ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் சாஸ்திர மீறல் சுட்டிக் காட்டப்படுகிறது. அதற்கு
சிலரது எதிர்வினை இப்படி காட்டமாக அமைகிறது..

"First of all நீ யோக்கியமா?
முதலில் நீ மாறு.
பிறகு என்னை குறை சொல்லு"

இந்த மனோநிலையை எப்படி புரிந்து கொள்வது?
மூன்று உதாரணங்களைப் பார்ப்போம்.

Case 1: ஒருவன் No entry, One way, Red signal இப்படி எதையும் மதிக்காமல்
வண்டி ஓட்டுகிறான்.
மேலும்..
'அப்படி தான்‌ மட்டும் தான் போவேன். மற்றவர் எல்லாம் டிராஃபிக் ரூல்ஸ் ஃபாலோ
பண்ண வேண்டும்' என்கிறான்.

Case 2: வகுப்பில் ஆசிரியர்‌ பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு மாணவன்
மட்டும் நைஸாக வெளியேறுகிறான். மற்றவர்‌ யாரும் தன்னை பின்தொடர வேண்டாம்.
அப்படி செய்தால் தனது காரியம் கெட்டு விடும் என்று சைகை செய்து கொண்டே
வெளியேறுகிறான்.

Case 3: ஒருவன் chain smoker. ஆனால் மற்றவர்களை புகை பிடிக்க வேண்டாம்
என்கிறான்.

இந்த மூன்று தருணங்களில் நமது attitude என்னவாக இருக்க வேண்டும்?

Option A:  "நீ மட்டும் தான் செய்யலாமா? நானும் செய்வேன்" என்று நினைத்தல்.

Option B: அப்படி செய்பவனை அதிகாரி/ ஆசிரியரிடம் போட்டுக் கொடுத்தல் (புகார்
அளித்தல்).
அல்லது..
விதிமீறுபவர்களிடம் தனிப்பட்ட முறையில் அறிவுரை கூறுதல்.
அப்படி செய்வது நல்லது. அது நமது சிஸ்டம் கெடாமல் இருக்க வழி வகுக்கும். அதே
சமயம் தான் அப்படி விதிமீறலில் ஈடுபடக் கூடாது என்று நினைத்தல்.

Option C: அவன் எப்படியோ போகட்டும். நமக்கு நமது டிராஃபிக் சிஸ்டம் / கல்வி
திட்டம் / ஆரோக்கியம் நன்றாக இருப்பது தான் முக்கியம். நாம் ஒழுங்காக
இருப்போம் என்று நினைத்தல்.

Option B நல்லதா? Option C நல்லதா?  என்று அப்புறம் விவாதிக்கலாம்.

Option Aஐ விரும்புவது எதை உணர்த்துகிறது?
விதி மீறலில் தனக்கும் ஒரு நப்பாசை இருப்பதை....!

சாஸ்திர மீறலிலும் அப்படித் தான்.

"First of all நீ யோக்கியமா?
முதலில் நீ மாறு.
பிறகு என்னை குறை சொல்லு"

என்று சொல்வது அந்த "நப்பாசை" catagoryஇல் தான் வரும்.
A scriptural violation is pointed out in a particular case. The reaction of
some people is like this.

"First of all are you wise?
First you change.
Then blame me"

How to understand this state of mind?
Let's look at three examples.

Case 1: A person drives without respecting No entry, One way, Red signal.
Further..
'That's the only way I'll go. Everyone else should follow traffic rules,'
he says.

Case 2: The teacher is taking the lesson in the class. Only one student
leaves as Nice. Let no one else follow him. He leaves, gesturing that his
work will be ruined if he does so.

Case 3: One is a chain smoker. But he tells others not to smoke.

What should be our attitude in these three moments?

Option A: "Only you can do it? I will do it too" thinking.

Option B: Report (complaint) the offender to the authority/ teacher.
Or..
Individual counseling of violators.
It is good to do so. It will pave the way for our system to stay intact. At
the same time, he thought that he should not commit such a violation.

Option C: Let him go anyway. What matters to us is that our traffic system
/ education program / health is good. Thinking that we will be in order.

Is Option B better? Is Option C better? We can discuss that later.

What does it mean to prefer Option A?
That he also has a knack for breaking the rules...!

The same is the case with violation of Shastra.

"First of all are you wise?
First you change.
Then blame me"

Saying that comes in that "Nappasai" catagory.    K R  IRS 12 6 23

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoo2nMne9csRMKDQNxH%3DwKoCUVCL1HQN31vecNQVJZDA%2BA%40mail.gmail.com.

Reply via email to