I like all kinds of poems especially the Kamban and valluvan tamil sangakala poems, words worth Gibron, Pope etc etc Priyadarsanin ekkapermuchin velippadu was wonderful; the expressions of his emotional impacts of past forced me to release his poem without his permission as recd to all who may similarly like as well as did half justice in translation. Towards the end I did thank him too Nandri KR IRS 4323 Kalamenum kalam TIME defined by TIME By Indra Priyadarsani
சட்டத்துள் இருந்தது தான் என் குட்டிக்காலம் வட்டத்துள் இல்லாத அது ஒரு கனாக்காலம் தட்ட முடியாத அன்பு நிறைந்த அற்புதக் காலம் கட்ட முடியாத சிறகுகள் மலிந்த கற்பனைக் காலம் பள்ளியும் படிப்பும் பிரம்பும் மிக மிரட்டிய காலம் துள்ளி விளையாடிய தருணங்கள் நிறைந்த காலம் தள்ளி இரு என்றே அண்ட விடாத ஆசாரக் காலம் புள்ளியிட்ட கோலம் புதுக்காவி தினமிட்ட காலம் நயம்பட பேசாமல் நறுக்கென்று பேசிய காலம் பயல்களுக்கு சளைக்காமல் பட்டம் விட்ட காலம் மயங்காத மனிதரும் மயங்கும் ஐஸ்புரூட் காலம் தயங்காமல் கேள்வி கேட்ட துணிவுக் காலம் எப்படி மயிலறகு குட்டி போடும் என வியந்த காலம் தப்படி எடுத்து வைக்க இருளில் அஞ்சிய காலம் சொற்படி கேட்காமல் நற்பிரம்படி பட்ட காலம் விதிப்படி நடக்கும் என்பதறியா உன்னதக் காலம் பாட்டும் கூத்துமாய் பொழுதுகள் போன காலம் நோட்டுப் புத்தக சுமையில் முதுகு வளைந்த காலம் எட்டும் கிளை வரை ஏறிப் பழம் பறித்த காலம் காட்டு என்றவுடன் மனதைக் காட்டிய காலம் கண்ணை மூடித் தொழக் கவலை மறந்த காலம் பண்ணை இசையுடன் பாட மனம் இனித்த காலம் மண்ணை கணபதியாய் மனம் போற்றிய காலம் பெண்ணை ஏளனம் செய்தால் பொறுக்காத காலம் நட்பில் நன்மையும் அன்பும் மட்டும் கண்ட காலம் கற்பதெல்லாம் மிகச் சுமை என்று கருதிய காலம் எட்பு நாசியுடன் எழிலான பருவம் திளங்கிய காலம் தப்பில்லா மனிதர் பலரும் சூழ மகிழ்ந்த காலம் மழையில் கப்பல் விட்டு அதோடு கரைந்த காலம் தாழை மலரில் சடையுடன் முடியும் நீண்ட காலம் ஏழை எளியவர் என எவரையும் உணராத காலம் ஊழையும் உட்பக்கம் காணத் துணிந்த காலம் பஞ்சு மிட்டாய் உதட்டு வண்ணம் போட்ட காலம் மஞ்சும் மழையும் மனதை வசீகரித்த காலம் நஞ்சு உணவில் என்பதில்லா நல்ல காலம் வஞ்சம் என்பதன்றொறியா ஒரு வசந்த காலம் வானவில்லின் வர்ணக் கலவை மயக்கிய காலம் கான மயிலின் தோகை வர்ணம் மனதை இழுத்த காலம் ஞானியர் யாரென அம்மா இலேசாக சொன்ன காலம் மோனத் தவமும் முழுமுதலும் பெரிதாய்ப் புரியாக் காலம் போன காலம் மீண்டு திரும்பி வருமா தெரியலியே காணாமல் மறைந்த மனிதர் வருவாரா தெரியலியே மாணாத் துக்கம் நெஞ்சடைக்கும் ஏனோ புரியலியே வாணாள் இன்னும் எத்தனை வச்சான் தெரியலியே More or less non tamil may understand My childhood was within the conditioned-law It was a Dreamy-kalam that was not in the circle Full of unviable love Wonderful time The wings that cannot be tied are rotten Fantasy period School and studies teacher’ beatings were very scary times Moments of play Full time Always asked to you to stay away achara time Dotted Kolam Pudukavi Day time Curt answering time Competed along with the grown up in kiting A person who is not infatuated will also be infatuated Icebrut period It was time to have the courage to ask questions without hesitation It's time of exciting wonder how peacocks feather in the book hatch In the dark to take away step, in the period of dread Disobedience was rewarded with the slaps and beatings time Fate was disbelieved utterely, Great time Singing all along time which was a past time Notebooks on the Back making back a curve Curved period Climbing trees and eating fruit periods Time to reveal your mind as soon as you are asked to show Without Worry to close the eyes and pray A forgotten era A mind to sing along in farm music, Sweet time Sand was the pillayaar imaginery times If you mock a woman anger burst,A period of impatience Only goodness and love in friendship period of time Learning is a burden considered period The season is bright with edbu nasi Brilliant time Surrounded by many good people who cannot escape A happy time Making the ship in the rain floated period Finished with a plait in a bay leaf A long time No distinction of poverty