Sir
may be a repeat The crux of my view I already sent to members K R IRS
attached word doc of 21 pages K R IRS 181120On Tue, 17 Nov 2020 at 17:09, 'K.N.RAMESH' [email protected] [Pattars] < [email protected]> wrote: > > > மனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படிதான் சொல்ல பட்டிருக்கின்றது...... > மனு ஸ்மிருதி 3-56 > யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா > யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா > பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து > அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை > நற்செயல்களும் வீண் போகும். > மனு ஸ்மிருதி 9-3 > பிதா ரக்ஷதி கௌமாரே பர்த்தா ரக்ஷதி யௌவனே > ரக்ஷந்தி ஸ்தவிரே புத்ரா ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ர்யம் அர்ஹதி > உயர்ந்த மணிபோன்ற, ரத்தினம் போன்றவளான பெண்மணியைப் போற்றிப் பாதுகாக்க > வேண்டும். இளம் வயதில் தந்தையும், வளர்ந்த பின் கணவனும், வயதான காலத்தில் > மகன்களும் பெண்ணைப் பாதுகாக்க வேண்டும். பாதுகாக்காமல் விட்டுவிடக் கூடாது. > மனு ஸ்மிருதி 3-55 > பித்ருபிர் ப்ராத்ருபிச் சைதை பதிபிர் தேவரைஸ் ததா > பூஜ்யா பூஷயிதவ்யாச்ச பஹு கல்யாணம் ஈப்ஸுபி > தந்தை, சகோதரர், கணவர், மைத்துனர் போன்ற ஒவ்வொருவரும் தாங்கள் நலமாக வாழ > நினைத்தால், அவரவர் வீட்டில் உள்ள பெண்களை மதித்துக் கௌரவிக்க வேண்டும். > மனு ஸ்ம்ருதி 3-58 > ஜாமயோ யானி கேஹானி சபந்தி அப்ரதிபூஜிதா > தானி க்ருத்யாஹதானீவ வினச்யதி ஸமந்தத > எந்தெந்த இடங்களில் பெண்கள் தகாத, அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் இகழப்பட்டு, > அவமானப் படுத்தப் படுகிறார்களோ, அந்த இடமே விஷம் உண்டவன் அழிவது போல் அழிந்து > போகும். > மனு ஸ்ம்ருதி 9-26 > ப்ரஜனார்த்தம் மஹாபாகா பூஜார்ஹா க்ருஹதீப்தய > ஸ்த்ரிய ஸ்ரீயச்ச கேஹேஷு ந விசேஷோஸ்தி கச்சன > தாய்க்குலமான பெண்கள் போற்றத்தக்கவர்கள், வணங்கத் தக்கவர்கள், இல்லத்தின் > விளக்காய் விளங்குபவர்கள், வீட்டின் மகாலட்சுமியாய்த் திகழ்பவர்கள். > மனு ஸ்ம்ருதி 9-11 > அர்த்தஸ்ய ஸங்க்ரஹே சைனாம் வ்யயே சைவ நியோஜயேத் > சௌசே தர்மே அன்னபக்த்யாம் ச பாரிணாஹ்யஸ்ய சேக்ஷணே > வீட்டின் பொருளாதாரம், தூய்மை, சுகாதாரம், வீட்டில் நடக்கும் வழிபாடுகள், > உண்ணும் உணவு ஆகிய விஷயங்களில் பெண்கள் முழு சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும். > மனு ஸ்ம்ருதி 9-90 > ஊர்த்வம் து காலாத் ஏதஸ்மாத் விந்தேத ஸத்ருசம் பதிம் > வயது வந்த பெண், தனது கணவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். > மனு ஸ்ம்ருதி 9-130 > யதைவாத்மா தத புத்ர புத்ரேண துஹிதா ஸமா > தஸ்யாம் ஆத்மனி திஷ்டந்த்யாம் கதம் அன்யோ தனம் ஹரேத் > மகனுக்கு நிகராக மகளையும் கருத வேண்டும். தந்தைக்கு ஒரு மகள் இருக்கும் போது, > வேறொருவர் எப்படி அவர் சொத்தைக் கொண்டு செல்ல முடியும், மகளுக்கே சொத்தில் > உரிமை உண்டு. > மனு ஸ்ம்ருதி 8-28 > வசா அபுத்ராஸு சைவம் ஸ்யாத் ரக்ஷணம் நிஷ்குலாஸு ச > பதிவ்ரதாஸு ச ஸ்த்ரீஷு