Pranam
Enjoyed the expertise KR IRS 30822

On Mon, 29 Aug 2022 at 18:31, Venkatachalam Subramanian <
[email protected]> wrote:

> *சேது சமஸ்தானம் ரா ராகவையங்கார்,*
> *    மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையில் பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
> படத்திறப்பு விழாவின்போது புலவர்கள் பல்லோர்,”ஜனாப் **பி,வி.*
> *அப்துல்கபூர்ஸாஹிப்**கவிகளைப் புகழ்ந்து போற்றி இப்புலவர் ஆ**சுகவி பட்டம்
> பெற்றவர்” என்று எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். நான்,”காளமேகப் *
> புலவரைப்போலப் பாடுவாரா* என்று கேட்டேன் . பண்டிதமணி தமிழ்வேள் உமா *
> மகேஸ்வரம்* பிள்ளை முதலியோர் எந்தக் *கவியும்* பாடுவார் *பாடச்சொல்லிக்* 
> கேளுங்கள்
> என்றார்கள்.. காளமேகப் புலவர் *பன்னீரண்டு* ராசிகளையும் வரிசையாகத் *
> தளைதட்டாமல்* ஒரு வெண்பாவில் பாடியிருக்கிறார். *அதுபோல்* 12 ராசிகளையும்
> ஒரு வெண்பாவில் அமைத்துப் *பாடும்படி* கேட்டேன்.*
>
> * உடனே இப்புலவர் என்னை நோக்கி ஒரு வெண்பாவில் 15 சீர் உண்டு. 12 ராசியை
> அதில் அமைத்துப் பாடுவது பெரிதல்ல. 7 சீருள்ள குறள் வெண்பாவில் 12 ராசிகளை
> அமையுங்கள் என்று கூறினார்.*
>
> *ஆடுசே விணை அலவனரி பெண்டுலைதேள்*
> *நீடுவிற் சுறாக்குடமீனே”*
>
> *என்று 12 ராசியை 7 சீரிலே அமைத்துவிட்டார். அதைக்கண்ட நான் மட்டிலா
> மகிழ்வெய்தி ரூபாய் 25 பரிசளித்தேன். மாலை
> அணிவித்து வாழ்த்தி மதிப்புரை வழங்கினேன்.*
> *இங்ஙனம் ராகவையங்கார்.*
> *-=-=-=-=-=-=-=-*
> *குறள் வெண்பா உரை*
> *-------------------------------------*
> *ஆடு= மேடம், சே= எருது, ரிடபம்,விணை= மிதுனம், அலவு = நண்டு, கடகம், அரி =
> சிங்கம், பெண்= கன்னி, துலை = துலாம், தேள் விருச்சிகம்,  வில்= தனுசு, சுறா =
> மகரம், மீன்= மீனம், (நீடு- நீண்ட ர தேற்றம்.)*
> *இப்பாடல் புனைந்த ஜனாப் அப்துல் கபூர் சாஹிப் சிறந்த தமிழ்ப்புலவர்.*
> *வெ.சுப்பிரமணியன் ஓம். பழைய நூல் ஒன்றிலிருந்து*
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtKhNuVaL_AzxdT4Md5xpMOVEMn8VeHCfkd-vAebLxfNQ%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtKhNuVaL_AzxdT4Md5xpMOVEMn8VeHCfkd-vAebLxfNQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorMu0VpZZz2H%2B%2BRXn%2BeALQb74Kqk7XDLxiJqC-NHC08%2Bw%40mail.gmail.com.

Reply via email to