A good compilation to know about. Madhu (मधु)—Honey was used with food by
the Ṛgvedic Indians. The Śatapatha-brāhmaṇa mentions honey as the life-sap
of the sky. It even calls it a form of Soma, and shows its use in the
ritual. The madhuparka offered to guests is mentioned in the Atharva-veda.
Kauṭilya mentions it many times even in similes. It also includes the juice
of grapes in ‘honey’ (madhu). With the Vāyu-purāṇa honey is amongst its
favourites, and we find even a river of honey mentioned.
Madhu (मधु) refers to “honey”, forming part of a common diet in
ancient Kashmir (Kaśmīra) as mentioned in the Nīlamatapurāṇa.—Madhu is
recommended as an offering to be made to the goddess Śyāmā (verse 800).
Various sorts of food preparations sweetened with honey are referred to
(verses 503, 691). Another name of honey is Kṣaudra (verse 694). Most of
the references to the articles of diet occur in the Nīlamata in connection
with the offerings made to the gods but it is not difficult to infer from
them the food and drink of the common people because “what a man eats his
gods eat”.
Madhu (मधु) refers to “honey” and can be used in the Tailadhārā
ceremony, according to the Śivapurāṇa 2.1.14
<https://www.wisdomlib.org/hinduism/book/shiva-purana-english/d/doc225982.html>:—“Oil-Dhārā
[viz., *tailadhārā*] shall be performed on Śivaliṅga for harassing enemies.
Success in the enterprise is certain. If scented oil is used, worldly
pleasures will be increased. If mustard oil (*sarṣapa*) is used, enemies
will undoubtedly be exterminated. If honey (*madhu*) is used, the devotee
will become Kubera (God of wealth). The Dhārā of sugarcane juice (*ikṣurasa*)
is conducive to all pleasures. [...] In all these Dhārās Mṛtyuñjaya-mantra
shall be muttered ten thousand times. Eleven Brahmins shall be fed”.
Different types of wines are described in the works of Kālidāsa.
Madya and *madira* are described in Ṛtusamhāra, *āsava*, *madhu* and *śīdhu*
in Raghuvaṃśa IV.42, *vāruṇī* in Kumārasaṃbhava and *kādambarī* in
Abhijñānaśākuntala.
Madhu or “honey” is of eight kinds according to the 17th century
Bhojanakutūhala (*dravyaguṇāguṇa-kathana*):—
1. *mākṣika*,
2. *bhrāmara*,
3. *kṣaudra*,
4. *pautika*,
5. *chātrala*,
6. *arghya*,
7. *uddāla*,
8. *dāla*.
Madhu (honey) is also mentioned in a list of remedies for indigestion.—A
complete section in Bhojanakutūhala is devoted for the description of
agents that cause indigestion [viz., *ambupānātyaya* (delay in drinking
water)]. These agents consumed on a large scale can cause indigestion for
certain people. The remedies [viz., *madhu* (honey)] for these types of
indigestions are also explained therewith.
Root word: [मन्यत इति मधु, मन्-उ नस्य धः (*manyata iti madhu,
man-u nasya dhaḥ*) Uṇādi-sūtra 1.18). During sraddham, one utters the Rig
Veda mantra as"मधु । वाताः । ऋतयते । मधु । क्षरन्ति । सिन्धवः । माध्वीः ।
नः । सन्तु । ओषधीः ॥
madhu | vātāḥ | ṛtayate | madhu | kṣaranti | sindhavaḥ | mādhvīḥ | naḥ |
santu | oṣadhīḥ 1 90 6 “The winds bring sweet (rewards) to the
sacrificer; the rivers bring sweet (waters); may the herbs yield sweetness
to us.”
Some one may write kannadasan thaen song K Rajaram IRS 25 7 23
On Mon, 24 Jul 2023 at 22:59, 'venkat giri' via iyer123 <
[email protected]> wrote:
> *Respected Sir/s**,*
>
> *SUBJECT: HONEY …HONEY*
>
> *தேன் தேன் தேன் தேன் தேன்*
>
> *தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. **பூக்களில்
> காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள்
> தேனை பெறுகின்றன. தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும்
> கலந்திருக்காது. நீர்ம (திரவ) நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை.
> தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து**, **நுண்ணுயிர்களை (கிருமிகளை) வளர
> விடுவது இல்லை. பதப்படுத்தப்படாத தேனில் **14%-18%** ஈரத்தன்மை உள்ளது. *
> *18%**க்கு கீழே ஈரத்தன்மை உள்ள வரை தேனில் நுண்ணுயிர்கள் (கிருமிகள்) வளர
> இயலாது.*
>
> *தேன் என்பது குளுகோஸ்**, **புரக்டோஸ்**, **நீர்**, **மற்றும் சில
> என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும்.** இவை மலரிலிருந்து
> கொண்டு வரும் குளுக்கோஸ் **40** சதவிகிதம் முதல் **80** சதவிகிதம் வரை நீர்
> நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் **16** முதல் *
> *18** சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின்
> வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து
> மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சள் நிறமுடையதாய் இருக்கும். வெளிர்
> மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக்
> கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக்
> கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (**Buckwheat) **என்னும்
> தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள்
> நிறமானதாய் இருக்கும்.*
>
> *தேன்**, **கலோரி ஆற்றல் மிகுந்த ஒர் உணவாகும். * *உதாரணத்திற்கு
> ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி
> வரப் போதுமானதாகும்**. *
>
> *இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை
> சர்க்கரை நீரின் எடை சுமார் **7** அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின்
> எடை **12** அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய சர்க்கரை நீரின் எடையைவிட இருமடங்கு
> அதிக எடையாகும்.*
>
> *உலகில் தேன் வழி நிகழும் பொருளியல் ஈட்டம் பில்லியன் டாலர் கணக்கில்
> இருக்கும். அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு **94** மில்லியன் கிலோ
> கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.(**1985** ஆம் ஆண்டுக் கணக்கு)**, *
> *கனடாவில்** ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ **34** மில்லியன் கிலோ கிராம் தேன்
> உற்பத்தி செய்யப்படுகிறது.*
>
> *அறுகோன இருக்கும் தேன் அறைகள் ஒரு இயற்கை அற்புதம். இயற்கை வழி கட்டும்
> அறிவை தெரிந்து கொண்டுள்ள தேனீக்கள் இந்த வடிவத்தில் பரப்பளவை துல்லியமாகப்
> பயன்படுத்துகின்றன.*
>
> *சமையல்**, **ரொட்டி தயாரிப்பு மற்றும் ரொட்டியின் மீது தடவப்படும்
> பரவல்**,**தேநீர்
> போன்ற பல்வேறு வகையான பானங்களுடன் கலக்கப்படும் கூடுதல் பானம்**, **வணிக
> பானங்களில் சேர்க்கப்படும் ஒரு இனிப்பு என பல்வகைகளில் தேன் உபயோகமாகிறது.
> தேசிய தேன் வாரியத்தின் வரையறையின்படி **”**தேன் என்பது ஒரு தூய்மையான
> பொருள். தூய தேனில் தண்ணீரோ வேறு இனிப்பூட்டும் திரவங்களோ கலக்கக்
> கூடாது.பொதுவாக தேன் விருந்து**,**தேன் கடுகு போன்ற துணை இனிப்புச் சாறுகள்
> வணிக உலகில் பிரபலமாக உள்ளன.*
>
> *தேன்மது அல்லது தேன் பீர் போன்ற தேன் **– **நீர் கலவையான மதுவகையின்
> முக்கிய உட்பொருளாக தேன் உள்ளது. இயற்கையாகத் தேனிலிருந்து கிடைக்கும்
> புளிப்பூட்டும் நொதிதான் வரலாற்று ரீதியாகத் தேன்மதுவை தயாரிக்கப்
> பயன்படுத்தப்பட்டது என்பர். இம்மது வகைகளை தயாரிக்க தேனும் நீரும் சேர்ந்த
> கலவையுடன் சிறிதளவு புளிப்பு நொதி ஈச்டு சேர்த்து ஊறவைக்கவேண்டும். நாற்பது
> நாட்களில் முதலாவது நொதித்தல் நிகழ்ந்த பிறகு ஊறலை இரண்டாவது நொதித்தல்
> கலத்திற்கு மாற்றி மீண்டும் **35** முதல் **40** நாட்களுக்கு நொதிக்க
> விடவேண்டும். இவை சரியாக நிகழும் நேர்வுகளில் நொதித்தல் முழுமையடைகிறது.
> தேவைப்படின் சர்க்கரை சேர்த்தி மீண்டும் சில நாட்களுக்கு நொதித்தலுக்கு
> விடப்படுகிறது.*
>
> *தேன் ஒரு ஊட்டச்சத்து*
>
> *சக்கரை மற்றும் இதர சில கூட்டுப்பொருள்களின் கலவையாக தேன் உள்ளது.
