---------- Forwarded message --------- From: 'N Sekar' via iyer123 <[email protected]> Date: Wed, Dec 13, 2023, 11:46 AM Subject: [iyer123] Fwd - Read the last line To: Iyer <[email protected]>, Kerala Iyer < [email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>, Chittanandam V. R. <[email protected]>, Mathangi K. Kumar < [email protected]>
*ரெண்டு வாரமா தோட்டத்துக்குப் போகல.* *வாழைக்🍌 குலை மரத்திலேயே பழுத்துப்போச்சு, கொய்யாவை அணில்கள்🐿️ நாசம் பண்ணிடுச்சு..."* *புலம்பியபடி வீட்டுக்குள் நுழைந்தான் ரவி.* *அப்புறம்... என்னசெய்தீங்க..." என்றாள் வசந்தி.* *"எல்லாத்தையும் அறுவடை பண்ணி எடுத்துவந்துட்டேன்' அனைத்தையும் இறக்கி கூடாரத்தில் வைத்தான்.* *சற்றுநேரத்தில்... வாழை சீப்புகளையும் கொய்யாவையும் கூறு பிரித்து முடித்து மகனை அழைத்தான்.* *"டேய் ராமு... உடனே இதையெல்லாம், பெரியப்பா... சித்தப்பா... அத்தை... மாமா...எல்லாருக்கும் கொடுத்துட்டு வா..."* *"என்னங்க...இதெல்லாம் கிடைக்காத பொருளா? ஒவ்வொரு கூறும், மிஞ்சிப்போனா 100 ரூபாய் பெறுமா.* *அநாவசியமா பெட்ரோல் செலவு செய்து சுற்றிவரச் சொல்றீங்களே?"* *என்ற மனைவிக்குப் பதில் பேசாமல் ராமுவிடம் பைகளைக் கொடுத்தனுப்பிவிட்டு சோபாவில் சாய்ந்தான் ரவி.* *இரண்டு மணிநேரம் கழித்துத் திரும்பிய ராமு...* *'அப்பா... பாட்டி காபி போட்டுக் கொடுத்தாங்க.* *சித்தப்பா எல்லாரையும் விசாரிச்சார்.* *அத்தையும் மாமாவும் என்னைப் பார்த்ததும் ரொம்ப சந்தோசப்பட்டாங்க.* *பெரியம்மா சாப்பாடு கொடுத்துத்தான் அனுப்பினாங்க...* *சொல்லும்போதே அவன் முகத்தில் பூரிப்பு.* *சமையலறையிலிருந்து கவனித்த வசந்தி, கணவர் அருகே வந்தமர்ந்தாள்.* *"இந்தக் காலத்துல, நூறு இருநூறு முக்கியமில்ல வசந்தி. கோடி ரூபா கொடுத்தாலும் கிடைக்காத உறவுகளை நேசிக்கணும்.* *அவன் முகத்தைப் பாரு. எவ்வளவு சந்தோசமா இருக்கான்...* *சொல்லிமுடிப்பதற்குள், மன்னிப்புக் கேட்பதன் அடையாளமாய் ரவியின் தோளில் சாய்ந்தாள் வசந்தி.* *உறவுகள் காப்போம், உன்னதம் அடைவோம்* Sent from Yahoo Mail on Android <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_> -- You received this message because you are subscribed to the Google Groups "iyer123" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/iyer123/182220694.624741.1702453610157%40mail.yahoo.com <https://groups.google.com/d/msgid/iyer123/182220694.624741.1702453610157%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> . -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZeO1rtPfjfShA%2BzP_sgeVHrSA3UhMevpeEpYkt4cz4joQ%40mail.gmail.com.
