Excellent with good moral

    On Wednesday, 13 December, 2023 at 01:17:28 pm IST, Narayanaswamy Sekar 
<[email protected]> wrote:  
 
 

---------- Forwarded message ---------
From: 'N Sekar' via iyer123 <[email protected]>
Date: Wed, Dec 13, 2023, 11:46 AM
Subject: [iyer123] Fwd - Read the last line
To: Iyer <[email protected]>, Kerala Iyer 
<[email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>, 
Chittanandam V. R. <[email protected]>, Mathangi K. Kumar 
<[email protected]>



*ரெண்டு வாரமா தோட்டத்துக்குப் போகல.*
*வாழைக்🍌 குலை மரத்திலேயே பழுத்துப்போச்சு, கொய்யாவை அணில்கள்🐿️ நாசம் 
பண்ணிடுச்சு..."*
 *புலம்பியபடி வீட்டுக்குள் நுழைந்தான் ரவி.*
 *அப்புறம்... என்னசெய்தீங்க..." என்றாள் வசந்தி.*
*"எல்லாத்தையும் அறுவடை பண்ணி எடுத்துவந்துட்டேன்' அனைத்தையும் இறக்கி கூடாரத்தில் 
வைத்தான்.*
*சற்றுநேரத்தில்... வாழை சீப்புகளையும் கொய்யாவையும் கூறு பிரித்து முடித்து மகனை 
அழைத்தான்.*
*"டேய் ராமு... உடனே இதையெல்லாம், பெரியப்பா... சித்தப்பா... அத்தை... 
மாமா...எல்லாருக்கும் கொடுத்துட்டு வா..."*
*"என்னங்க...இதெல்லாம் கிடைக்காத பொருளா? ஒவ்வொரு கூறும், மிஞ்சிப்போனா 100 ரூபாய் 
பெறுமா.*
*அநாவசியமா பெட்ரோல் செலவு செய்து சுற்றிவரச் சொல்றீங்களே?"*
 *என்ற மனைவிக்குப் பதில் பேசாமல் ராமுவிடம் பைகளைக் கொடுத்தனுப்பிவிட்டு சோபாவில் 
சாய்ந்தான் ரவி.*
*இரண்டு மணிநேரம் கழித்துத் திரும்பிய ராமு...*
*'அப்பா... பாட்டி காபி போட்டுக் கொடுத்தாங்க.*
 *சித்தப்பா எல்லாரையும் விசாரிச்சார்.*
 *அத்தையும் மாமாவும் என்னைப் பார்த்ததும் ரொம்ப சந்தோசப்பட்டாங்க.*
 *பெரியம்மா சாப்பாடு கொடுத்துத்தான் அனுப்பினாங்க...*
 *சொல்லும்போதே அவன் முகத்தில் பூரிப்பு.*
*சமையலறையிலிருந்து கவனித்த வசந்தி, கணவர் அருகே வந்தமர்ந்தாள்.*
*"இந்தக் காலத்துல, நூறு இருநூறு முக்கியமில்ல வசந்தி. கோடி ரூபா கொடுத்தாலும் 
கிடைக்காத உறவுகளை நேசிக்கணும்.*
*அவன் முகத்தைப் பாரு. எவ்வளவு சந்தோசமா இருக்கான்...*
*சொல்லிமுடிப்பதற்குள், மன்னிப்புக் கேட்பதன் அடையாளமாய் ரவியின் தோளில் 
சாய்ந்தாள் வசந்தி.*

*உறவுகள் காப்போம், உன்னதம் அடைவோம்*Sent from Yahoo Mail on Android

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"iyer123" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/iyer123/182220694.624741.1702453610157%40mail.yahoo.com.


-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZeO1rtPfjfShA%2BzP_sgeVHrSA3UhMevpeEpYkt4cz4joQ%40mail.gmail.com.
  

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/1577507025.2315923.1702461742029%40mail.yahoo.com.

Reply via email to