> மாவுச்சத்துகள் என்ற அடிப்படையில் தேனை பகுக்கும்போது தேனில் பிரதானமாக
> பிரக்டோச் **38.5** சதவீதமும் குளுக்கோச் **31.0** சதவீதமும் கலந்துள்ளதாக
> அறியப்படுகிறது. செயற்கையான ஒரு சர்க்கரை திரவமாக தயாரிக்கும்போது அதில்
> தோராயமாக **48%** பிரக்டோச்**, 47%** குளுக்கோச் மற்றும் **5%** சுக்ரோச்
> கலக்கப்படுகிறது. எஞ்சியுள்ள தேனில் மாவுச்சத்துகளான மால்டோச்**, **சுக்ரோச்
> மற்றும் இதர சிக்கலான மாவுச்சத்துகள் அடங்கியுள்ளன. பிற சத்துள்ள இனிப்புச்
> சாறுகளைப் போலவே தேனும் அதிக அளவிளான சர்க்கரையும் சிறிய அளவில்
> உயிர்சத்துக்கள் அல்லது கனிமங்களைக் கொண்டுள்ளது.மேலும் தேனில் சிறிதளவு
> கலந்துள்ள பல்வேறு கூட்டுப்பொருள்கள் ஆக்சிச்னேற்ற எதிர்ப்பிகளாக
> செயலாற்றுகின்றன. தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனின் கூட்டுப்பொருள்கள்
> தேனீக்களுக்கு கிடைக்கும் பூக்களின் தன்மையை பொறுத்தே அமைகிறது.*
>
> *தேன்*
>
> *ஊட்ட மதிப்பீடு - **100 g (3.5 oz)*
>
> *ஆற்றல் **1,272 kJ (304 kcal)*
>
> *கார்போவைதரேட்டு*
>
> *82.4 g*
>
> *சீனி **82.12 g*
>
> *நார்ப்பொருள் **0.2 g*
>
> *கொழுப்பு*
>
> *0 g*
>
> *புரதம்*
>
> *0.3 g*
>
> *உயிர்ச்சத்துகள்*
>
> *நியாசின் (**B3) (1%)0.121 mg*
>
> *பான்டோதெனிக் அமிலம் (**B5) (1%)0.068 mg*
>
> *உயிர்ச்சத்து பி**6 (2%)0.024 mg*
>
> *இலைக்காடி (**B9) (1%)2 μg*
>
> *உயிர்ச்சத்து சி (**1%)0.5 mg*
>
> *நுண்ணளவு மாழைகள்*
>
> *கல்சியம் (**1%)6 mg*
>
> *இரும்பு (**3%)0.42 mg*
>
> *மக்னீசியம் (**1%)2 mg*
>
> *பாசுபரசு (**1%)4 mg*
>
> *பொட்டாசியம் (**1%)52 mg*
>
> *சோடியம் (**0%)4 mg*
>
> *துத்தநாகம் (**2%)0.22 mg*
>
> *Other constituents*
>
> *நீர் **17.10 g*
>
> *Shown is for 100 g, roughly 5 tbsp.*
>
> *Units*
>
> *μg = **மைக்ரோகிராம்கள் **• mg = **கிலோகிராம்கள்*
>
> *IU = **அனைத்துலக அலகுகள்*
>
> *Percentages are roughly approximated using US recommendations for adults.*
>
> *Source: USDA Nutrient Database*
>
> *தேன் **– **ஆய்வும் பகுதிப்பொருட்களும்:*
>
> *பிரக்டோச்: **38.2%*
>
> *குளுக்கோச்: **31.3%*
>
> *மால்டோச்: **7.1%*
>
> *சுக்ரோச்: **1.3%*
>
> *நீர்: **17.2%*
>
> *தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்**?.*
>
>
>
> *👉**பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும்**, **இதயம் பலம்
> பெறும்.*
>
> *👉**பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.*
>
> *👉**மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும்.*
>
> *👉**எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.*
>
> *👉**நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.*
>
> *👉**ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.*
>
> *👉**ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.*
>
> *👉**தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்**,**வாய்ப்புண்கள்
> ஆறும்.*
>
> *👉**இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.*
>
> *👉**கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.*
>
> *👉**தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம்
> குறையும்**.*
>
> *தேன் சாப்பிடும் போது விழுங்கவோ**, **குடிக்கவோ கூடாது. அப்படி செய்யும்
> பட்சத்தில் புரையேறினால் அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என மருத்துவர்கள்
> எச்சரிக்கின்றனர். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற சொலவடைக்கு ஏற்ப
> நம்பப்படும் மற்றொரு வாசகம் **‘**தேனை விட சிறந்த மாமருந்து இவ்வுலகில்
> உண்டோ**’ **என்பது தான். தேன் என்பது இயற்கை நமக்கு கொடுத்த
> வரப்பிரசாதங்களுள் ஒன்று.பழங்காலத்தில் இருந்தே தேன் நம்முடைய உணவு முறைகளில்
> கலந்து உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.*
>
> *உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள்**, **தினமும் ஒரு டீஸ்பூன் தேனை இரவில்
> படுக்கும் முன் சாப்பிட்டு வர வேண்டும். **ஏனெனில் இது வயிற்றில் உள்ள
> கொழுப்புக்களை முற்றிலும் கரைக்கும். தேனை வெதுவெதுப்பான நீருன் சேர்த்து
> கலந்து**, **இரவு தூங்கும் முன் குடித்தால்**, **அது செரிமான மண்டலத்தில்
> உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற உதவும்.*
>
> · *“All the honey a bee gathers during its lifetime doesn't
> sweeten its sting"—Italian Proverb*
>
> · *“No Bees, No Honey, No Work, and No Money”— is a Latin Proverb
> meaning “every convenience hath its concomitant inconvenience.”*
>
> *This basically is a modern day phrase which implies that if a person has
> good money only then he/she becomes eligible to have a partner. Honey
> basically is written with reference to a partner. So if one has money then
> one can have a partner. Because these days most people are more interested
> in money than love, this phrase is justified. நன்றி வணக்கம் வெ. ஸ்ரீதரன்
> திருச்சிராப்பள்ளி*
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/980540567.2957498.1690264778570%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/980540567.2957498.1690264778570%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooSyWRLueatRp%2BS76QHYG-3BOewkEcMu1k6d8GxNjoeFg%40mail.gmail.com.