>
> முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
>
> காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
>
> பெரியோரை வியத்தலும் இலமே,
>
> சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. ”(புறம்: 192)
>
> “Yātum ūrē yāvarum kēḷir
>
>  teethum naṉṟum piṟartara vārā
>
>  nōthalum taṇithalum avaṟṟō raṉṉa
>
>  cātalum putuvathu aṉṟē,
>
> vāzhtal  iṉitheṉa makizhnthaṉṟum ilamē
>
> muṉiviṉ iṉṉā teṉṟalum ilamē,
>
> miṉṉoṭu vāṉam taṇthuḷi talai'i yāṉātu
>
> kal poruthu miraṅku mallal
>
> paēriyātṟṟu neerrvazhip paṭū'um puṇaipōl
>
> āruyir muṟai vazhip paṭū'um eṉpatu tiṟavōr
>
> kāṭciyil teḷintaṉam āakaliṉ, māṭciyiṉ
>
> periyōrai viyattalum ilamē,
>
> ciṟiyōrai ikaḻtal ataṉiṉum ilamē. ” ( PURANANOORU)
>
>  எல்லா ஊரும் எம் ஊர்
>
> எல்லா மக்களும் எம் உறவினரே
>
> நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
>
> துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
>
> சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
>
> இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
>
> வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
>
> பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
>
> இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
>
> தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
>
> ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
>
> சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
>
> பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
>
> All the places on earth is mine
>
> All people are MY relatives
>
> Good and evil ARE NOT contributed by the rest
>
> Suffering and comfort are not given by others
>
> DEATH is not strange or novelty; Living
>
> Does Not give pleasure of any happiness
>
> Never resigned the adverse life as in misery
>
> Like a raft running on an apocalyptic waterway
>
> Survival that happens naturally
>
> We became clear with the knowledge nurtured by the matured
>
> Therefore, in those who are born and survived
>
> The low-strata were not abused and despised
> The high strata were never aspired and admired.
>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooYrGmaLf8r4vx-cAhYQQ_U3a2n57ocAH3PrQ%3DLT3WQaw%40mail.gmail.com.

Reply via email to