I could not understand the train story; is it a mockery?; or telling the truth?; how a character was misjudged with the ending parasa?; it proves that people are hypocrites and good actors. Kuraiyondrum illai words spoken by a poor woman travelling by train and daNCE OF THE RICHEST WOMAN OF THE EARTH-HOW CREATED SUCH A COMPLEX? In short, few lines and what is being extolled?. Being silent without response may groove only a small pat on the back but not groom in a larger society. Thank you KR IRS 22 9 23
On Fri, 22 Sept 2023 at 15:57, 'N Sekar' via iyer123 < [email protected]> wrote: > Nice narration. Thanks. > > Remembered the Tamizh saying > > " Podumentra maname, pon seyyum Marundhu", meaning a contented mind is > peaceful, always - no stress, no agitation. > > In Mahabharatha - Yaksha Prasnam, Yudhikshtra says the richest person is > the one who has a contented mind. > > N Sekar > > Sent from Yahoo Mail on Android > <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_> > > On Fri, Sep 22, 2023 at 2:14 PM, 'venkat giri' via KeralaIyers > <[email protected]> wrote: > > - > > <https://www.facebook.com/marketplace/?ref=app_tab> > - > <https://www.facebook.com/gaming/play/?store_visit_source=gaming_tab> > > படித்ததில் ரசித்தது > <https://www.facebook.com/groups/989982124355639/?hoisted_section_header_type=recently_seen&multi_permalinks=7032512556769202&__cft__[0]=AZXBqwVPvE95Aizt6ycMbmWTHB_Fxu_K-C-RcZQtvMOr9HG_crhDQOZ_AbxrY56hiMVzHSIeTUofNGeyt1C5-5zBGHw-uXPYMCDEkf6nxKPQFY03FLjEGuhZQVCiPXgsrYVltDqwBDp6VPGZhjW16a1GYgjc4D3FDNb2ZAbyj55FWwI3qlIYYtkRldRzn3tneJI&__tn__=-UC%2CP-R> > *மூன்று வருடங்களுக்கு முன்பு, நானும், என் மகனும், சிதம்பரத்தில் இருந்து > திருவண்ணாமலைக்கு ரயிலில் பயணம் செய்தோம்.என் மகன், 3 பேர் அமரும் இருக்கையில் > ஜன்னல் ஓரத்திலும், நான், ஒருவர் அமரும் இருக்கையிலும் அமர்ந்து > கொண்டோம்.அப்போது, எங்களுடன் வயதான தம்பதியும், அவர்களுடைய பேரனும் பயணம் > செய்தார்கள்.நான் எந்த உரையாடலுக்கும் இடம் கொடுக்காதவாறு, ஜன்னல் வழியே > வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தேன்.ஆனால், என்னிடம் பேசுவதற்கு > எப்பொழுதும் ஆர்வமுடன் இருப்பது போல் அந்தப் பெண்மணி காணப்பட்டார்.வயது > ஐம்பதுக்கு மேல் இருக்கும். மெலிந்த, சிவந்த உடல்வாகு. மிகவும் எளிமையாக, > தூய்மையான உடை உடுத்திருந்தார்.பேரன், சற்று குறும்பு. இங்கும் அங்கும் > ஆடிக்கொண்டே இருந்தான்.* > *அப்பெண்மணியின் கணவர், ரயிலில் ஏறியதிலிருந்து செய்தித்தாள் படித்துக் > கொண்டே இருந்தார்.* > *சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, சரி, அவருடன் பேசலாம் என்று லேசாகப் > புன்னகைத்தேன்.* > *அவ்வளவுதான் மடை திறந்த வெள்ளம் போல் பேச ஆரம்பித்துவிட்டார். 10 > வாக்கியங்களுக்கு இடையே* > *குறை ஒன்னுமில்லை* > *குறை ஒன்னுமில்லை* > *என்பதையே ஞாபகமாக சொல்லிக் கொண்டார்.* > *அவர், அவ்வார்த்தைகளை உச்சரிக்கும் போது, அவர் கணவரின் முகத்தை நான் > கவனித்தில், முகத்தில் பெருமிதம் தென்பட்டது.* > *திருவண்ணாமலைக்கு தன் சகோதரி வீட்டிற்கு செல்கிறாராம்.* > *பவுர்ணமி கிரிவலம் செல்ல அவருடைய மகளும் மருமகனும் வருவதாகவும், அதற்குள் > அங்கு சென்று சில முன்னேற்பாடுகளை செய்வதற்காக செல்வதாகவும் சொன்னார்.* > *தன் தம்பிக்கே, தன் மகளை திருமணம் செய்து கொடுத்திருப்பதாகவும் சொன்னார்.* > *மருமகன் முன்பே வர இயலாது. மிகவும் பிசியாக இருக்கிறார். அதனால் பவுர்ணமி > கிரிவலத்தின் அன்று மட்டும் வந்துவிட்டு சென்று விடுவார் என்றும் சொன்னார்.* > *அவருடைய கணவர் அரசாங்க ஊழியராக இருக்கக்கூடும். ஒரு நிலையான வருமானத்தில், > அளவாக, சிறப்பாக குடும்பம் நடத்தி திருப்தியை கண்டிருக்கிறார்கள்.* > *திட்டமிட்டு குடும்பம் நடத்தி, தெவிட்டாத இன்பத்தில் திளைத்து > இருக்கிறார்கள்* > *என்று கணித்தேன்.* > *சரி கேட்டுவிடலாம் என்று, ஐயா என்ன வேலை செய்கிறார்? என்று கேட்டேன்.