Birds of a feather flock together, yes they do, Yes!
Birds of a feather flock together, yes they do, Yes!

My voluptuary bird of paradise, I fold your wings
I won't think twice
If the pleasures of the flesh could transcend
Then ecstasy would be my end
Don't be contrite, let's take flight!
I might not feel this open again
Strutting peacock, with azure plumes
Come in into my cage, I mean my room!

Birds of a feather flock together, yes they do, yes!
Birds of a feather flock together, yes they do, yes!

It's intoxicating for me to fantasize like this
I'd rather be anywhere than this flea-bitten dive
A funky motel room with a kleig light outside
A Lincoln laying rubber, spraying gravel at the door
Don't be contrite, let's take flight!
I might not feel this need again
Swaggering tough, with youth's cruel bloom
Come in into my cage, I mean my room!
Birds of a feather flock together, yes they do, yes!
Birds of a feather flock together, yes they do, yes!
This is is western song available in you tube; though this bird is
diffrent away from the flock still, birds do flock together KR IRS 27423

On Thu, 27 Apr 2023 at 02:21, 'venkat giri' via iyer123 <
[email protected]> wrote:

> *Respected Sir/s,*
> *பறவைகள் பலவிதம்...**நாங்களும் பல விதம்*
>
> *பறவைகள் பேசுமா**?* *எல்லா உயிரினங்களும் தங்கள் இனத்துடன் தொடர்புகொள்ள
> ஒரு வழியை வைத்திருக்கின்றன. செய்கைகள்**, **ஒலியெழுப்புதல்**, **அசைவு
> போன்றவற்றின் மூலமாக அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்கின்றன. *
>
> *ஒலியெழுப்புதல்...*
>
>        *பறவைகள் ஒலியெழுப்புதல் அதன் தொடர்புகொள்ளும் வழிகளில் ஒன்று.**
> இயற்கையின் மாற்றங்கள், ஏற்படப்போகும் சீற்றங்கள் ஆகியவற்றை மற்ற
> உயிரினங்களைப் போலவே பறவைகள் முன்கூட்டியே அறிந்துகொள்கின்றன. முன்னெச்சரிக்க
> யாக அவை இடம்பெயரத் தொடங்குகின்றன....*
>
> *எதிரிகளால் தங்களுக்கு வரும் அச்சுறுத்தல்களையும்**, **இனப்பெருக்கக்கால
> அறிவிப்புகளையும்**, **மகிழ்ச்சியாக இருக்கும் போதும்**, **குஞ்சுகளுக்கு
> இரை ஊட்டும்போதும் பறவைகள் ஒலியெழுப்பி அறிவிக்கின்றன. இனிமையாகக்
> குரலெழுப்பிப் பாடும் பறவைகளும் உண்டு. பறவைகளின் ஒலிகளைக் கூர்ந்து
> கவனித்துக் கேட்டால் இதை நாம் நன்கு* *அறிந்துகொள்ளலாம். தொண்டையில் உள்ள *
> *'**சிரின்க்ஸ்**' (Syrinx)* *என்ற உறுப்பு பறவைகள் ஒலியெழுப்ப உதவுகிறது. 
> **தனித்துவமான
> இந்த உறுப்பு பறவைகளுக்கு மட்டுமே உள்ளது**. **பறவைகளில் ஆண்**, **பெண்
> வித்தியாசத்தை அவற்றின் ஒலியைவைத்துத் தெரிந்துகொள்ளலாம்**. **சில பறவைகள்**,
> **தோகையை விரித்து நடனமாடி ஒலி எழுப்பும். *
>
> *முட்டைகள்*
>
> * பறவை முட்டைகளை பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். சில வகைப்
> பறவைகளின் முட்டைகள் வெண்ணிறமாகவோ**,* *பழுப்பு நிறமுடையதாகவோ இருக்கும்.**
> புறா**, **ஆந்தை**, **மரம் கொத்தி**, **மீன் கொத்தி ஆகியவற்றின் முட்டைகள்
> இவ்வகையைச் சேர்ந்தவை. வேறு சில பறவைகளின் முட்டைகள் நீலம்**, **பச்சை**, 
> **அடர்ந்த
> பழுப்பு நிறம்**, **புள்ளிகளுடனஇருக்கும்**.*
>
> *அடைகாத்தல் *
>
> *பெரும்பாலான பறவைகள் முட்டைகளின் மீது அமர்ந்து அடைகாக்கின்றன**. சில வகைப்
> பறவைகள் மட்டுமே அடைகாப்பதில்லை. சில இடங்களில் பறவைகள் அடைகாக்காவிட்டாலும்**,
> **குஞ்சு பொரிக்கும் அளவுக்கு அவற்றின் வெப்பநிலை* *சீராக வைத்திருக்கும்**.
> ஆஸ்திரேலியா**, **நியூகினி தீவுகள் ஆகிய இடங்களில் உள்ள **'**ஸ்கரப் ஃபவுல்**'
> (Scrub Fowl)* *எனும் ஒருவகைப் பறவை புற்களையும்**, **இலைகளையும்**, **சிறிய
> செடிகளையும்**, **மண் துகள்களையும் ஒன்று சேர்த்து **15 **அடி உயரமும்**, 35**
