Parvati <https://www.wisdomlib.org/definition/parvati#purana> said,
“The sacred Naimisharanya <https://www.wisdomlib.org/definition/naimisharanya#purana> is a great Tirtha <https://www.wisdomlib.org/definition/tirtha#purana> where sacrificial rites are constantly performed by Munis <https://www.wisdomlib.org/definition/muni#purana>, and where Kali <https://www.wisdomlib.org/definition/kali#purana> has no jurisdiction.” On being asked why Kali was powerless in Naimisharanya, she narrated the following story to her companions:— Once upon a time the Munis were afraid of Kali who had taken possession of the whole world, and went in a body to the universal lord Brahma <https://www.wisdomlib.org/definition/brahma#purana> to seek protection from him. They said, “Lord, now that Kali is ruling the world and destroying the good principles of mankind, we entreat you to tell us where we should perform our austerities so as to be free from his evil influence.” Brahma on being questioned as above, entered into deep meditation, when suddenly a great sage whose lustre exceeded that of millions of suns sprang out of his eyes. He was clothed in white garments and wore garlands round his neck. He had a rosary in one hand and a water-jar in the other. The Munis gazed at him with astonishment and asked Brahma who he was. “He is the personification of truth” said Brahma, “and his name is Nimishadeva. He has come to help you. Follow him wherever he goes and stay with him as long as he is visible on the earth. Mark the place at which he disappears and practise your sacrificial rites and austerities there. Kali will not be able to enter there.” Accordingly, the Munis followed the sage who kept wandering about on the earth for six years, and thereafter disappeared at a place near the Saurashtra <https://www.wisdomlib.org/definition/saurashtra#purana>. As soon as he was out of sight, the Munis saw Vishnu <https://www.wisdomlib.org/definition/vishnu#purana> on every side and were filled with astonishment. They named the place Nimishakshetra or Naimsharanya. This Naimisharanya is the most sacred of all Tirthas <https://www.wisdomlib.org/definition/tirtha#purana>, and those who live here are like Narayana <https://www.wisdomlib.org/definition/narayana#purana> himself. Sacrifices performed here are particularly efficacious. This is the place where Lomaharshana <https://www.wisdomlib.org/definition/lomaharshana#purana>’s wise and holy son, Suta <https://www.wisdomlib.org/definition/suta#purana>, recited many Puranas <https://www.wisdomlib.org/definition/purana#purana> to the Rishis <https://www.wisdomlib.org/definition/rishi#purana> of old. KR IRS 23123 On Mon, 23 Jan 2023 at 01:13, Vanakkam Subbu <[email protected]> wrote: > *இறைவனே வனமாக இருக்கும் 'நைமிசாரண்யம்' திருத்தலம். * > > *நைமிசாரண்யம் என்பது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.* > > > > *இந்தத் தலத்தில் இறைவனை, பக்தர்கள் அனைவரும் காடுகளின் வடிவமாக > வணங்குகின்றனர். எட்டு சுயம் வ்யக்த ஷேத்திரங்களில் ஒன்றாகவும் இது > திகழ்கிறது. ஒன்பது தபோவனங்களில் ஒன்றாகவும் வழிபடப்பெறுகிறது.