A period of insensibility It was a time when anything was defied from within dare time Cotton candy lip stick colorworn Time spent It was a time when the rain and snow enchanted the mind Poison was not the food, Good time A spring without deception The color combination of the rainbow Enchanted time The dogai color of Kana Mayil Mind-blowing time The time when mother said lightly who saints were Ignorant of meditation and Brahmam but a pleasant time I don't know if the past will come back I don't know if the missing person will come back Periods of grief will be heart-breaking I don't understand anything of the future I don't know how many more life is left out xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx KR Time is unknown, Time is well known Time is precious, Time is unprecedented Time is Brahmam, time is unmoving We all move according to the time Time is cyclic time will never know when started Time is man’s comprehension Time is beyond the Physics and time. Time is standstill when light becomes dark காலம் என்ப அறியாதது; காலம் என்ப நன்கு புரிந்தது; காலம் என்ப பொன்னின் நிகர்; காலம் என்ப தெளிவில்லாதது; காலம் என்ப பரம்பொருள்; காலம் என்ப நிலைத்து நிற்பது; நாம் காலத்தின் கையில் அதன் போக்கில் சித்தன் மனம்; காலம் சுழலும் காலம்; தோன்றின காலம் காலறியாக்காலம்; காலம் ஒவ்வொருவரின் மனக்கணக்கு ;,வித வித காலம் ; காலத்தைக் காலமாற்றிய பௌதிகம் ; காலம் நகர்வதில்லை ஒளியின் நிறம் மங்கினால். ; ப்ரியதர்சனி காலம் கூர்ந்து ரசித்த காலம்; வியந்தேன் அதன் கோலவடிவம் கண்டு நன்றி. KR IRS 4523 On Wed, 3 May 2023 at 18:32, Rangarajan T.N.C. <[email protected]> wrote: > Wonderful playback > > On Wednesday, 3 May, 2023 at 06:59:40 pm IST, indirapriyadarsini m < > [email protected]> wrote: > > > சட்டத்துள் இருந்தது தான் என் குட்டிக்காலம் > வட்டத்துள் இல்லாத அது ஒரு கனாக்காலம் > தட்ட முடியாத அன்பு நிறைந்த > அற்புதக் காலம் > கட்ட முடியாத சிறகுகள் மலிந்த > கற்பனைக் காலம் > > பள்ளியும் படிப்பும் பிரம்பும் மிக மிரட்டிய காலம் > துள்ளி விளையாடிய தருணங்கள் > நிறைந்த காலம் > தள்ளி இரு என்றே அண்ட விடாத > ஆசாரக் காலம் > புள்ளியிட்ட கோலம் புதுக்காவி தினமிட்ட காலம் > > நயம்பட பேசாமல் நறுக்கென்று > பேசிய காலம் > பயல்களுக்கு சளைக்காமல் பட்டம் விட்ட காலம் > மயங்காத மனிதரும் மயங்கும் > ஐஸ்புரூட் காலம் > தயங்காமல் கேள்வி கேட்ட துணிவுக் காலம் > > எப்படி மயிலறகு குட்டி போடும் என வியந்த காலம் > தப்படி எடுத்து வைக்க இருளில் > அஞ்சிய காலம் > சொற்படி கேட்காமல் நற்பிரம்படி > பட்ட காலம் > விதிப்படி நடக்கும் என்பதறியா > உன்னதக் காலம் > > பாட்டும் கூத்துமாய் பொழுதுகள் > போன காலம் > நோட்டுப் புத்தக சுமையில் முதுகு > வளைந்த காலம் > எட்டும் கிளை வரை ஏறிப் பழம் > பறித்த காலம் > காட்டு என்றவுடன் மனதைக் காட்டிய காலம் > > கண்ணை மூடித் தொழக் கவலை > மறந்த காலம் > பண்ணை இசையுடன் பாட மனம் > இனித்த காலம் > மண்ணை கணபதியாய் மனம் > போற்றிய காலம் > பெண்ணை ஏளனம் செய்தால் > பொறுக்காத காலம் > > நட்பில் நன்மையும் அன்பும் மட்டும் > கண்ட காலம் > கற்பதெல்லாம் மிகச் சுமை என்று > கருதிய காலம் > எட்பு நாசியுடன் எழிலான பருவம் > திளங்கிய காலம் > தப்பில்லா மனிதர் பலரும் சூழ > மகிழ்ந்த காலம் > > மழையில் கப்பல் விட்டு அதோடு > கரைந்த காலம் > தாழை மலரில் சடையுடன் முடியும் > நீண்ட காலம் > ஏழை எளியவர் என எவரையும் > உணராத காலம் > ஊழையும் உட்பக்கம் காணத் துணிந்த காலம் > > பஞ்சு மிட்டாய் உதட்டு வண்ணம் > போட்ட காலம் > மஞ்சும் மழையும் மனதை வசீகரித்த காலம் > நஞ்சு உணவில் என்பதில்லா > நல்ல காலம் > வஞ்சம் என்பதன்றொறியா ஒரு வசந்த காலம் > > வானவில்லின் வர்ணக் கலவை > மயக்கிய காலம் > கான மயிலின் தோகை வர்ணம் > மனதை இழுத்த காலம் > ஞானியர் யாரென அம்மா இலேசாக சொன்ன காலம் > மோனத் தவமும் முழுமுதலும் பெரிதாய்ப் புரியாக் காலம் > > போன காலம் மீண்டு திரும்பி வருமா தெரியலியே > காணாமல் மறைந்த மனிதர் வருவாரா தெரியலியே > மாணாத் துக்கம் நெஞ்சடைக்கும் > ஏனோ புரியலியே > வாணாள் இன்னும் எத்தனை வச்சான் தெரியலியே > > > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorB2XN3Rm_qPce%2B8HdsdircOXKn-f_7eNhvffCbDzs_7w%40mail.gmail.com.