> அடி பரப்பளவும்** உள்ள குவியலை உருவாக்குகின்றன. அந்தக் குவியலில் **3** அடி
> நீளம் உள்ள சிறு குழிகளை உருவாக்கி அதற்குள்ளே முட்டைகளை இடுகின்றன. அந்தக்
> குவியலுக்குள் கிடைக்கும் வெப்பத்தால் முட்டை* *பொரிந்து குஞ்சுகள்
> உருவாகின்றன. வேறு பறவைகளின் கூட்டில் முட்டை இட்டுச்செல்லும் பறவைகளும்
> உண்டு....*
>
> *இறகு கோதுதல் *
>
> *தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளவும்**, **ஈரம் அதிகம் சேராமல்
> இருப்பதற்காகவும் பறவைகள் தங்கள் இறகுகளைக் கோதிக்கொள்கின்றன. தங்கள்
> இணைப்பறவைகளின் இறகுகளையும் இவ்வாறு கோதி விடுகின்றன. இறகுகளைத் தூய்மையாக
> வைத்துக்கொள்வதன் மூலம் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்கின்றன.
> பறவைகளின் உடலின் பின் பகுதியில் வாலுக்கும் சற்று மேல் உள்ள பகுதியில்
> எண்ணெய்ச் சுரப்பி உள்ளது. இந்தச் சுரப்பியிலிருந்து எண்ணெயை அலகால் எடுத்து
> இறகில் தடவிக்கொள்கின்றன. இதன் மூலம் இறகுகளில் நீர் ஒட்டாமல் இருக்கிறது.
> உடலின் வெப்பநிலையும் பாதுகாக்கப்படுகிறது. *
>
>                       *இந்த உலகில்** சிறகுகள் உள்ள உயிரினங்கள்**, **பறவைகள்
> மட்டுமே**. **அவற்றின் சிறகுகள் மனிதர்களின் முடி மற்றும் நகங்களில் உள்ள
> கெராட்டின் பொருளால் ஆனது**.* *மனிதர்களின் புஜங்களில் உள்ள அதே
> எலும்புகளின் அமைப்பில்தான் பறவைகளின் இறகுகளும் உள்ளன. ஆனால்**, **அதன்
> அமைப்புதான் வித்தியாசமானது**. பறவையின் எலும்புக்கூட்டில் உள்ள சில
> எலும்புகள் உள்ளீடற்றவை. **அதனாலேயே பறவைகளால் காற்றில் பறக்கமுடிகிறது. **உலகில்
> **9** ஆயிரத்து **800** வகை பறவை இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன**.*
>
> *பறவைகளின் பண்புகள்*
>
> *#**முதுகெலும்பிர்கள்*
>
> *#**வெப்பரத்த உயிர்கள்.*
>
> *#**சிறகுகள் கொண்டவை*
>
> *#**கடினமான**, **நீர்புகாத ஓடுகளைக் கொண்ட முட்டைகளை இடும். *
>
> *பெற்றோர் பறவைகள்**, **முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் வரை
> அடைகாக்கும். குஞ்சுகள் வளரும் வரை உணவூட்டிப் பாதுகாக்கவும் செய்யும்**.*
>
> *ஒசனிச்சிட்டு*
>
> *    உலகில் உள்ள பறவை இனங்களிலேயே சிறிய பறவையினம் ஒசனிச்சிட்டு.** இது
> தேன்சிட்டைப் போலவே அந்தரத்தில் இறக்கையை அடித்துக்கொண்டே **ஒரு செடியில்
> உள்ள பூவிலிருந்து தேனைக் குடிக்கும்.** தென் அமெரிக்க நாடுகளில் வாழும்
> இப்பறவை **5** சென்டிமீட்டர் நீளமே கொண்டது. எடை **1.8** கிராம் மட்டுமே
> இருக்கும். இரண்டேகால் அங்குலம் உள்ள ஒசனிச்சிட்டு **9** அடி உயரமுள்ள
> தீக்கோழி வரை பல்வேறு பறவையினங்கள் இந்த பூமியில் காணப்படுகின்றன.*
>
> *நெருப்புக்கோழி*
>
> *            உலகிலேயே மிகப்பெரிய பறவை நெருப்புக்கோழி. இவை எட்டு அடி வரை
> வளரக்கூடியவை. பறக்க முடியாதவை. நெருப்புக்கோழிகள் நீண்ட கழுத்தையும்**, 
> **கால்களையும்
> கொண்டவை. மணிக்கு **70 **கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. ஆப்பிரிக்க
> பாலைவனங்களிலும்**, **சவானா புல்வெளிகளிலும் காணப்படுகின்றன. நெருப்புக்கோழி
> இடும் முட்டைகள் அளவில் பெரிய முட்டைகளாகும். பகலில் பெண் பறவையும்**, **இரவில்
> ஆண்பறவையும் முட்டைகளை அடைகாக்கும்*
>
> *   நெருப்புக்கோழி இடும் முட்டைகள் அளவில் பெரிய முட்டைகளாகும். பகலில் பெண்
> பறவையும்**, **இரவில் ஆண்பறவையும் முட்டைகளை அடைகாக்கும்.*
>
> *நன்றி *
>
> *வணக்கம் *
>
> *வெ**. ஸ்ரீதரன் *
>
> *திருச்சிச்சிராப்பள்ளி*
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/1962725178.596788.1682587288823%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/1962725178.596788.1682587288823%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqvoziM4J0mJAKnqOH3UqxguY7i9mjqbqPx8dK4GW0t2A%40mail.gmail.com.

Reply via email to