For those who do not know the tamil age and usage of words like UMBI, EMBI
so on so forth, and those do not know the spelling for GUHA, GUGA etc this
is presented; aann thagai is one is qualified to be called a Male
Similarly Penn thagai is also mentioned, one who is qualified to be called
a woman; and in between some are addressed a sIRANDUM KETTAN, meaning
number 9  ; they must also be treated as only as qualified; then the rst
are unqualified not in any group to be as qualified; they are down in the
hierarchy. They do not know; they cannot think; they are not raed; they are
good for nothing. And except them the words used as UMBI, EMBI denoring
your brother, my brother is the beauty of Tamil and the Azhwar pasuram.
Today they are out of useage.அவ்வாறே Umbi, Embi  இழிகுணங்களையும்
பொருள்செய்யாது  ஆட்கொண்டருள்வன் எம்பெருமான்’ என்னும் நம்பிக்கைகொண்டு தாம்
அவன் திருவடிகளிற் சரண்புகுந்தமையை  AVAR NAANA NANNAYAM SEIDU VAL. Now,

*1417    ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது*

*      இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து*

*மாழை மான் மட நோக்கி உன் தோழி*

*      உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து*

*தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற*

*      சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட*

*ஆழி வண்ண நின் அடி-இணை அடைந்தேன்-*

*      அணி பொழில் திருவரங்கத்து அம்மானே*

*ஆழி* *வண்ண** - **கடல்வண்ணனே**! **அரங்கத்து* *அம்மானே** - **அழகிய* *சோலைகள்*
*சூழ்ந்த* *திருவரங்கத்தில்* *எழுந்தருளியிருக்கும்* *பெருமானே**! **ஏழை*
*ஏதலன்* *கீழ்* *மகன்* *என்னாது** - (**இவன்**) **அறிவில்லாதவன்**, *
*கொலைத்தொழில்* *புரிகின்றவன்**, **நீச* *ஜாதியிற்* *பிறந்தவன்**’ **என்று** (*
*குகனுடைய* *தாழ்வுகளைக்**) **கருதாமல் இரங்கி **(**அவன்* *மீது**) **கிருபை*
*பண்ணி** (**அவனை* *உயிர்த்தோழன்* *அங்கீகரித்து**)*

விளக்க உரை

ஸ்ரீ ராமாவதராத்தில் குஹப்பெருமாள் திறத்தில் நீ செய்தருளின திருவருள்
என்னெஞ்சை விட்டு அகலாது என்னை உருக்குகின்றது; அப்படிப்பட்ட திருவருள் அடியேன்
மேலும் செய்தருளத்தக்கது காண் என்கிறார் இம்முதற்பாட்டில். க்ஷத்ரிய ஜாதியில்
ஸூர்யகுலத்தில் இக்ஷ்வாகு வம்சத்தில் திருவவதரித்தவனும் சக்ரவர்த்தியின்
திருக்குமாரனும் ஸகலைச்வர்ய ஸம்பந்நனும் மஹாபுத்திமானும் பகைவரிடத்தும் அன்பு
கொள்பவனுமான இராமபிரான் குஹனை நோக்குங்கால், இவன் இழிவான வேடச்சாதியனென்றும்
அதனால் பகுத்தறிவில்லாத அவிவேகியென்றும்அச்சாதிக்கு இயல்பான கொடுமையினால் எல்லா
வுயிர்களோடும் பகைமை கொள்பவனென்றும் இகழ்ச்சி கொள்ளவேண்டியது
ப்ராப்தமாயிருந்தும் அங்ஙனம் இகழ்ச்சி கொள்ளாது தனது பெருமைக் குணங்களையும்
பாராமல் அவனுடன் கலந்து பரிமாறின கருணையை இங்ஙனம் பாராட்டியெடுத்துக்கூறி,
ஆழ்வார், ‘அவ்வாறே அடியேனிடமுள்ள இழிகுணங்களையும் பொருள்செய்யாது என்னையும்
ஆட்கொண்டருள்வன் எம்பெருமான்’ என்னும் நம்பிக்கைகொண்டு தாம் அவன் திருவடிகளிற்
சரண்புகுந்தமையை வெளியிட்டார்.  (1418)     KR  IRS   13 723

On Wed, 12 Jul 2023 at 03:12, Chittanandam V R <[email protected]>
wrote:

>
>
> *மறைத்துக்  காட்டும் கம்பன் - 14*
>
> கம்பன் மறைத்துக் காட்டிய  பெயர்களில் இன்று....
>
> இன்றும் ஆண் தகை தொடர்கிறது.
>
> கூடுதலாக இப்பாடலில் மேலும் இரு பெயர்களையும் தருகிறார் கம்பர்.
>
> ஆண் தகை வேந்தன் என்று தயரத மன்னனைச் சொல்கிறார் கம்பன்.
>
> எம்பி என்பது இங்கே என் தம்பி என்ற பொருளில் பரதனைக் குறிக்குமாம்.
>
> ஆமா மற்ற தம்பிகளைக் குறிக்காதா என்ன?
>
> கம்பன் பதில் சொல்கிறார்.
>
> பிட்டு பிட்டா படம் பாக்காமெ முழுப் படம் பாத்தா எல்லாம் விளங்கும்.
> (விளங்கிடுச்சி ஐயனே!)
>
> பூட்ட கேசு என்றெல்லாம் கேட்டுப் பழக்கப்பட்ட நம் காதுக்கு பூண்ட மாதவன்
> என்று வசிட்ட முனியைச் சொல்வது தேன் வந்து பாய்வதைப்  போல் இருக்கிறது.
> பெருந்தவத்தை உடைய வசிட்ட முனி- இது கம்பன் வசிட்டனுக்கு வைத்த பெயர்
> இப்பாடலில்.
>
> இதோ முழுப்பாடல்:
>
> *வேண்டினென் இவ் வரம் என்று, மேலவன்*
> *ஈண்டு அருள் எம்பிபால் நிறுவி, ஏகினை,*
> *பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு, இனிது*
> *ஆண் தகை வேந்தனை அவலம் ஆற்றி, பின்,*
>
>  (சுமந்திரரே!) இங்கிருந்து  புறப்பட்டுச் சென்று மேற்கொண்ட பெருந்தவத்தை
> உடைய வசிட்ட முனிவனோடும் அரண்மனை அடைந்து ஆடவருள் சிறந்த தயரதனை இனிமையாக மனத்
> துயரத்தைத் தேற்றி இந்த வரத்தைத் தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு,
> என்னிடத்து வைத்துள்ள அருளை என்தம்பியாகிய பரதன்பாலும் வைக்க வேண்டும் என்று
> நிற்குமாறு செய்து பிறகு....
>
> [1964 -  அயோத்தியா காண்டம்; தைலம் ஆட்டு படலம்]
>
> ஆண் தகைகளின் வரிசை தொடரும்.
>
> *அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*
> *(அந்தமான் தமிழ்நெஞ்சன்)*
>
> ************************************************************
>
> *சித்தானந்தம் *
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor5JAXeCYYnDYLm4skgwYiRLPTZM_K994jR-H33cKttsg%40mail.gmail.com.

Reply via email to