Pranam

Inna  nrarpadhu

*பந்தம்* *இல்லாத* *மனையின்* *வனப்பு* *இன்னா*
*; **தந்தை* *இல்லாத* *புதல்வன்* *அழகு* *இன்னா*
*; **அந்தணர்* *இல்* *இருந்து* *ஊண்* *இன்னா**; **ஆங்கு* *இன்னா*
*, **மந்திரம்* *வாயா* *விடின்**.*

1



சுற்றமில்லாத மனையின் அழகு துன்பம். தந்தையில்லாத மகனின் அழகு துன்பம். துறவோர்
வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பம். அவ்வாறே மந்திரங்கள் பயன் தராவிடில் துன்பம்

A home is for living the life and without any one other than the owner
alone is a waste and sadness. Well settled son but has no father is a
sadness. Andhanar is supposed to be “aravor” viz a brahmin in dharmic path;
and he is supposed to be renunciates as Janakar; and a contended home will
have only some food to eat and not varieties; so that is a sadness. After
spending money and chanting when the Kamya karma is not fructified that is
also a sadness.



*அற* *மனத்தார்* *கூறும்* *கடு* *மொழி* *இன்னா*
*; **மற* *மனத்தார்* *ஞாட்பில்* *மடிந்து* *ஒழுகல்* *இன்னா*
*; **இடும்பை* *உடையார்* *கொடை* *இன்னா**; **இன்னா*
*, **கொடும்பாடு* *உடையார்* *வாய்ச்* *சொல்**.*

6



அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர் கூறும் கடும் மொழியும் துன்பமாம்.
வீரத்தன்மையுடையவர்கள் போரில் சோம்பலுடன் இருத்தல் துன்பமாம். வறுமை உடையவரது
கொடை தன்மை துன்பமாகும். கொடுமையுடையாரது வாய்சொல்லும் துன்பமாகும்.

Words of dharmic is painful; brave remaining inactive is painful; poor
causing the charity is painful for the receiver; harsh tongue is painful.



*ஆன்று* *அவிந்த* *சான்றோருள்* *பேதை* *புகல்* *இன்னா*
*; **மான்று* *இருண்ட* *போழ்தின்* *வழங்கல்* *பெரிது* *இன்னா*
*; **நோன்று* *அவிந்து* *வாழாதார்* *நோன்பு* *இன்னா**; **ஆங்கு* *இன்னா*
*, **ஈன்றாளை* *ஓம்பா* *விடல்**.*

17



கல்வி கற்ற சான்றோர் நிறைந்த சபையில் அறிவில்லாதவன் செல்லுதல் துன்பமாகும்.
மயங்கிய மாலைப் பொழுதில் வழியில் செல்லுதல் துன்பமாகும். துன்பங்களைப்
பொறுத்துக் கொண்டு மனம் அடங்கி வாழாதவர்களுக்கு வாழ்க்கை துன்பமாம். அவ்வாறே
தாயைக் காப்பாற்றாமல் வருதல் துன்பமாம்.

Ignorant feel the pain when entering the learned; walking without light on
highway is painful; absence of forbearance in suffering, is painful; it is
painful for one who does not protect his mother.

KR IRS 4721

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZood%2BiEBwMvw5z_4qrdx0d63egO-9n%3DQZDp_RSi6RzR-8A%40mail.gmail.com.

Reply via email to