Pranam
Nastikam is an old trade developing into the modern trend, not only meaning
wrt the existence in human evaluations, but even in the human
evaluation-science, which everyone relied on. Parkinsons' law was written
by the west in modern times, while Birthrhari wrote the same as neethi
sathakam long ago; in general many ancient spoke such even in Tamil;
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.
நீரில் மலரும் அல்லி மலர், நீரின் அளவுக்கு தகுந்தாற்போல் இருக்கும்; அதுபோல்,
ஒருவரின் நுண்ணறிவு அவர் கற்ற நூலின் அளவாகவும், பெற்ற செல்வம் அவரது
முற்பிறவிகள் தவத்தின் அளவாகவும், கொண்ட குணம் அவர் பிறந்த குலத்தின் அளவாகவே
இருக்கும். ( the flowers can float only to the level of the water;
knowledge is measured only by what was learned; wealth is according to
their karma; and the character is according to the family traits (DNA).
        If those lines speak about someone abroad and away locally, it is
incidental to the subject. Parkinson said the same thing; one can
understand only to the level of the exposures. So nasthikam arises only
because ,such brain, could not learn things before abusing anything;
suppose some one does not know (like mother in law) and still wishes to
understand; and while doing that act, the age prestige and the level
prestige intervene;  then the mother in law does not ask teach me; but
rebuts as if Nasti; the loss of the person is when turned down without any
utterances further; but if told, the reality, then the M in Law does not
accept it so easily; so blurts nonsenses and adds more abuses; this kind of
learning is also there. Parekinson, Ouvayar, Birthhari and Valluvar all
said the same thing-speaking about the levels. That level of spoken above
is NASTHIKAM THOUGH NOW I KNOW BUT WILL NEVER ACCEPT-STATUS.
        PEOPLE WHO HELL BENT ON SCIENCE ALSO REFLECT THE SAME ATTITUDE AS A
NASTIKA. They have read but cannot understand; they have not read at all;
they are not given any proof so as to make them understand; they are
miserably ignorant of the system; but because the society speaks about all
of them as science, they also would like to show off. They are all far sure
that ,since majority speaks so, that must be true; and THEY DO BELIEVE IT
TO BE TRUE; and similar vedic or religious concept is provided, such would
refuse and brand themselves as nastika, unaware THEY ARE ALL IN TOTO
NASTHIKA ONLY. That belief of religion would need proof for making them
understand, though their capacity is in Parkinson's law.  Knowers and
trying to know by means are all astikas; denying to learn, but pretending
to believe is nastikam.
         Once a German non-believer of punarjanam and karma of the vedic
statements, turned on to Maha periava; he raised the issue for proof; ( no
one raises the issue for proof of E=MC2 as they believe and having read
could not understand the derivations); Periava asked him to go nearby
Hospital next day morning by 6 AM which is a maternity center; HE asked him
to get the entire data of the child AND PARENT INCLUDING THE TIME OF BIRTH
AND HOW LATER THEY WENT OUT; after a week the German returned back with a
clean chart; exactly at a particular time, 3 children were born one to a
laborer, one to a rich man and one to a clerk; the first took a bus went
off with the child; the second went off in a car ; and the third by taxi.
Periava asked the German, all children born at the same time, could not
have committed any sin at all; if so on the initial stage itself why so
much of difference in the life pattern?; German understood our background.
Proof is in the pudding and the eating and not in the letters of the
administration. KR IRS 18422

On Mon, 18 Apr 2022 at 08:12, 'venkat giri' via iyer123 <
[email protected]> wrote:

