This is quite interesting published by Bala Iyer in FB and translation is only a gide line but will never enlighten the nuance of tamil and sanskrit The link if you may get pl see https://www.facebook.com/100093411678409/videos/401963848988734/ KR IRS 26224
ஆடு அண்ணாமலை என கூறும் ஊரை ஏமாற்றி உயர்ந்த கூட்டத்திற்கு சாணக்கியாவில் அற்புதமான விளக்கம் இங்கு ஆடு மாடு மேய்த்தவன் தான் இந்த உலகையே கட்டி ஆண்டவன் அவன் கையில் இருந்த அந்த கோல் தான் செங்கோலாக உயர்ந்து நின்றது சங்க இலக்கியங்களில் முல்லை நிலத்தின் கால்நடைகள் தான் ஒரு தனிமனித செல்வம் ஒரு மனிதன் எவ்வளவு கால்நடைகள் வைத்துள்ளான் அதை வைத்து அவனது செல்வமானது சங்க இலக்கியங்களில் நிர்ணயிக்கப்படுகிறது கோன் என்ற சொல் அரசன், கால்நடைகள், பசு போன்றவற்றை நேரடியாக குறிக்கிறது சங்க காலங்களில் ஒரு அரசை வீழ்த்த வேண்டும் எனில் அந்த நாட்டின் செல்வமான கால்நடைகள் கொள்ளையடிக்கப்படுகின்றது இதனை தமிழ் இலக்கியங்களின் திணைகள் விளக்கிக் கூறுகின்றன நொச்சி, கரந்தை .... போன்ற பல திணைகள் இவற்றை விளக்குகின்றது சங்க இலக்கியங்களில் ஒவ்வொரு பாடலும் செல்வமாக கருதப்பட்டது கால்நடைகள் தான் என்பதை தமிழ் இலக்கியங்கள் ஆணித்தனமாக சான்றுகளுடன் விளக்குகின்றன இங்கே ஆடு என்பது ஒரு தனி மனிதனின் செல்வம் ஒரு தனி மனிதனின் தொழில் அவற்றை வைத்து தொழிலை வைத்து ஏளனமாக பேசுவது திராவிட கூட்டங்களின் தொடர்கதை ஆகிவிட்டது ஏனெனில் இங்கே உழைத்துத் திண்பவனை விட ஊரை ஏமாற்றி தின்பவன் தான் அதிகம் அதனால் தான் உழைத்து திண்பவனை பார்க்கும் பொழுது ஊரை ஏமாற்றி தின்பவனுக்கு நடுக்கம் ஏற்படுகிறது தனிமனித தாக்குதல்கள் தான் திராவிட அரசியலில் மூலதனம் இதை தமிழக மக்கள் உணர வேண்டும் #கோன் <https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D?__eep__=6&__cft__[0]=AZWUhaDE7oNt1NSSa_N_Hrl1-0TNB0_KHCIsKqWbUzjNyWyeTOReVFNZpvhPJTFoL4cWveLIQCvCy_7WTpF9FS4dIqzqi89XSVjRv4_B4PZCxAM4HH7y0aTHae_aoqRQQVjeKEkvN5j1g043WDFnotpQaOL4HP8b2zSda9jyDhROlA&__tn__=*NK-y-R> #கோ <https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AF%8B?__eep__=6&__cft__[0]=AZWUhaDE7oNt1NSSa_N_Hrl1-0TNB0_KHCIsKqWbUzjNyWyeTOReVFNZpvhPJTFoL4cWveLIQCvCy_7WTpF9FS4dIqzqi89XSVjRv4_B4PZCxAM4HH7y0aTHae_aoqRQQVjeKEkvN5j1g043WDFnotpQaOL4HP8b2zSda9jyDhROlA&__tn__=*NK-y-R> மனித வளர்ச்சியின் இரண்டாம் நிலை ஐவகை நிலங்களுள் முல்லை நிலமே குடும்பம், அரசு தோற்றங்களுக்கு நிலைக்களனாக விளங்கியது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆநிரைகளைப் பேணிக்காத்து, அவற்றினால் பயன் பல பெற்று வாழ முனைந்த தனியுடமைச் சமுதாயமாக