Welcome KR IRS 3523 from USA
On Wed, 3 May 2023 at 19:50, indirapriyadarsini m < [email protected]> wrote: > Thank you very much sir . Loved the translation and KRS sirs writing too > > On Thu, 4 May, 2023, 08:02 Rajaram Krishnamurthy, <[email protected]> > wrote: > >> I like all kinds of poems especially the Kamban and valluvan tamil >> sangakala poems, words worth Gibron, Pope etc etc >> Priyadarsanin ekkapermuchin velippadu was wonderful; the expressions of >> his emotional impacts of past forced me to release his poem without his >> permission as recd to all who may similarly like as well as did half >> justice in translation. Towards the end I did thank him too Nandri KR IRS >> 4323 >> Kalamenum kalam TIME defined by TIME By Indra Priyadarsani >> >> சட்டத்துள் இருந்தது தான் என் குட்டிக்காலம் >> >> வட்டத்துள் இல்லாத அது ஒரு கனாக்காலம் >> >> தட்ட முடியாத அன்பு நிறைந்த >> >> அற்புதக் காலம் >> >> கட்ட முடியாத சிறகுகள் மலிந்த >> >> கற்பனைக் காலம் >> >> >> >> பள்ளியும் படிப்பும் பிரம்பும் மிக மிரட்டிய காலம் >> >> துள்ளி விளையாடிய தருணங்கள் >> >> நிறைந்த காலம் >> >> தள்ளி இரு என்றே அண்ட விடாத >> >> ஆசாரக் காலம் >> >> புள்ளியிட்ட கோலம் புதுக்காவி தினமிட்ட காலம் >> >> >> >> நயம்பட பேசாமல் நறுக்கென்று >> >> பேசிய காலம் >> >> பயல்களுக்கு சளைக்காமல் பட்டம் விட்ட காலம் >> >> மயங்காத மனிதரும் மயங்கும் >> >> ஐஸ்புரூட் காலம் >> >> தயங்காமல் கேள்வி கேட்ட துணிவுக் காலம் >> >> >> >> எப்படி மயிலறகு குட்டி போடும் என வியந்த காலம் >> >> தப்படி எடுத்து வைக்க இருளில் >> >> அஞ்சிய காலம் >> >> சொற்படி கேட்காமல் நற்பிரம்படி >> >> பட்ட காலம் >> >> விதிப்படி நடக்கும் என்பதறியா >> >> உன்னதக் காலம் >> >> >> >> பாட்டும் கூத்துமாய் பொழுதுகள் >> >> போன காலம் >> >> நோட்டுப் புத்தக சுமையில் முதுகு >> >> வளைந்த காலம் >> >> எட்டும் கிளை வரை ஏறிப் பழம் >> >> பறித்த காலம் >> >> காட்டு என்றவுடன் மனதைக் காட்டிய காலம் >> >> >> >> கண்ணை மூடித் தொழக் கவலை >> >> மறந்த காலம் >> >> பண்ணை இசையுடன் பாட மனம் >> >> இனித்த காலம் >> >> மண்ணை கணபதியாய் மனம் >> >> போற்றிய காலம் >> >> பெண்ணை ஏளனம் செய்தால் >> >> பொறுக்காத காலம் >> >> >> >> நட்பில் நன்மையும் அன்பும் மட்டும் >> >> கண்ட காலம் >> >> கற்பதெல்லாம் மிகச் சுமை என்று >> >> கருதிய காலம் >> >> எட்பு நாசியுடன் எழிலான பருவம் >> >> திளங்கிய காலம் >> >> தப்பில்லா மனிதர் பலரும் சூழ >> >> மகிழ்ந்த காலம் >> >> >> >> மழையில் கப்பல் விட்டு அதோடு >> >> கரைந்த காலம் >> >> தாழை மலரில் சடையுடன் முடியும் >> >> நீண்ட காலம் >> >> ஏழை எளியவர் என எவரையும் >> >> உணராத காலம் >> >> ஊழையும் உட்பக்கம் காணத் துணிந்த காலம் >> >> >> >> பஞ்சு மிட்டாய் உதட்டு வண்ணம் >> >> போட்ட காலம் >> >> மஞ்சும் மழையும் மனதை வசீகரித்த காலம் >> >> நஞ்சு உணவில் என்பதில்லா >> >> நல்ல காலம் >> >> வஞ்சம் என்பதன்றொறியா ஒரு வசந்த காலம் >> >> >> >> வானவில்லின் வர்ணக் கலவை >> >> மயக்கிய காலம் >> >> கான மயிலின் தோகை வர்ணம் >> >> மனதை இழுத்த காலம் >> >> ஞானியர் யாரென அம்மா இலேசாக சொன்ன காலம் >> >> மோனத் தவமும் முழுமுதலும் பெரிதாய்ப் புரியாக் காலம் >> >> >> >> போன காலம் மீண்டு திரும்பி வருமா தெரியலியே >> >> காணாமல் மறைந்த மனிதர் வருவாரா தெரியலியே >> >> மாணாத் துக்கம் நெஞ்சடைக்கும் >> >> ஏனோ புரியலியே >> >> வாணாள் இன்னும் எத்தனை வச்சான் தெரியலியே >> >> More or less non tamil may understand >> >> My childhood was within the conditioned-law >> >> It was a Dreamy-kalam that was not in the circle >> >> Full of unviable love >> >> Wonderful time >> >> The wings that cannot be tied are rotten >> >> Fantasy period >> >> >> >> School and studies teacher’ beatings were very scary times >> >> Moments of play Full time >> >> Always asked to you to stay away achara time >> >> Dotted Kolam Pudukavi Day time >> >> >> >> Curt answering time >> >> Competed along with the grown up in kiting >> >> A person who is not infatuated will also be infatuated Icebrut period >> >> It was time to have the courage to ask questions without hesitation >> >> >> >> It's time of exciting wonder how peacocks feather in the book hatch >> >> In the dark to take away step, in the period of dread >> >> Disobedience was rewarded with the slaps and beatings time >> >> Fate was disbelieved utterely, Great time >> >> >> >> Singing all along time which was a past time >> >> Notebooks on the Back making back a curve Curved period >> >> Climbing trees and eating fruit periods >> >> Time to reveal your mind as soon as you are asked to show >> >> >> >> Without Worry to close the eyes and pray A forgotten era >> >> A mind to sing along in farm music, Sweet time >> >> Sand was the pillayaar imaginery times >> >> If you mock a woman anger burst,A period of impatience >> >> Only goodness and love in friendship period of time >> >> Learning is a burden considered period >> >> The season is bright with edbu nasi Brilliant time >> >> Surrounded by many good people who cannot escape A happy time >> >> >> >> Making the ship in the rain floated period >> >> Finished with a plait in a bay leaf A long time >> >> No distinction of poverty A period of insensibility >> >> It was a time when anything was defied from within dare time >> >> >> >> Cotton candy lip stick colorworn Time spent >> >> It was a time when the rain and snow enchanted the mind >> >> Poison was not the food, Good time >> >> A spring without deception >> >> >> >> The color combination of the rainbow Enchanted time >> >> The dogai color of Kana Mayil Mind-blowing time >> >> The time when mother said lightly who saints were >> >> Ignorant of meditation and Brahmam but a pleasant time >> >> I don't know if the past will come back >> >> I don't know if the missing person will come back >> >> Periods of grief will be heart-breaking >> >> I don't understand anything of the future >> >> I don't know how many more life is left out >> >> xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx >> >> KR Time is unknown, Time is well known >> >> Time is precious, Time is unprecedented >> >> Time is Brahmam, time is unmoving >> >> We all move according to the time >> >> Time is cyclic time will never know when started >> >> Time is man’s comprehension >> >> Time is beyond the Physics and time. >> >> Time is standstill when light becomes dark >> >> காலம் என்ப