Pranam I do always appreciate what is well taken which is good when reciprocated; சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (645) விளக்கம்: தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக் கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பே, அந்தச் சொல்லை யாவரும் சொல்ல வேண்டும். KR IRS 11222
On Fri, 11 Feb 2022 at 08:33, 'venkat giri' via iyer123 < [email protected]> wrote: > *Respected Sir/s,* > > > *"சொல்லாடல்"....RHETORIC* > > *"குறிப்பிட்ட பார்வையை வெளிப்படுத்தும் சிந்தனைக் களன்"* > > > *Hangman is a classic game traditionally played with paper and pencil in > which one player thinks of a word and the other player tries to guess what > it is. Each correctly guessed letter is written in all of the places it > occurs in the word. Each incorrectly guessed letter is written down for > reference and a line is drawn in the picture of the gallows. The game ends > when the word is successfully guessed or the stick person is hanged.* > *A popular game in language classrooms, Hangman is often used to revise > vocabulary in an engaging way. One student stands at the board and chooses > a word or a phrase, and their classmates try to guess what it is. Hangman > can be easily adapted as a revision resource at different levels of > difficulty in diverse subjects from medicine to l* > --------- > *சொல்லாடல் என்பது வெறும் பேச்சோ எழுத்தோ உரையோ அல்ல. ஒரு பொருள் மீது > எடுத்துரைத்தல், வேறு கருத்து கொண்டவருடன் விவாதம் செய்வது, மற்றும் ஒரு > கருத்தை அடுத்தவரை ஒப்புக்கொள்ளச் செய்யப் பேசுதல்.* > *------* > > *சொல்லாடல் (ஒலிப்புமுறை)ISO 15919: > /Collāṭal/விவாதம்சர்ச்சைதக்கம்தருக்கம்ஒரு பட்சத்தை > எடுத்துக்கூறுதல்quarreldisputeargumentdebatecontentionparalysis----------* > *HOW TO PLAY* > *The two players in this example are called A and B:* > > *A *thinks of a word and draws a row of dashes, each corresponding to a > letter of that word. > * B *chooses a letter. > *Is the letter part of the word?* > Yes: *A* writes the letter everywhere it occurs in the word. > No: *A* draws the first line of the hangman and writes down the letter > for reference at the side. > The game continues until: > *B *wins the game by finding all the letters in the word or by correctly > guessing the word. > *A *wins the game by completing the picture of the gallows before *B * > guesses the word. > ------ > *தமிழ் மொழியில் எண்ணற்ற சொல்லாடல்கள் வழக்கத்தில் இருந்தன. * > பழமொழி, விடுகதை போன்றவை இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. *மழைக்கு > பழமொழி, மாதத்திற்கு பழமொழி, விவசாயத்திற்கு பழமொழி **என சொல்லிக் கொண்டே > போகலாம். * > *இதன் சிறப்புகள் என்னவென்றால் குறைந்த சொற்கள் கொண்ட ஒரு தொடர், நிறைந்த > பொருளை தருவது ஆகும்.* > > *பழமொழிகளும் அதன் விளக்கங்கள்* > > *அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல்* > > *விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்யும்போது, அகலமாக உழுவதை விட ஆழமாக உழ > வேண்டும்.* > > *அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழைக்கு அச்சாரம்* > > *மாலை வேளைகளில் ஈசல்கள் அதிகமாக சுற்றி திரிந்தால் நீண்ட நேர மழைக்கான > அறிகுறி.* > > *ஆடிப்பட்டம் தேடி விதை* > > *ஆடி மாதத்தில் விதைத்தல் தை மாதத்தில் அறுவடை செய்யலாம். மேலும் இந்த > மாதத்தில் பயிரிட்டால் நல்ல விளைச்சலை கொடுக்கும். இதனால் தான் ஆடிப்பட்டம் > தேடி விதை என்கிறார்கள்.* > > *புத்து கண்டு கிணறு வெட்டு* > > *பண்டைய காலங்களில் கிணறு வெட்டுவதற்கு முன்பு நிலத்தில் உள்ள நீரின் அளவை > அறிய கால்நடைகளின் செயல்பாடு, கரையான் புற்று இவற்றை கொண்டு அறிவார்கள். > பொதுவாக காரையானது நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில் தான் புற்று அமைக்கும். > எனவே தான் நம் முன்னோர்கள் புற்று இருக்கும் இடங்களில் கிணறு வெட்ட வேண்டும் > என்பார்கள்.* > ---- > *Regards* > *V.Sridharan* > *Trichy* > > On Friday, 11 February, 2022, 03:36:32 am IST, 'N. Raghupathy' via iyer123 > <[email protected]> wrote: > > > Namaskaram. > Yes, This is an interesting and engaging word game that is in vogue these > days. > Similarly we also have one in Tamil called "சொல்லாடல்" that is getting > popular among Tamil literates. > > N Raghupathy, > D-1502, Nagarjuna Aster Park > (Near Mother Dairy) > Yelahanka New Town > Bangalore - 560065 > (M) +91 9844172976 (What's App enabled) > > > > > > On Wednesday, 9 February, 2022, 09:54:52 pm GMT-5, Rajaram Krishnamurthy < > [email protected]> wrote: > > > Pranam > K. R. IRS > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/iyer123/CAL5XZopyk4qNe5Luhw02HzYjGW29C%3DBerHsv1ofr5iNtDy4MPw%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/iyer123/CAL5XZopyk4qNe5Luhw02HzYjGW29C%3DBerHsv1ofr5iNtDy4MPw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/iyer123/786065457.302318.1644530784277%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/iyer123/786065457.302318.1644530784277%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/iyer123/1316881119.345190.1644548582446%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/iyer123/1316881119.345190.1644548582446%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopRd9ij8AzDHQsMcu5FLTs4RRarm_1BvFyewBOsjm9z3w%40mail.gmail.com.
