திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள திருப்புடைமருதூர் கிராமம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ளது.
இந்த கிராமத்தில் ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ள கல் மண்டபத்தின் உச்சியில் குரங்கு தலைகீழாக குனிந்து தண்ணீர் குடிப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது இந்த மண்டபம் மூழ்குவது வழக்கம். அப்படி, இந்த மண்டபம் மூழ்கும் போது தாமிரபரணி ஆற்றில் எவ்வளவு தண்ணீர் செல்கிறது என்பதை கணக்கிட வித்தியாசமான யுக்தியை பண்டைய தமிழர்கள் கையாண்டதாக கூறப்படுகிறது. குரங்கின் தலை நீரில் மூழ்கினால் வினாடிக்கு 50,000 கன அடி தண்ணீர் செல்வதாக கணக்கிட்டனர். Veera muni Sent from Yahoo Mail on Android <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_> -- You received this message because you are subscribed to the Google Groups "iyer123" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/iyer123/293063508.2541564.1702971385259%40mail.yahoo.com <https://groups.google.com/d/msgid/iyer123/293063508.2541564.1702971385259%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> . -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZdzOkMnABgQybtXeuaDpKdYp8BqN33QaVLYQzgAVuvTNw%40mail.gmail.com.