* > > > > > > > > > > > > > > > *ஸ்வயம் வியக்தம் - இறைவன் தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் > தோன்றினால், அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் > என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே > வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள். எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள் > “ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிச்ச ஸ்ரீமுஷ்ணம் தோதபர்வதம் ஸாளக்ராமம் புஷ்கரம் > நரநாராயணாச்ரமம் நைமிஷம் சேதி மே ஸ்தானானி அஸௌ முக்தி ப்ரதானி வையே து > அஷ்டாக்ஷர ஏகைக: வர்ணமூர்த்தி: வஸாமி அஹம்”என்ற புராண ஸ்லோகம் கூறும் ஸ்வயம் > வியக்த க்ஷேத்திரங்களாகிய1. ஸ்ரீரங்கம்2. திருவேங்கடம்3. ஸ்ரீமுஷ்ணம்4. > நாங்குநேரி5. முக்திநாத்6. புஷ்கரம்7. பத்ரிநாத்8. நைமிசாரண்யம்என்னும் எட்டு > திருத்தலங்களும் நாராயண மந்திரமாகிய எட்டெழுத்து மந்திரத்தில் உள்ள எட்டு > எழுத்துகளையும் குறிப்பதாகவும் பெரியோர்கள் கூறுகிறார்கள்.* > *நைமிசாரண்யம் என்னும் இந்த தலத்தில் இருந்து தான், சூத முனிவர் என்பவர், > மகாபாரதம் உள்ளிட்ட பல்வேறு இதிகாசங்களை, சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு > எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'நேமி' என்பதற்கு சக்கரம் அல்லது > சக்கர வளையம் என்று பொருள். 'ஆரண்யம்' என்றால் காடு. நேமி சார்ந்த ஆரண்யம் > என்பதே 'நைமிசாரண்யம்' என்று ஆனதாகச் சொல்கிறார்கள். ஒரு முறை சௌனகர் > தலைமையிலான தவ வலிமையில் சிறந்த முனிவர்கள் பலரும் கூடி, 12 ஆண்டுகள் > செய்யக்கூடிய சந்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்குத் தகுந்த இடத்தைத் > தேர்வு செய்து தரும்படி பிரம்மனிடம் கேட்டனர். உடனே பிரம்மதேவன், ஒரு > தர்ப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாகச் செய்து, பூமியை நோக்கி உருட்டி > விட்டார். இந்தப் பாரத தேசத்தில் கோமதி ஆற்றங்கரையில் உள்ள இவ்விடத்தில் வந்து > விழுந்தது. அது விழுந்த இடத்தில் தவம் செய்யுங்கள் என்றார். அதுவே > நைமிசாரண்யம் பகுதி என்கிறது* > > *இவ்விடமே தமது சத்ர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது > வேள்வியைத் தொடங்கினர்.* > > *வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப் பலனைத் திருமாலுக்கு > வழங்க எண்ணினர்.* > *அவ்விதமே திருமால் குறித்துத் தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த > வேள்விக் குண்டத்திலேயே தோன்றி அவிர்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கள் > எல்லோருக்கும் அருள் புரிந்தார் என்பது வரலாறு.* > > > > *உலகம் உய்ய(நன்மை) வேள்வி நிகழ்ந்த இடமாதலால், இத்தலம் வந்து > தரிசிப்பவர்களுக்கு முக்தி நிலை கிட்டும் என்று எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனான > தேவாதிராஜன் வரமளித்தார்.முக்தி கிடைக்கும் தலம் என்றால் > எப்பேர்ப்பட்டவர்களுக்கு முக்தி கிடைத்தது? ஏராளமான முனிவர்களும், தவசீலர்கள் > முக்தி கண்ட தலம். * > > *இந்தக் கருத்தைப் பின் பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) > இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய வடிவில் கொண்டு (காடுகளையே உருவமாய்) > காட்டையே வணங்குகின்றனர். * > > *இந்த இடத்தில்தான் இராவணனை வதம் செய்த பிறகு இராமபிரான், அஸ்வமேத யாகம் > ஒன்றை நடத்தினார். 6 சாஸ்திரங்கள், 18 புராணங்கள், 4 வேதங்கள் ஆகியவற்றை வேத > வியாசர் வழங்கியதும் இங்கிருந்துதான். * > > > > *கிருஷ்ணர், பலராமர், பாண்டவர்கள் ஆகியோர் இங்கே வருகை புரிந்துள்ளனர். > துளசிதாசர், 'ராமசரிதமானஸ்' எழுதியதும் இங்கு வைத்துத் தான். நைமிசாரண்யம் > திருத்தலம் அமைந்த பகுதியைச் சுற்றி உள்ள 16 கிலோமீட்டர் தூரமும் புனித > பூமியாக கருதப்பெறுகிறது.* > > > > *இங்கு வனம் என்னும் இயற்கையே வழிபாட்டுக்குரியதாக இருக்கிறது. தற்போதுள்ள > சன்னிதியிலும் ஆழ்வார்கள் பாடிய மூர்த்திகள் இல்லை. இங்கே சக்கர தீர்த்தம், > கோமதி நதி என்று இரண்டு புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. கோமதி நதிக்கு 'ஆதிகங்கை' > என்றும் பெயர். இந்த நதிதான் பிரம்மதேவனால், பூமியில் முதன் முதலாக > படைக்கப்பட்ட நதி என்கிறது புராணங்கள். கோமதி நதியில் நீராடிவிட்டு, சக்கர > தீர்த்தத்தில் நீராடுவதே மரபு. அமாவாசை அன்று சக்கர தீர்த்தத்தில் நீராடினால், > இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். ஏனெனில் > இந்த சக்கர தீர்த்தம், 14 உலகங்களிலும் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களையும் > உள்ளடக்கியது என்கிறார்கள்.