> Respected Sir,
>
>
> *டவுட்டு.. [image: Inline image]*
>
> *மிகவும் சுவைத்தது.*
>
> *நிச்சயமற்ற தன்நிச்சயமற்ற தன்மை; உறுதியற்ற தன்மை; ஐயப்பாடு; ஐயம்; 
> சந்தேகம்.மை; உறுதியற்ற தன்மை; ஐயப்பாடு; ஐயம்; சந்தேகம்.*
>
>
> *நன்றி*
>
> *வே.ஸ்ரீதரன்திருச்சிராப்பள்ளி*
> On Sunday, 17 April, 2022, 09:39:38 pm IST, SRIRAMAJAYAM <
> [email protected]> wrote:
>
>
>
>
> படித்ததில்_மிகவும்_பிடித்தது
>
> கோயம்புத்தூரிலிருந்து சென்னை செல்லும் விமானம்...
> கடவுளை நம்பாத ஒருவர் விமானத்தில் ஏறுகிறார்.
>
> பக்கத்து சீட்டில் ஒரு சிறுமி பேப்பரில் விநாயகர் படம் வரைந்து
> கொண்டிருக்கிறாள்.
>
> பேசத் துவங்கினார் அவர், “என்னம்மா பண்ற படம் வரையறாப்ல இருக்கு?
>
> இதுக்கு பதிலா நாம பேசிக்கிட்டே சென்னை வரைக்கும் போனோம்ன்னு வை நல்லா பொழுது
> போகும்ல...”
>
> சிறுமி கொஞ்சம் புன்னகைத்து பேப்பரை மூடி வைத்து விட்டு கை கட்டி கொண்டு
> கேட்டாள்.
>
> “என்ன பேசலாம் அங்கிள்..? சொல்லுங்க...”
>
> “என்ன வேணா பேசலாம்மா. கடவுள் அப்படீங்கறத பத்தி பேசலாம்.
>
> அது எவ்வளவு முட்டாள்தனம்னு பேசலாம். முன் ஜென்மம், மறு ஜென்மம் இதெல்லாம்
> எவ்வளவு அபத்தம்னு பேசலாம். இது மாதிரி விநாயகர் படம் வரையரதுக்கு பதிலா
> இப்படி பகுத்தறிவா கடவுள் பத்தி பேசலாம். உன்ன மாதிரி யங் ஜெனரேஷனுக்கு உதவுமா
> இல்லியா...?”
>
> சிறுமி கண்களில் பளபளப்பு....
>
> "கண்டிப்பா அங்கிள் பேசலாம். ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு டவுட்டு...”
>
> “கேளும்மா. எது வேணாலும் கேளு?”
>
> “குதிரை, மாடு, மான், ஆடு இதெல்லாம் ஒரே மாதிரியா புல்லு தான் திங்குது. ஆனா
> குதிரை சாணி வேற மாதிரி இருக்கு, ஆட்டுக்கு புழுக்கையா வருது,
>
> மானுக்கு குண்டு குண்டா வருது, மாட்டுக்கு சாணி வேற மாதிரி வருது. ஏன்
> அங்கிள். எல்லாம் ஒரே மாதிரி தான சாப்பிடுது. அப்புறம் எப்படி இப்படி
> வித்தியாசமா வருது...”
>
> இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை அவர்.
>
> யோசித்து... “ஹூம்.. ரொம்ப சிக்கலான கேள்வியா இருக்கே. தெரியலையேம்மா..”
>
> என்று இழுத்தார்.
>
> “ஏன் அங்கிள், கேலவம் ஒரு சாணியப் பத்தி கூட அடிப்படையா ஏன்னு தெரியலை
> உங்களுக்கு. உண்மையிலேயே, கடவுளையெல்லாம் பத்தி பேச தகுதி இருக்கா என்ன??”
> சிறுமி குனிந்து படம் வரையத் துவங்கினாள்.
>
> வயிற்று பிழைப்புக்காக நாத்திகம் பேசுபவர்களுக்கு....
>
> படித்ததில் பிடித்தது...
> 😂
>
>
> 🤔
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/CAPpJEvqZ5yN4eo50sMUbUK7_%3Di%3DJHX489uM_q78ng3r36u1UCg%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/CAPpJEvqZ5yN4eo50sMUbUK7_%3Di%3DJHX489uM_q78ng3r36u1UCg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/1049928920.413368.1650249771172%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/1049928920.413368.1650249771172%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoq3d0han%2BkYgo4cFzM5EtFbTnOtW64GsMZB4RRj%2BqSGjg%40mail.gmail.com.

Reply via email to