விதவாஸ்வாதுராஸு ச > பிள்ளையில்லாத, கணவனை இழந்த பெண்களோ, அல்லது கணவனைப் பிரிந்து தனியாக வாழும் > பெண்களோ நாட்டில் இருந்தால், அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் > கடமையாகும். > மனு ஸ்ம்ருதி 8-352 > பரதாராபிமர்சேஷு ப்ரவ்ருத்தான் ந்ரூன் மஹீபதி > உத்வேஜன கரைர்தண்டை சின்னயித்வா ப்ரவாஸயேத் > பெண்களின் கற்புக்குக் கேடு விளைவிக்கும் ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க > வேண்டும். பிறர் இத்தகைய தவறைச் செய்வதற்கே அஞ்சும் அளவுக்கு அந்த தண்டனை > இருக்க வேண்டும். > நன்றி K.T.ராகவன் ஜீ > தென்னாடுடைய சிவனே போற்றி!! > > __._,_.___ > ------------------------------ > Posted by: "K.N.RAMESH" <[email protected]> > ------------------------------ > Reply via web post > <https://groups.yahoo.com/neo/groups/Pattars/conversations/messages/12461;_ylc=X3oDMTJxNjUwcTVqBF9TAzk3MzU5NzE0BGdycElkAzI3ODUzNTUEZ3Jwc3BJZAMxNzA1NjY2MDE0BG1zZ0lkAzEyNDYxBHNlYwNmdHIEc2xrA3JwbHkEc3RpbWUDMTYwNTYxMzE1Mw--?act=reply&messageNum=12461> > • Reply to sender > <[email protected]?subject=Re%3A%20Abuot%20women%20in%20Manu%20Smriti> • > Reply > to group > <[email protected]?subject=Re%3A%20Abuot%20women%20in%20Manu%20Smriti> > • Start a New Topic > <https://groups.yahoo.com/neo/groups/Pattars/conversations/newtopic;_ylc=X3oDMTJlMWcyNXNiBF9TAzk3MzU5NzE0BGdycElkAzI3ODUzNTUEZ3Jwc3BJZAMxNzA1NjY2MDE0BHNlYwNmdHIEc2xrA250cGMEc3RpbWUDMTYwNTYxMzE1Mw--> > • Messages in this topic > <https://groups.yahoo.com/neo/groups/Pattars/conversations/topics/12461;_ylc=X3oDMTM2aDNrdnB1BF9TAzk3MzU5NzE0BGdycElkAzI3ODUzNTUEZ3Jwc3BJZAMxNzA1NjY2MDE0BG1zZ0lkAzEyNDYxBHNlYwNmdHIEc2xrA3Z0cGMEc3RpbWUDMTYwNTYxMzE1MwR0cGNJZAMxMjQ2MQ--> > (1) > Pattars@Yahoogroups is moving to a new address > [email protected] > > Please click to join the group KeralaIyers Google Groups at > https://groups.google.com/g/keralaiyers > Visit Your Group > <https://groups.yahoo.com/neo/groups/Pattars/info;_ylc=X3oDMTJlMGE5cTBxBF9TAzk3MzU5NzE0BGdycElkAzI3ODUzNTUEZ3Jwc3BJZAMxNzA1NjY2MDE0BHNlYwN2dGwEc2xrA3ZnaHAEc3RpbWUDMTYwNTYxMzE1Mw--> > > > [image: Yahoo! Groups] > <https://groups.yahoo.com/neo;_ylc=X3oDMTJkN3BjaGN1BF9TAzk3NDc2NTkwBGdycElkAzI3ODUzNTUEZ3Jwc3BJZAMxNzA1NjY2MDE0BHNlYwNmdHIEc2xrA2dmcARzdGltZQMxNjA1NjEzMTUz> > • Privacy <https://info.yahoo.com/privacy/us/yahoo/groups/details.html> • > Unsubscribe <[email protected]?subject=Unsubscribe> • Terms > of Use <https://info.yahoo.com/legal/us/yahoo/utos/terms/> > > . > > __,_._,___ > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoooerorC5JzBvcHY6sR42Vk7ASeFQp8vKvuxpqeUE6LFQ%40mail.gmail.com.
IS THE LADY A PROSTITUTE IN MANU SASTR1 edited.docx
Description: Binary data