அறியாதது; காலம் என்ப நன்கு புரிந்தது; >> >> காலம் என்ப பொன்னின் நிகர்; காலம் என்ப தெளிவில்லாதது; >> >> காலம் என்ப பரம்பொருள்; காலம் என்ப நிலைத்து நிற்பது; >> >> நாம் காலத்தின் கையில் அதன் போக்கில் சித்தன் மனம்; >> >> காலம் சுழலும் காலம்; தோன்றின காலம் காலறியாக்காலம்; >> >> காலம் ஒவ்வொருவரின் மனக்கணக்கு ;,வித வித காலம் ; >> >> காலத்தைக் காலமாற்றிய பௌதிகம் ; >> >> காலம் நகர்வதில்லை ஒளியின் நிறம் மங்கினால். ; >> >> ப்ரியதர்சனி காலம் கூர்ந்து ரசித்த காலம்; >> >> வியந்தேன் அதன் கோலவடிவம் கண்டு நன்றி. >> >> KR IRS 4523 >> >> On Wed, 3 May 2023 at 18:32, Rangarajan T.N.C. <[email protected]> >> wrote: >> >>> Wonderful playback >>> >>> On Wednesday, 3 May, 2023 at 06:59:40 pm IST, indirapriyadarsini m < >>> [email protected]> wrote: >>> >>> >>> சட்டத்துள் இருந்தது தான் என் குட்டிக்காலம் >>> வட்டத்துள் இல்லாத அது ஒரு கனாக்காலம் >>> தட்ட முடியாத அன்பு நிறைந்த >>> அற்புதக் காலம் >>> கட்ட முடியாத சிறகுகள் மலிந்த >>> கற்பனைக் காலம் >>> >>> பள்ளியும் படிப்பும் பிரம்பும் மிக மிரட்டிய காலம் >>> துள்ளி விளையாடிய தருணங்கள் >>> நிறைந்த காலம் >>> தள்ளி இரு என்றே அண்ட விடாத >>> ஆசாரக் காலம் >>> புள்ளியிட்ட கோலம் புதுக்காவி தினமிட்ட காலம் >>> >>> நயம்பட பேசாமல் நறுக்கென்று >>> பேசிய காலம் >>> பயல்களுக்கு சளைக்காமல் பட்டம் விட்ட காலம் >>> மயங்காத மனிதரும் மயங்கும் >>> ஐஸ்புரூட் காலம் >>> தயங்காமல் கேள்வி கேட்ட துணிவுக் காலம் >>> >>> எப்படி மயிலறகு குட்டி போடும் என வியந்த காலம் >>> தப்படி எடுத்து வைக்க இருளில் >>> அஞ்சிய காலம் >>> சொற்படி கேட்காமல் நற்பிரம்படி >>> பட்ட காலம் >>> விதிப்படி நடக்கும் என்பதறியா >>> உன்னதக் காலம் >>> >>> பாட்டும் கூத்துமாய் பொழுதுகள் >>> போன காலம் >>> நோட்டுப் புத்தக சுமையில் முதுகு >>> வளைந்த காலம் >>> எட்டும் கிளை வரை ஏறிப் பழம் >>> பறித்த காலம் >>> காட்டு என்றவுடன் மனதைக் காட்டிய காலம் >>> >>> கண்ணை மூடித் தொழக் கவலை >>> மறந்த காலம் >>> பண்ணை இசையுடன் பாட மனம் >>> இனித்த காலம் >>> மண்ணை கணபதியாய் மனம் >>> போற்றிய காலம் >>> பெண்ணை ஏளனம் செய்தால் >>> பொறுக்காத காலம் >>> >>> நட்பில் நன்மையும் அன்பும் மட்டும் >>> கண்ட காலம் >>> கற்பதெல்லாம் மிகச் சுமை என்று >>> கருதிய காலம் >>> எட்பு நாசியுடன் எழிலான பருவம் >>> திளங்கிய காலம் >>> தப்பில்லா மனிதர் பலரும் சூழ >>> மகிழ்ந்த காலம் >>> >>> மழையில் கப்பல் விட்டு அதோடு >>> கரைந்த காலம் >>> தாழை மலரில் சடையுடன் முடியும் >>> நீண்ட காலம் >>> ஏழை எளியவர் என எவரையும் >>> உணராத காலம் >>> ஊழையும் உட்பக்கம் காணத் துணிந்த காலம் >>> >>> பஞ்சு மிட்டாய் உதட்டு வண்ணம் >>> போட்ட காலம் >>> மஞ்சும் மழையும் மனதை வசீகரித்த காலம் >>> நஞ்சு உணவில் என்பதில்லா >>> நல்ல காலம் >>> வஞ்சம் என்பதன்றொறியா ஒரு வசந்த காலம் >>> >>> வானவில்லின் வர்ணக் கலவை >>> மயக்கிய காலம் >>> கான மயிலின் தோகை வர்ணம் >>> மனதை இழுத்த காலம் >>> ஞானியர் யாரென அம்மா இலேசாக சொன்ன காலம் >>> மோனத் தவமும் முழுமுதலும் பெரிதாய்ப் புரியாக் காலம் >>> >>> போன காலம் மீண்டு திரும்பி வருமா தெரியலியே >>> காணாமல் மறைந்த மனிதர் வருவாரா தெரியலியே >>> மாணாத் துக்கம் நெஞ்சடைக்கும் >>> ஏனோ புரியலியே >>> வாணாள் இன்னும் எத்தனை வச்சான் தெரியலியே >>> >>> >>> -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorRs%3DQVEXDQ6zXBiL63aQQY6zif-tZM3dKZaapv-O31OA%40mail.gmail.com.
