Pranam
இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் சென்னை
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஆர்டர் பெறப்பட்ட நாளிலிருந்து இரண்டு
மாத காலத்திற்குள் அவர்கள் இந்துக்கள்தான் என்று உறுதிமொழி எடுத்து
உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி செயல்பட வேண்டும் (WP.No.30220/2019
dt.3.3.2020) இந்துக்களின் பாதுகாவலர்கள் தங்களுடைய பகுதியில் உள்ள இந்து
அறநிலையத்துறை கோவில்களில் பணியாற்றுபவர்கள்  இந்துக்கள் அல்லாத வேறு மதத்தைச்
சேர்ந்தவர்கள் மற்றும் இந்து மதச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து
தற்போது வேற்றுமதத்தை பின்பற்றுபவர்கள் என்று தங்களுக்கு தெரியவரும்
பட்சத்தில் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்க வேண்டுகின்றோம்....

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை செயலாற்றி கோவில்களில் பணியாற்றும்
வேற்றுமதத்தவரைப் பற்றிய தகவல்களை கீழ்கண்ட மொபைல் எண்கள்  மற்றும் E-mail
முகவரிக்குத் தெரியப்படுத்தவும்..நன்றி

[email protected]

என்றும் தேசப்பணியில்:

9486118997
9486954064

( பெயர்,ஊர்,பணிபுரியும் கோவில்,எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ,அவர்களின்
மொபைல் நம்பர் ஆகிய விபரங்களைக் குறிப்பிட்டு வாட்ஸ் அப்பில் அனுப்பவும்)

அனைத்து தமிழ் மக்களும் உங்கள் பகுதி கோவில்களில் பணி புரியும் மாற்று
மதத்தினர்/இந்து பெயர்களில் ஒளிந்து இருக்கும் டபுள் நேம் டம்ளர்கள் பற்றிய
தகவல்களை பரிமாறி கோவில்களை காக்கும் படையில் சேருங்கள்.!!*.     Please share
all maximum groups..

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopTJ%3DNmQRTd78CnjQ2-JM87Cz6wBEuteyfRwsWPpNyDdQ%40mail.gmail.com.

Reply via email to