That is why I say do not become emotional; Prag game is good but yet to touch the high standards; had you seen live yesterday, you would have found in the first Rapid round of 45 moves, he took extra time than carlson who beat great guys and retain the FIDE championship for the 5th time. Whenever white play ends in a daw the defensive system gives an edge to the opponent. Carlson is good in Rapid rounds and had Anand in difficulty. Chess is a mind game. He is a good player and the others who lost also might get ready in the next 2 years. It is tough game where carlson is a master as of date. KR IRS 25 8 23
On Thu, 24 Aug 2023 at 21:28, 'venkat giri' via iyer123 < [email protected]> wrote: > Respected Sir/s, > > > > *பிரக்ஞானந்தாவை வீழ்த்தி இந்தியர்களின் ஆசையை நிராசை ஆக்கியவர் - யார் இந்த > கார்ல்சன்**?* > > * செஸ்** உலகக்கோப்பை இறுதிப்போட்டியில்**, **தரவரிசையில் > முதல் இடத்தில் இருக்கும் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன்**, **இந்தியாவின் > இளம் வீரரான பிரக்ஞானந்தாவை வெற்றி கொண்டுள்ளார்.* > > *முதல் சுற்றுப் போட்டி டிராவில் முடிவடைந்தைத் தொடர்ந்து**, **இரண்டாம் > சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெறுவார் என்று இந்திய செஸ் ரசிகர்கள் ஆவலுடன் > எதிர்பார்த்திருந்தனர்.* > > *ஆனால்**, **அவர்களின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கி**, **இரண்டாவது > சுற்றில் பிரக்ஞானந்தாவை வெற்றி கொண்டுள்ளார் மேக்னஸ் கார்ல்சன்.* > > *செஸ் உலகின் முடிசூடா மன்னன்* > > *நார்வே நாட்டைச் சேர்ந்த **32 **வயதான கார்ல்சன்**, 2011**இல் முதன் > முறையாக செஸ் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் இடத்தைக் கைப்பற்றினார்.* > > *தனது **20** வயதில் இவ்வளவு பெரிய சாதனையைப் படைத்த அவர்**, **மே மாதம் * > *2023** தரவரிசை நிலவரப்படி**, **நம்பர் ஒன் இடத்தை இன்னும் வேறு யாருக்கும் > விட்டுக் கொடுக்கவில்லை.* > > *அதாவது கிட்டத்தட்ட**12 **ஆண்டுகள் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து**, > **செஸ் உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கார்ல்சன்.* > > *கடந்த **2013**இல் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற அவர்**, 2014, > 2016, 2018** மற்றும் **2021** என மொத்தம் ஐந்த முறை உலகக் கோப்பையை > முத்தமிட்ட சாதனை நாயகனாக திகழ்கிறார்.* > > * அத்துடன்**, 2020** அக்டோபர் வரை**, **தொடர்ந்து **125** > போட்டிகளில் தோற்காத வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகவும் விளங்குகிறார். > குறிப்பிட்ட ஆண்டு வரை**, 42** போட்டிகளில் வெற்றிகளைக் குவித்ததுடன்**, 83** > ஆட்டங்களை சமனும் செய்திருந்தார் கார்ல்சன்.* > > * அவரது இந்த சாதனைப் பயணம் தொடர்ந்தால்**, **செஸ் உலகில் யாரும் > நெருங்க முடியாத சாதனைகளைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.* > > *Who was this Carlson who defeated Pragnananda and frustrated Indian > desire**?* > > *NORWAYA's **top-ranked **MAGNUS CARLSEN* *defeated India's > young player **PRAGNANANDA **in the Chess World Cup final.* > > *After the first round ended in a draw, Indian chess fans were eagerly > anticipating Pragnananda’s victories in the second round.* > > *However, Magnus Carlsen defeated Pragnananda in the second round, dashing > their expectations.* > > *The uncrowned king of the chess world,** 32-year-old Norwegian Carlsen > won the world number one ranking for the first time in 2011.* > > *Having achieved such a feat at the age of **20**, he has yet to > relinquish the number one spot as of May 2023 rankings.** This means > Carlson has been holding the top spot for almost 12 consecutive years and > is the crowned king of the chess world.* > > * Having won the World Chess Championship in 2013, > he holds the record for winning the World Cup five times in 2014, 2016, > 2018 and 2021.* > > * He also holds the record of being **unbeaten in 125 > consecutive matches till October 2020.** By the end of the year, **CARLSEN > had** 42 wins and 83 draws.* > > *If his streak continues, he is expected to create records > that no one else in the world of chess can come close to.* > > *Regards* > > *V.Sridharan* > > *Trichy* > > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/iyer123/1799754544.2322090.1692892690217%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/iyer123/1799754544.2322090.1692892690217%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorJTBd1BOT9r91Hfg8NTXUj0qDWxRYLB6C2RKzdse8keQ%40mail.gmail.com.
