Pranam
Science and vedas
I Whenever I write something indicating the limitations about the truth
of the modern science, many used to be as usual silent, and a few used to
criticise; however I saaid from 4.5 billion to 13 B science has come Now
thuis is not only for new planet outside the solar system but 45 billion
years notational change. Our calculation is 155 trillion years. KR IRS 3922
II வானியல் அதிசயம்.. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகம்.. கச்சிதமாக
படம் பிடித்துள்ள ஜேம்ஸ்வெப்
Friday, September 2, 2022, 20:14 [IST] வாஷிங்டன்: நமது சூரியக்
குடும்பத்திற்கு வெளியே இருக்கும் கிரகத்தின் படத்தை முதல்முறையாக ஜேம்ஸ்
டெலஸ்கோப் படம் பிடித்து அனுப்பி உள்ளது. பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்தும்
விண்வெளியில் இருக்கும் பிற கோள்கள் குறித்தும் அறிந்து கொள்ள உலகெங்கும்
பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. விண்வெளியில் இருந்து கொண்டு ஜேம்ஸ் வெப்
டெலஸ்கோப் அனுப்பும் படங்களை அமெரிக்காவின் நாசா வெளியிட்டு வருகிறது.
புதிய படம் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பின் சக்தி வாய்ந்த ஒளியியல் அமைப்பைப்
பயன்படுத்தி, விஞ்ஞானிகள் நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு
கிரகத்தின் படங்களை எடுத்துள்ளனர். HIP 65426 என்ற புதிய கிரகத்தின் படங்களை
நாசா இன்று வெளியிட்டு உள்ளது. இந்த HIP 65426 கிரகம் பூமியைக் குறைந்த வயது
உடையது என்றாலும் கூட இது அளவில் பூமியை விட பெரியதாகும். பூமியை விட பெரியது
இது வியாழனின் எடையை விட 6 முதல் 12 மடங்கு பெரியதாகும். *இது* *15 **முதல்* *20
**மில்லியன்* *வயதானது**. **ஒப்பீட்டிற்குச்* *சொல்ல* *வேண்டும்* *என்றால்*
*பூமியின்* *வயது* *4.5 **பில்லியன்* *ஆண்டுகள்* *ஆகும்**.* இது முக்கியமான
நாள் என்கிறார்கள். எக்ஸோபிளானெட் எனப்படும் சூரியக் குடும்பத்திற்கு வெளியே,
ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கிரகம் இவ்வளவு துல்லியமாகப் படம்
பிடிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
III Astronomical wonder.. extrasolar planet.. perfectly captured by
James Webb
Friday, September 2, 2022, 20:14 [IST] Washington: For the first time, the
James Telescope has captured an image of a planet outside our solar system.
Various studies are going on all over the world to know about the origin of
the universe and other planets in space. NASA is releasing the images sent
by the James Webb Telescope from space.
New Image Using the James Webb Telescope's powerful optical system,
scientists have captured images of a planet outside our solar system.
Today, NASA released images of a new planet named HIP 65426. Although the
planet HIP 65426 is younger than Earth, it is larger in size than Earth.
Larger than Earth It is 6 to 12 times the mass of Jupiter. It is 15 to 20
million years old. For comparison, the Earth is 4.5 billion years old. It
is said to be an important day. This is the first time that a planet
orbiting a star outside the solar system, known as an exoplanet, has been
imaged with such precision.
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoq37fag-1U9ursh25FLa%3DRwsjJBzLVHREUS%3DVPBfB0Htg%40mail.gmail.com.