Pranam
A deep analysis of the eyes  Kangalin vaarthaigal puriyadho?  KR IRS 28622

On Tue, 28 Jun 2022 at 16:54, SRIRAMAJAYAM <[email protected]> wrote:

> 👁 கண்களின்  மொழி 👁
>
> -----------------------------
> 1. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது
>
> 2. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.
>
> 3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.
>
> 4. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது.
>
> 5. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,ஆசைப்படுகிறது.
>
> 6. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது.
>
> 7. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.
>
> 8. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.
>
> 9. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.
>
> 10. கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது.
>
> 11. கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது.
>
> 12. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.
>
> 13. கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்.
>
> 14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்.
>
> 15. கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது.
>
> 16. கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது.
>
> 17. கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது.
>
> 18. கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது.
>
> 19. கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால்  எதையோ தேடுகிறது.
>
> 20. கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.
>
> 21. கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது
>
> 22. கண்களை கைகள்
>  மறைத்தால் எதையோ மறைக்கிறது.
>
> 23. கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.
>
> 24. கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.
>
> 25. கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது
>
> 26. கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.
>
> 27. கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்
>
> 28. ஒரு கண் திறந்திருந்தால் சேட்டை
>
> 29. இரண்டு கண்களும் மூடி இருந்தால் தூக்கம்.
>
> 30. கண்கள் நிரந்தரமாக முடும்போது மரணம்.
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/CAPpJEvoidX542b2niBiHiVWL6XWs5Mchr5d7ya7tkfDwY6AoJA%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/CAPpJEvoidX542b2niBiHiVWL6XWs5Mchr5d7ya7tkfDwY6AoJA%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopYME_Xz3g4FWZK1Ww0n7vBKPNGOP8Ggsw%3DT8W5Xh2nDQ%40mail.gmail.com.

Reply via email to