However shabaash root word is from Persian to Urdu to Hindi and nowhere near tamil; Hebrew language has that word which means WELLDONE. Saba means "Grandfather" in Hebrew. KR IRS 28 723
On Thu, 27 Jul 2023 at 13:05, 'venkat giri' via iyer123 < [email protected]> wrote: > *அன்புடையீர்**, * > > *சபாஷ் **, **சரியான போட்டி ........ வாய்விட்டு சிரியுங்கள் !!!! * > > ****யார்**, **யார் எப்படி பேசுவார்கள்***Smiling face (black and white)* > > * ***கிரிக்கெட் வீரர்* - "ஓவரா" பேசுவார்* > > ****போட்டோகிராபர்* - "டெவலப் பண்ணி" பேசுவார்* > > ****ரவுடி* - "அடிச்சுப்" பேசுவார்* > > ****ஹோட்டல் சர்வர்* - **"சூப்**"பரா பேசுவார்* > > ****வக்கீல்* - **"பீஸ்புல்லா**" பேசுவார்* > > ****ஃபாஸ்ட் ஃபுட் ஓனர்* **– "**காரசாரமா**" பேசுவார்* > > ****ஐஸ் விக்கிறவர்* **– **"**குளிரக் குளிரப்**" பேசுவார்* > > ****டெய்லர்* **– "**கட் பண்ணிப்**" பேசுவார்* > > ****பூக்கடைக்காரர்* - வார்த்தையை **"அளந்து**" பேசுவார்* > > ****டயட்டீஷியன்* - "உப்பு சப்பில்லாமல்" பேசுவார்* > > ****பேங்க் மேனேஜர்* **– **"**இண்ட்ரஸ்டா**" பேசுவார்* > > ****பியூட்டீஷியன்* **– **"**அழகாப்**" பேசுவார்* > > ****கசாப்புக் கடைக்காரர்* **– **"**வெட்டு ஒண்ணு**, **துண்டு ரெண்டுன்னு**" > பேசுவார்* > > ****ஸ்வீட் கடைக்காரர்* **– **"**இனிக்க இனிக்கப்**" பேசுவார்* > > *சபாஷ் * > > *இந்தச் சொல் தமிழே அல்ல. ஆனால் தமிழில் * > > · *சபாஷ் மீனா(**1953)* > > · *சபாஷ் மாப்பிள்ளே (**1961) * > > · *சபாஷ் பாபு (**1993)* > > · *சபாஷ்(**2000) * > > · *சபாஷ் சரியான போட்டி(**2011) * > > *என்ற பெயர்களில்**, **திரைப்படங்கள் பல வெளிவந்திருக்கின்றன.* > > * தமிழ்த் திரைப்படத் தலைப்புகளில் மொழிக் கலப்பு என்பது இன்றும் தொடர்வது* > *.* > > *நாம் அன்றாடம் புழங்கும் சில ஹிந்துஸ்தானி சொற்கள் இதோ..* > > *அசல்**, **அந்தஸ்து**, **அபின்**, **அல்வா**, **இஸ்திரி**, **உஷார்**, * > *குமாஸ்தா**, **ஜமக்காளம்**, **ஜல்தி**, **சோதா**, **தபால்**, **தர்பார்**, * > *பஞ்சாயத்து**,**பங்களா**, **சபாஷ் **– **இன்னும் பற்பல.* > > *ஹிந்துஸ்தானிமொழி என்பது வட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கலப்புப் பொது > மொழி ஆகும். ஹிந்தி-உருது என்றும் அழைக்கப்படுகின்றது* > > *“**மாண்டரின் மொழி மற்றும் ஆங்கிலம்ஆகியவற்றை அடுத்து**; உலகில் அதிகமாகப் > பேசப்படும் மூன்றாவது மொழி ஹிந்துஸ்தானி ஆகும்**” **என்கிறது விக்கிபீடியா* > > *“‘**சபாசு**’ **என்பது**, **சபையில் (மக்கள் கூட்ட அமர்வில்) **‘**சுறு > சுறு**’ **எனப் பாராட்டும்படி இருப்பவரை ஊக்கப்படுத்தல் ஆகும்.* > > *‘**சபாசுறு**’ **என்பதுதான் **‘**சபாசு**’ **எனத் திரிந்திருக்க இயலும்**! * > > *இந்திக்காரராக இருப்பின்**, **அவர்களுக்கு**, **ஷ**, **ஹ**, **ஜ**, **போன்ற > சொற்களைப் பயன்படுத்தியே ஆகவேண்டும்**! இல்லை எனில்**, **எவ்வாறு அவர்கள் > தங்களைத் தமிழரல்லர் என்பதை**, **தனித்துக் காட்டிக்கொள்வதாம்**? * > > *அதனால்**, ‘**சபாசு**’ **வை**, ‘**ஸபாஷ்**’ **என்று **‘**அட்டகாசமாக**’ * > *ஆக்கிவிட்டனர்!* > > *நன்றி * > > *வணக்கம்* > > * வெ**. ஸ்ரீதரன் * > > *திருச்சிராப்பள்ளி* > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/iyer123/1379106811.8589.1690488317625%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/iyer123/1379106811.8589.1690488317625%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopK5WVBLZkuxVCiS_TrRVZOY92ySFNgPB4qosqjqy1QeQ%40mail.gmail.com.
