That is the NISHKAMYA KARMA; but we are earning money and how it will be
paropakaram; first what I am striving to earn is for not only myself but to
my parent, wife and children and others in the family; so it widens; but
the thought of UI am doing it, makes it one's own; so work for an office is
for the purpose of the people connected with it; so in the interests of
them, If I do perfectly, then I am doing becomes, I am doing for them; and
in the long run"doing for some one"; so "I" wanes off; because family is
the receiver, "I" disappears; and then some one who is unknown comes to the
door for daughter's marriage; so giving him Rs 10, ourt of the yearning for
the family, spread out. Kamya karma is not abandoned or cursed but allowed
as long as it ad no undesirable effects on others. Asking for money and
plenty of water in my well is OK; provided, tomorrow that well waater is
used by that people all around and the wealth helps others also. OOruni
neer niranthatrevaam ulagavam peraarivalan thiru. KR IRS 19223

On Sun, 19 Feb 2023 at 08:30, Jambunathan Iyer <[email protected]>
wrote:

> மஹாபெரியவா போதனையிலிருந்து பெரியவா உபதேசித்த வாழ்க்கைக்கு வேண்டிய எளிய
> பரிகாரங்கள்.. நான் பல வலைத்தளங்களில் படித்தேன், பின்தொடர்வது எனக்கும்
> அனைத்து பக்தர்களுக்கும் ஏற்ற அறிவுரை ஒரு நல்ல நடைமுறையாக இருக்கும் என்று
> உணர்ந்தேன். இப்போது அதையே பகிர்கிறேன்..
>
>
> பாபம் செய்யாதிருப்பதற்கு ஒரே வழி ஆசைகளை அழிப்பதுதான். இதை எப்படிச்
> செய்வது?. நாம் காரியம் செய்யாமல் இருக்கமுடியாது. உடம்பு காரியம்
> பண்ணாதபோதுகூட நம் மனசு  ஏதாவது ஒரு காரியம் பண்ணிக் கொண்டேதான் இருக்கிறது.
> எதையாவது எண்ணிக் கொண்டேயிருப்பதுதான் மனஸின் காரியம். உடம்பு, மனசு
> ஆகியவற்றால் இந்த இரு வகையிலும் நாம் செய்கிற அத்தனை காரியங்களும் இப்போது
> நம்முடைய சொந்த ஆசை அபிலாஷைகளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டு, நம்மை மேலும்
> மேலும் பாபத்திலே கொண்டு போய்த் தள்ளுகிறது.  அப்படியானால் இனி காரியமே
> எதுவும் செய்யாமல் சும்மாயிருந்து விடலாமா?  என்றால்  மநுஷ்ய ஸ்வாபாவம்
> நம்மை அப்படி யிருக்க விடமாட்டேன் என்கிறது.
>
> சிந்தையை அடக்கி சும்மாயிருக்கும்  திறம் அரிது என்று தாயுமான  ஸ்வாமிகள்
> சொன்னார். உடம்பின் காரியத்தைக் கொஞ்சம் நிறுத்தினால் கூட சித்தத்தின் காரியம்
> நிற்கமாட்டேன் என்கிறது.  தான் காரியம் செய்வதோடு உடம்பையும் அந்த காரியத்தில்
> ஏவி விடுகிறது.
>
> ஆசையை நேராக நிறுத்த முடியவில்லை. காரியத்தையும் நிறுத்த முடியவில்லை என்றால்
> நமக்கு கதிமோ க்ஷமே இல்லையா?  இந்த Problem ப்ராப்ளம் தீராதா, விடை,
> SOLUTION,  இல்லையா?  இருக்கிறது. அதாவது இப்போது நாம் இருக்கிற நிலைமையில்
> காரியத்தை அடியோடு நிறுத்திவிட  வேண்டாம்.  ஆனால் நாம் சொந்த  தேவையை பூர்த்தி
> செய்ய காரியம் செய்கிறோம் என்ற நிலைமையை மாற்றி,  சுயநலமில்லாத  காரியங்களில்
> ஈடுபட வேண்டும். லோகோபகாரமாகவும், ஆத்மார்த்தமாகப் பலன் தருவதாகவும் இருக்கிற
>  காரியங்களில்  ஈடுபட வேண்டும்.   அதில் ருசி  வந்துவிட்டால்  மேலும் மேலும்
> ஈடுபட செய்யும்.  ஆசைகளும் குறைந்து கொண்டே வருகின்றன. பாபம் குறைகிறது.
> புண்ணியம் ஏறுகிறது. எனவே,  நாம் செய்ய வேண்டி யது என்னவென்றால் லோகார்த்தமாக
> காரியம் செய்யப் பழக வேண்டும். ஆசையில்லாமல் செய்வதுதான் புண்ய காரியம்.
>
> N Jambunathan Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004
>
> *" What you get by achieving your goals is not as important as what you
> become by achieving your goals. If you want to live a happy life, tie it to
> a goal, not to people or things "*
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Sanathana dharma and science" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/sanathana-dharma-and-science/CADdz_9S8mqjBFHsirYnfvy9oVG%2B0Y%3DYCZRKmrvhCb7jLmZcUuA%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/sanathana-dharma-and-science/CADdz_9S8mqjBFHsirYnfvy9oVG%2B0Y%3DYCZRKmrvhCb7jLmZcUuA%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZormKMXFa39JeArOQnP%2BBZB0B0jjQH87CgOGUBcatbT5_A%40mail.gmail.com.

Reply via email to