However the interest rate might vary as it varies for annual, half , Quarter monthly etc. KR
---------- Forwarded message --------- From: 'venkat giri' via iyer123 <[email protected]> Date: Sun, 29 Oct 2023 at 10:10 Subject: [iyer123] Fw: Changes In FD RULES by RBI To: Iyer <[email protected]>, Kerala Iyer < [email protected]> Cc: Gopala Krishnan <[email protected]> செய்திகள் செம.. இனி 1 கோடி வரை சொளையாக எடுத்துக்க முடியும்.. பிக்சட் டெபாசிட் விதியை மாற்றிய ரிசர்வ் வங்கி By Goodreturns Staff Published: Friday, October 27, 2023, 18:40 [IST] மும்பை: தனிநபர்களிடமிருந்து ரூ.1 கோடி அல்லது அதற்கு குறைவான தொகைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் அனைத்து உள்நாட்டு குறித்த கால வைப்புகளுக்கும் முன்கூட்டியே திரும்ப பெறும் வசதி இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ADVERTISEMENT வங்கிகள் callable மற்றும் non-callable என இரண்டு வகையான வைப்பு நிதிகளை (பிக்சட் டெபாசிட்) வழங்குகின்றன. callable பிக்சட் டெபாசிட்டுகளில் முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்பே வாடிக்கையாளர் பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம். ஆனால் non-callable பிக்சட் டெபாசிட்டுகளில் முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன் பணத்தை திரும்ப பெற முடியாது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, உள்நாட்டு குறித்த கால டெபாசிட் அல்லது வங்கி பிக்சட் டெபாசிட்டை முதிர்வுக்கு முன்பே திரும்ப பெறுவதற்கான விதியை மாற்றியுள்ளது. 00:13 தற்போது வங்கிகள் ரூ.15 லட்சம் வரையிலான பிக்சட் டெபாசிகளுக்கு முதிர்வு காலத்துக்கு முன்பே திரும்ப பெறும் வசதியை வழங்குகின்றன. இப்போது இந்த தொகையை ரூ.1 கோடியாக உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், மறுஆய்வில், non-callable பிக்சட் டெபாசிட்டுகளை வழங்குவதற்கான குறைந்தபட்ச தொகையானது ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. உதாரணமாக, தனிநபர்களிடமிருந்து ரூ.1 கோடி அல்லது அதற்கு குறைவான தொகைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் அனைத்து உள்நாட்டு குறித்த கால வைப்புகளுக்கும் முன்கூட்டியே திரும்ப பெறும் வசதி இருக்கும். ADVERTISEMENT மேலும், முதிர்வு காலம் மற்றும் டெபாசிட் பணம் ஆகியவற்றின் அடிப்படையில் முன்கூட்டியே திரும்ப பெறும் வசதி இல்லாத non-callable பிக்சட் டெபாசிட்களுக்கு மாறுபட்ட வட்டி விகிதங்களை வங்கிகள் வழங்கலாம். இந்த விதிமுறைகள் என்.ஆர்.இ. மற்றும் என்.ஆர்.ஓ. டெபாசிட்களுக்கும் பொருந்தும். இந்த சுற்றறிக்கை அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். மேலும் இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அதில் தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால், இனி வங்கிகளில் ரூ.1 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட்களை முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே திரும்ப பெறும் வசதி டெபாசிட்தாரர்களுக்கு கிடைக்கும். வங்கிகள் தற்போது பிக்சட் டெபாசிட்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பிக்சட் டெபாசிட்டின் காலம், தொகையை பொறுத்து 7.60 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி 7.75 சதவீதம் வரையிலும், எஸ்.பி.ஐ. 7.50 சதவீதம் வரையிலும், எச்.டி.எஃப்.சி. வங்கி 7.75 சதவீதம் வரையிலும் பிக்சட் டெபாசிட்களுக்கு (ஆண்டுக்கு) வட்டி வழங்குகின்றன. SIMILAR NEWSView All வங்கி பிக்சட் டெபாசிட்டுக்கும் கார்ப்பரேட் பிக்சட் டெபாசிட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னென்ன? பிக்ஸட் டெபாசிட் அல்லது ரெக்கரிங் டெபாசிட் எது சரியான முதலீட்டு தேர்வு? அஞ்சலக TD Vs எஸ்பிஐ FD: முதலீட்டுக்கு எது சிறந்தது.. உங்களுக்கு ஏற்றது என்ன? தேசிய சேமிப்பு பத்த Read more at: https://tamil.goodreturns.in/news/rbi-changes-bank-fd-rule-on-premature-withdrawal-038055.html Sent from Yahoo Mail on Android <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_> ----- Forwarded message ----- *From:* "'venkat giri' via iyer123" <[email protected]> *To:* "Iyer" <[email protected]>, "Kerala Iyer" < [email protected]> *Cc:* "Gopala Krishnan" <[email protected]> *Sent:* Sun, 29 Oct 2023 at 10:04 am *Subject:* [iyer123] முகப்பு https://tamil.goodreturns.in/ Sent from Yahoo Mail on Android <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_> -- You received this message because you are subscribed to the Google Groups "iyer123" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/iyer123/2000991230.204043.1698554038254%40mail.yahoo.com <https://groups.google.com/d/msgid/iyer123/2000991230.204043.1698554038254%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> . -- You received this message because you are subscribed to the Google Groups "iyer123" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/iyer123/395743845.204318.1698554407446%40mail.yahoo.com <https://groups.google.com/d/msgid/iyer123/395743845.204318.1698554407446%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> . -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopmyDCk5VccYMtNid6eMbfXFJ_U9ps-srH9TmNK1b1e%3DA%40mail.gmail.com.
