Sir டிரம்ப் :- யோகி ஜீ இது என்ன போட்டோ
யோகி :- இதுதான் தாஜ் மஹால் போட்டோ டிரம்ப் :- இதில் என்ன விசேஷம் உள்ளது ஜீ யோகி :- எல்லாம் அதிசயம் தான் தாஜ் மஹால் கட்டிடமும் ஷாஜகான் மும்தாஜ் வரலாறும் தான் டிரம்ப் :- இல்லையே நீங்கள் ஏதோவொரு புள்ளி வைத்து கூறுகின்றீர்கள் உண்மையை சொல்லுங்கள் ஜீ யோகி :- ஷாஜகானுக்கு மொத்தம் 7 மனைவிகள் அதில் மும்தாஜ் ஷாஜகானுக்கு 4 வது மனைவி டிரம்ப் :- யோகி ஜீ கொஞ்சம் குழப்பமாக உள்ளது ஷாஜகானின் உயிருக்கு உயிரான காதலி மும்தாஜ் என்றால் மும்தாஜ் க்கு பின்னர் எப்படி 3 மனைவிகள் வந்தனர் யோகி :- இதற்கே நீங்கள் இப்படி அதிர்ச்சி அடைந்தால் எப்படி டிரம்ப் :- அப்படி என்றால் இன்னும் நிறைய அதிர்ச்சி எனக்கு காத்து இருக்கிறதா கூறுங்கள் யோகி ஜீ யோகி :- இங்க பாருங்க டிரம்ப் மும்தாஜ் க்கு ஷாஜகான் 2 வது கணவன் டிரம்ப் :- ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் தானே இந்தியா யோகி :- ஆனால் இவர்கள் எங்கள் கலாச்சார வழி தோன்றல் இல்லையே டிரம்ப் :- எங்கள் நாட்டில் கூட ஜனாதிபதி ஆவதற்கு முதல் தகுதியே ஒரு மனைவி ஒரு கணவனுடன் வாழ வேண்டும் நடப்பில் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் யோகி :- இங்கேயும் நாட்டிற்காக இன்பங்கள் துறந்து எண்ணிக்கையில் அடங்கா தியாகிகள் உள்ளனர் டிரம்ப் :- அது இருக்கட்டும் ஜீ முஸ்லிம் மன்னர்கள் பல திருமணம் முடிப்பது உண்மை தான் ஆனால் மும்தாஜ் க்கு ஷாஜகான் 2 வது கணவரா ..? எனக்கு கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் ஜீ யோகி :- ஒரு சந்தர்ப்பத்தில் ஷாஜகான், மும்தாஜ் சந்தித்து கொண்டனர் இவர் அவளை பார்க்க அவள் இவரை பார்க்க இருவரும் மயங்கினர் டிரம்ப் :- அப்படி என்றால் மும்தாஜ் ஷாஜகானின் கள்ள காதலியா ..? எனினும் முதல் கணவர் நிலை என்ன யோகி :- மன்னன் ஷாஜகான் கைகளால் கொலை செய்யபட்டான் டிரம்ப் :- இது என்ன அக்கிரமம் இது எப்படி காதல் ஆகும் இதற்கு பெயர் காமம் தானே. யோகி :- உண்மை தான் அதற்கும் ஒரு தகவல் உள்ளது டிரம்ப் :- அது என்ன யோகி ஜீ யோகி :- பிரசவ காலத்தில் மும்தாஜ் அவதியுற்று கிடந்தாள் இனிமேல் பிரசவம் கூடாது என்று மருத்துவர் பல முறை எச்சரித்தும் தனது 14 வது பிரசவத்தில் பரிதாபமாக மும்தாஜ் இறந்தாள் டிரம்ப் :- உண்மையான காதல் என்றால் .. காமம் தணிக்கும் இடமாக மும்தாஜை பாராமல் காதலர்களாக வாழ்ந்து இருக்கலாமே யோகி :- இன்னமும் ஒரு செய்தி உள்ளது டிரம்ப் :- அது என்ன யோகி ஜீ யோகி :- மும்தாஜ் இறந்த பிறகு மும்தாஜ் யின் தங்கையையும் ஷாஜகான் மணம் முடித்து கொண்டார் டிரம்ப் :- தூ ..இது என்ன காதல் ... இந்த தாஜ் மஹால் என்ன காதல் அடையாளம் என்று கூறி உலகை ஏமாற்றுவது யோகி :- நாங்கள் ஏமாற்ற வில்லை நீங்கள் தான் வரலாற்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் டிரம்ப் :- இவ்வளவு தெளிவாக உங்களுக்கு தெரிந்தும் பின் ஏன் இந்த போட்டோவை எனக்கு கொடுத்தீர்கள் Mr யோகி யோகி :- வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பார்ப்பதற்கு 1000 க்கும் மேற்பட்ட அதிசய இடங்கள் இந்தியாவில் உள்ளது ஆனால் நீங்கள் வரும்போதே தாஜ்மஹால் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே உங்கள் எண்ணமாக உள்ளது நாங்கள் என்ன செய்வது டிரம்ப் :- இந்த கேவலமான கள்ளகாதல் கதையை தான் உலகின் காதலர் உண்மையான அடையாளம் என்று நினைத்து இத்தனை காலம் ஏமாற்றம் அடைந்தோம் ..! நல்லது