* > > *எம்பெருமான், தாயார் :-* > > *இத்தலத்தில் எம்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவராஜன் > (ஶ்ரீஹரி)என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.* > > *தாயாரின் பெயர் ஶ்ரீஹரிலக்ஷமி என்பதாகும்.* > > *இத்தலத்தின் தீர்த்தம் :- சக்ர தீர்த்தம் மற்றும் கோமுகி நதி.* > > *விமானம் :- ஸ்ரீஹரி விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது.* > > > > *கோவில் அமைவிடம் :- லக்னோ ரயில் நிலையத்தில் இருந்து வடக்கே 80 கி.மீ > தொலைவில், கோமதி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது.* > *ஸ்தல சிறப்புக்கள் :-* > > > *இயற்கை வழிபாட்டு முறைப்படி எம்பெருமானை வன உருவத்தில் வழிபடும் முறை 108 > திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே காணப்பெறுகிறது. இறைவனுக்குச் சக்ர நாராயணன் > என்றொரு பெயரும் உண்டு.* > > *இந்த சக்ர நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் இராமர், இலக்ஷமணர், சீதை > முதலியோருக்கும் கோவில்கள் உண்டு.* > > *சிறப்பாக இங்கு விநாயகருக்கும் தனி சன்னதி காணப்பெறுகிறது.* > *இது வேறெந்த வைஷ்ணவ ஸ்தலத்திலும் இல்லாததாகும்.* > > *இங்கிருந்து கோமுகி {கோமடி} நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற > இடத்தில் வேத வியாசருக்கும் ஆலயம் உள்ளது.* > > *வியாச முனிவரும், சுக முனிவரும் இங்கிருந்து கொண்டு தான் பாரதம், பாகவதம் > புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்கள் என்பர்.* > > *இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள அனுமன் கட்டி > என்றழைக்கப்பெறும் ஆலயத்தில் இராம, இலக்ஷமணர்களை தமது தோளில் தாங்கி > எழுந்தருளியுள்ள அனுமார் உள்ளார்.* > > *திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.* > > *சூத பௌராணிகர் உக்ர ஸ்ரவஸ் என்ற சௌதி, குலபதி சௌனகர் தலைமையிலான > முனிவர்களுக்கு, மகாபாரதம் மற்றும் புராணங்கள் எடுத்துக் கூறினார்.* > > *தங்கும் வசதி :-* > *இத்திருத்தலத்தில் அகோபில மடமும், ஶ்ரீ ராமானுஜ மடமும் தங்க வசதியளிக்கின்றன* > > > > > > > *வழித்தடம்:-உத்தரபிரதேச மாநிலம், கல்கத்தாவின் டேராடூன் இரயில் பாதையில் > அமைந்துள்ள பாலமாவ் என்ற இரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து > சீதாபூர் என்ற இடத்திற்குச் செல்லும் கிளை ரயில் ஏறி நைமிசாரண்யம் என்ற > இடத்தில் இறங்க வேண்டும். இரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் > இத்தலம் அமைந்துள்ளது.டில்லிக்கும் லக்னோவிற்கும் இடையில் அமைந்துள்ள சீதாபூர் > என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து மற்றொரு பேருந்து வாயிலாகவும் 15 கி.மீ > சென்று இத்திருத்தலத்தை அடையலாம். * > > <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/> > > > *https://www.youtube.com/watch?v=ae2JWMRfpVw* > <https://www.youtube.com/watch?v=ae2JWMRfpVw> > > *வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!* > > *வாழிய பாரதமணித் திருநாடு!* > > *வணக்கம்* *சுப்பு* > > *Vanakkam Subbu* > > [image: > zGgbcCHwTas05D3TEGRzfeJitXMuFdleP8uz97cCm3eLcDguXidhEufGaerGn9hH.gif] > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BpFQFOY5_SW7eeiOLpcgQjteX_CP4qm05MRvgNrffXs_A%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAPC%3Dj%2BpFQFOY5_SW7eeiOLpcgQjteX_CP4qm05MRvgNrffXs_A%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqxYZ6XakgM9%2BcF%2BbO5D%3DKKb9APTHjYc%3DvJPGfOtvBVSg%40mail.gmail.com.
