Everything is oK But will tantiram get us peace?. KR  IRS  7523

On Sat, 6 May 2023 at 21:39, 'N Sekar' via iyer123 <[email protected]>
wrote:

> 1.வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *மந்திரம்*
> 2.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *தந்திரம்*
> 3.ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *இசை*
> 4. பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - *கடாக்ஷம்*
> 5.அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *யோகா*
> 6.மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- *தியானம்*
> 7. சுவாசம் அமைதியை உருவாக்கினால் அது  - *பிராணாயாமம்*
> 8.சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - *குண்டலினி*
> 9. இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் *கோவில்*
> 10..உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் - *குடும்பம்*
> 11. தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *அன்பு*
> 12. இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - *பக்தி*!!
>
>
>  மன ஒடுக்கமே மன அமைதி... எந்த ஒரு புறச்சூழலையும் சார்ந்திராமல்,
> என்றென்றும் நம்முள் தானாய் விளங்கும் நிரந்தர பேரமைதியில் மனதை நிலைக்க
> செய்து பிறவா நிலையாம் பரமானந்த பரகதியை எய்துவதே மானுடப்பிறவியின் தலையாய
> கடமையும் லட்சியமும் என்பது மகான்களின் கூற்று
>
> Sent from Yahoo Mail on Android
> <https://go.onelink.me/107872968?pid=InProduct&c=Global_Internal_YGrowth_AndroidEmailSig__AndroidUsers&af_wl=ym&af_sub1=Internal&af_sub2=Global_YGrowth&af_sub3=EmailSignature>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/806324883.697993.1683434368811%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/806324883.697993.1683434368811%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqrinV4Yk031dVpaYtgUW97bEg0u6UdVhsHe%2BQT%2BrvUwQ%40mail.gmail.com.

Reply via email to