யோகி ஜீ நான் அறிந்தது போல் அனைவரும் ஒருநாள் அறிந்து கொள்வர் மிக்க நன்றி ஜீ ..! English translation: Trump: - Yogi Ji What a photo this is Yogi: This is the Taj Mahal photo Trump: What's so special about this? Yogi: - Everything is a miracle Taj Mahal building and Shah Jahan Mumtaz history Trump: No, you're making a point of telling any truth Yogi: - Total for Shah Jahan 7 wives of which Mumtaz- Shah Jahan is the 4th wife Trump: Yogi ji is a bit confusing ; If Shah Jahan's lifelong girlfriend is Mumtaz, how did 3 wives come after Mumtaz? Yogi: - How can you be so shocked by this now itself? Trump: So tell me if there's a lot more shock waiting for me, Yogi Gee Yogi: Look here Shah Jahan is the 2nd husband to Trump Mumtaz Trump: India is a culture of oneness Yogi: But these are not the origin of our cultural way Trump: Even in our country, the first qualification for becoming president is that a wife must live with a husband and live in the present. Yogi: - Here too there are innumerable martyrs who renounced pleasures for the country Trump: Let it be, it is true that many Muslim kings end up getting married, but is Shah Jahan the second husband to Mumtaz? Tell me a little more clearly Gee Yogi: - On one occasion Shah Jahan and Mumtaz met and both fell in love and he wished to see her. Trump: So Mumtaz, Shah Jahan's untoward girlfriend? However what is the status of the first husband Yogi: King Shah Jahan killed him, by his hands Trump: What is this evil? How is this love? The name for this is just lust itself. Yogi: - It is true that there is an information for it Trump: What is it, Yogi Ji? Yogi: - Mumtaz suffered during the childbirth; and was advised by doctor the danger of her pregnancy; yet she delivered 13 children; and at the 14th delivery expired. Trump: If there is true love .. may be living as lovers without pregnancy for the welfare of Mumtaz would have shown the love than the lust. Yogi: - There is still a message Trump: What is it, Yogi Ji? Yogi: - Shahjahan also married Mumtaz's sister after Mumtaz's death Trump: Tu..what love is ... deceiving the world by saying that this Taj Mahal is a symbol of love Yogi: - We did not disappoint. You just need to know the history well Trump: Why did you give me this photo after you knew it so clearly, Mr Yogi? Yogi: - There are over 1000 amazing places in India for visitors from abroad but you foreigners only have the intention to see the Taj Mahal when you come. What can we do? Trump: We have been disappointed for so long thinking that this disgusting fake love story is the true identity of the lover of the world ..! Well Yogi ji as I know everyone will know one day thank you ji ..! K R IRS -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooq_stZpJH_s4za%3DzfoVyQFbr62Rqkw75FDYLhDBeu8ew%40mail.gmail.com.