* > *சிதம்பரத்திற்கு அருகில் ஒரு ஊரில் முடி திருத்தும் நிலையம் வைத்திருப்பதாக > சொன்னார்.* > *எனக்கு ஒரே வியப்பு! எப்படி இவரால் இவ்வளவு எளிமையாக திருப்தியடைந்து > வார்த்தைக்கு வார்த்தை,* > *குறை ஒன்னுமில்லை* > *என்று சொல்ல முடிகிறது என்று மிகவும் ஆச்சரியப் பட்டேன்.* > *உங்கள் மருமகன் என்ன வேலை செய்கிறார்? என்ற அடுத்த கேள்வியை கேட்டேன்.* > *தன் மருமகன், கடலூர் பேருந்து நிலையம் அருகில் முடி திருத்தும் நிலையம் > வைத்திருப்பதாகவும், ஆறு மாதங்களுக்கு முன்பு ஆண்கள் அழகு நிலையம் ஒன்று > அருகிலேயே தொடங்கி இருப்பதாகவும் சொன்னார்.* > *இரண்டு கடைகளையும் கவனித்துக் கொள்வதால் நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது > என்று சொன்னவர், அவர்களுக்கும்* > *குறை ஒன்னுமில்லை* > *என்று மறக்காமல் சொல்லி வைத்தார்.* > *எப்படி இவர்கள் மனத்திருப்தியுடன் வாழ்கிறார்கள் என்ற ஆச்சரியம் இன்றுவரை > எனக்கு இருந்துகொண்டே இருக்கிறது.* > *எம் எஸ் சுப்புலட்சுமி அம்மாள் அவர்களின், குறை ஒன்றும் இல்லை, மறைமூர்த்தி > கண்ணா !"* > *பாடலை கேட்கும்போதெல்லாம் இந்த ரயில் ஸ்நேக பெண்மணியே ஞாபகத்திற்கு வந்து > செல்கிறார்.* > *வருமானம், சூழ்நிலை என்று எப்படியிருந்தாலும், மனமொத்த தம்பதிகளை பார்க்கும் > பொழுது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.* > *தான் மிகுந்த சந்தோஷமாக இருப்பதாகவும், கடவுளின் அருளால் எல்லா வசதியும் > பெற்றிருக்கிறேன் என்பதை வெளியுலகுக்கு ஆடம்பரமாக தெரியப்படுத்தியவரை ஞாபகம் > இருக்கிறதா? கடவுளுக்கு நன்றியை, லட்சக்கணக்கான மதிப்புள்ள ஆடை ஆபரணங்களை > அணிந்து கொண்டு, ஹிலாரி கிளின்டன் முன்னிலையில்,* > *அச்சுதம் கேசவம், கிருஷ்ண தாமோதரம் !* > *ராமநாராயணம், ஜானகி வல்லபம்!* > *என்று செல்வ சீமாட்டி நீடா அம்பானி போல நடனமாடித் தான் சொல்ல வேண்டுமா?* > *ரயிலில் சந்தித்த பெண்மணி போல், மிக எளிய வார்த்தைகளில் அவர்களுடைய > மனத்திருப்தியை, நன்றியுடன் சமர்ப்பித்தாலும் கிருஷ்ண பகவான் மகிழ்ச்சியுடன் > ஏற்றுக்கொள்வார்.* > *திருவண்ணாமலை ரயில் நிலையம் வந்ததும், நாங்கள் இறங்குவதற்கு தயாரானோம்.* > *என் மகன், என்னிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியதும், அப்பெண்மணிக்கு ஆச்சரியம்.* > *உன்னுடைய தம்பியாம்மா? என்று கேட்டார். 'என் மகன்" என்று சொன்னேன்.* > *உன்னை மாதிரியே, ரொம்ப அமைதியா இருக்கார்.* > *சிரித்த முகம்.* > *அளந்து பேசுறார் !* > *தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை' ன்னு சொல்லி இருக்கிறாங்களே!* > *என்று சொன்னது தான் தாமதம்,* > *"ஹா..ஹா.." என்று வாய்விட்டு சிரித்து விட்டார். அவ்வளவு நேரம் அடக்கி > வைத்திருந்த சிரிப்பு.* > *திருவண்ணாமலைக்கு ரயிலில் பயணம் செய்யலாம் என்று முடிவு செய்ததும், என் மகன் > சொன்ன முதல் கண்டிஷன்,* > *ரயிலில் யாருடனும் நான் பேசக் கூடாது!* > *என்பது தான்.* > *ஏனென்றால், நான் பேச ஆரம்பித்தால், சமோசா விற்பவர் கூட அங்கேயே உட்கார்ந்து > கதைக் கேட்க ஆரம்பித்து விடுவாராம்.....* > > -- > On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust > > We are now on Telegram Mobile App also, please join > > Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup > > Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust > > Kerala Iyers Trust Group for Discussions: > https://t.me/KeralaIyersTrustGroup > --- > You received this message because you are subscribed to the Google Groups > "KeralaIyers" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/keralaiyers/906522140.3386827.1695377660370%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/keralaiyers/906522140.3386827.1695377660370%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/iyer123/1252951413.4463077.1695378457660%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/iyer123/1252951413.4463077.1695378457660%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorBCaTd1m2aB4v10LrJoFE%2BZXz0VrqR39GH2hwmuqQe6A%40mail.gmail.com.
