All the brahmins, including the brahmins of Krishnapura, my land Don't get angry.. Just tell some truth.. You are getting better now. As far as I know, Nehru was supported as a Brahmin. I support Indira as a Brahmin #superstitiously.. I was there when his death happened. Brahmin women who had not come out for anything till then were in total Come on.. In Silent March.. After that you thought Rajeev as our man.. You think MGR is a Brahmin supporter.. Then he fell down and supported his mother.. He didn't include even a single brahmin, mother.. He added Sasikala, a blacksmith woman Any brahmin including his own family is out of ketit.. But mother has all the affection.. It's the same.. How Kamal Haasan, who was nothing, bought Otud in Mylapore and Coimbatore..R Why is this same SV Shekhar Suyedside Saiya more than Ninalum Nedunchezhiyan bought If bought, who posted it? Brahmin should not be thought of as self-caste politics and belong to the nation of India Dharma also has to do the work of protection. First of all self pity.. Self indulgence.. Leave these Stand forward as a politician to fulfill the duty of Dharma and protection.. The selfless Brahmin always stands tall. Always a sacrifice Brahmanargar who did it is the one who stood in history.. No self-interested Brahmin has survived.. The main duty of a Brahmin is to uphold the Dharma of concealment. Come do it.. What will you give us? Those who think what is the benefit for us should at least be idle.. Don't get spoiled.. Brahmin never came as leader.. He stood as a guru If a guru is a guided guru rather than a leader It will be great.. So put aside the desire for office.. We should conduct a prayer to protect virtue.. An undisciplined Brahmin will be spoken of very badly.
எனது மண்ணாகிய கிருஷ்ணாபுரத்துத் பிராமணர்கர் ள் உட்படட் எல்லா பிராமணர்கர் ளும் கோபித்துத் கொள்ள வேண்டாம்.. சில உண்மை சொல்லி தான் ஆகணும்.. தற்போது தான் கொஞ்சம் சரியாக வருகிறீர்கர் ள்.. எனக்கு தெரிய நேருவை பிராமணர் என நம்பி ஆதரித்தீர்கர் ள்.. நான் பார்க்ர் க் இந்திராவை பிராமணர் என #மூடநம்பிக்கை கொண்டு ஆதரித்தீர்கர் ள்.. அவரது மரணம் நடந்த போது போது நானே பார்த்ர் த்தேன்.. எதற்கும் அதுவரை வெளியே ஊரவலமாக வராத பிராமணபெண்கள் அன்று மொத்தமாக வந்தார்கர் ள்.. மௌன ஊர்வலர் த்தில்.. அதன் பின் ராஜீவை நம்ம ஆள் என நினைத்தீர்கர் ள்.. எம்ஜிஆர் பிராமணஆதரவாளர் என நினைத்தீர்கர் ள்.. அப்புறம் அம்மாவுக்கு விழுந்து விழுந்து ஆதரித்தீர்கர் ள்.. அவரோ ஒரு பிராமணனை கூட சேர்க்ர் க் வில்லை அம்மா.. சசிகலா எனும் கள்ளர் இன தேவர் பெண்ணைதான் சேர்த்ர் துத் கொண்டார்..ர் தன் சொந்த குடும்பம் உட்படட் எந்த பிராமணரும் கேட்டுட் க்கு வெளியே தான்.. ஆனாலும் அம்மா மேல தான் மொத்த பாசமும்.. அதே போல தான் .. எதுக்கும் ஆகாத கமலஹாசன் எப்படி மயிலாப்பூரிலும் கோவையிலும் ஓட்டுட் வாங்கினார்..ர் ஏன் இதே SV சேகர் சுயேட்சைட் சையா நின்னாலும் நெடுஞ்செழியன் வாங்கியதை விட அதிகம் வாங்கினார் என்றால் யார் போட்டட் ஓட்டுட் அது.. இனியேனும் பிராமணன் என்பவர் சுயசாதி அரசியல் என நினைக்காமல் பாரத தேசத்துத் தர்மர் ம் காக்கும் பணியை முன்னின்று செய்ய வேண்டும்.. முதலில் சுய பச்சாச் தாபம்.. சுய கழிவிரக்கம்.. இவற்றை விட்டுட் தர்மர் ம் காக்கும் கடமை நிறைவேற்ற அரசியல் பூர்வர் மாக முன் நில்லுங்கள்.. சுயநலம் இல்லாத பிராமணன் தான் எப்போதும் உயர்ந்ர் ந்து நின்றார்கர் ள். எப்போதும் தியாகம் செய்த பிராமணர்கர் ள் தான் வரலாற்றில் நின்றார்கர் ள்.. சுயநல பிராமணன் எவனும் நிலைத்ததில்லை.. பிராமணபிரதான கடமை மறை சொல்லும் தர்மர் த்தை நிலைக்க செய்ய வேண்டும் என்பதே.. அதை செய்ய வாருங்கள்.. நமக்கு என்ன தருவார்கர் ள்.. நமக்கு என்ன லாபம் என நினைப்பவர்கர் ள் சும்மாவாவது இருக்கவும்.. கெடுதலுக்கு முனைய வேண்டாம்.. பிராமணர் தலைவராக வந்ததில்லை.. குருவாக தான் நின்றார்கர் ள் ஒரு குரு தலைவராக இருப்பதை விட தலைவருக்கு வழிகாட்டிட் குருவாக இருந்தால் தான் சிறப்பாக இருக்கும்.. எனவே பதவி ஆசை புறம் தள்ளி வைத்துத் .. அறம் காக்கும் வேள்வியை நடத்திட வேண்டும்.. ஒழுக்கமில்லா பிராமணன் மிக கேவலமாக பேசப்படுவான்.. KR it is mockery and a satire. Those who released annamalai till date did not open their mouths for ayyappan fraud because even to be righteous, only party mandate is needed!! KR IRS 12 6 23 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopdyvVLNLwf%3Di1im%2BCtBm6kugSyiN82JB%2BgL%2Ba4Zni6tQ%40mail.gmail.com.