முல்லைநிலம் அமைந்திருந்தது ஆதிகால மக்களின் நாகரிக நிலைக்களமாக முல்லைநிலம் அமைந்தது. அப்பொழுது அவர்களுடைய உடமையாக ஆநிரைகள் போற்றப்பட்டன. தனியுடமை தோன்றவே, அங்குத் தலைமைப்பதவியும், அதனை விடுத்துச்செல்ல வாரிசுரிமையும் தோன்றலாயின. இந்த வாரிசுரிமையை நிலைநாட்ட ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவை மேற்கொண்டு வாழவேண்டும் என்ற எண்ணமும், அதில் தறு ஏதும் நிகழாமல் தடுப்பதற்காகக் 'கற்பு' என்னும் ஒழுக்கமும் உருவாயிற்று. சமுதாயத்தில் இத்தகைய நெறி முறைகள் தோன்றக் காரணமாய் அமைந்த நிலம் முல்லை நிலமாகும் என்று முனைவர் சசிவல்லி விளக்குகின்றார். முல்லை நிலமே அரசு தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது என்பதை ந.சி.கந்தையா அவர்களின் விளக்கம் 'முல்லைநிலத்தில் பல ஆயிரம் ஆடு மாடுகளை வைத்திருக்கும் ஒரு குடும்பத்தவரின் தந்தை செல்வத்தால் அடையக் கூடிய எல்லா முதன்மைகளையும் பெற்றான். நிலங்களைச் சிறு சிறு கூறுகளாகப் பிரித்தலினால். ஆடு மாடுகளை மேய்ப்பதற்குரிய வாய்ப்புகள் குன்றும் ஆகவே, பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தன. இவ்வகையில் பல குடும்பங்களுக்கு ஒருவன் தலைவன் ஆனான். ஆதியில் அரசன் தோன்றுவதற்கு இம்முறையே காரணமாக அமைந்தது. இடையனைக் குறிக்கும் 'கோன்' என்னும் சொல் அரசனைக் குறித்தது. மந்தைகளை மேய்க்கும் இடையனது கோலே அரசனுடைய செங்கோலாயிற்று.' என்று தன்னுடைய 'தமிழர் சரித்திரம்' என்ற நூலில் விளக்கமளிக்கின்றார். முல்லை-நிலம்-பொழுது ஐவகை நிலங்களுள் காடும் காடு சார்ந்த இடமும் 'முல்லை' எனப்பட்டது முல்லை நிலக்காட்டைப் பற்றிய வாழ்வியலோடு இயற்கைச் சூழலோடு இணைந்து இராச மாணிக்கனார் விளக்குகிறார் 'குறிஞ்சி நிலக்காடு போன்ற மரச் செறிவுடைய காடன்று. இளங்காடு என்று சொல்லத்தகுந்த முறையில் அமைந்த நிலப்பகுதியாகும். இங்கு ஆடுமாடுகளின் மேய்ச்சல் நிலம் நிறைந்திருந்தன. கொன்றை, காயா, குரந்தம் முதலிய மரங்கள் இருந்தன. மல்லிகை, முல்லை, விடவு, தளவம் ஆகிய செடி கொடிகள் இருந்தன. இங்கு வாழ்ந்த ஆயரும் ஆய்ச்சியரும் முல்லை மலர்களைச் சூடிச் கொண்டனர். ஆதலின் இந்நிலம் எனப் பெயர்ப்பெற்றது.' என்று குறிப்பிடுகின்றார். இக்குறிப்புரையில் கருப்பொருள்களான விலங்கு புலி, மரம், மலர், மக்கள் மற்றும் செய்திகளும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்லை நிலத்திற்குரிய பெரும் பொழுதாகக் கார்காலமும் சிறு பொழுதாக மாலையும் அமையும். மழை பெய்யும் கார்காலம் வேனிலின் வெம்மையைத் தணித்து, உயிரினமும் பயிரினமும் குளிர்ந்திட இடமளிக்கிறது. காடும், காடு சார்ந்த இடமுமாகிய முல்லை நிலத்திற்கு இளைந்த பின்னணியாகக் கார்காலம் அமைகிறது. எனவேதான், முல்லை நில வருணனையில் கார்காலச் சித்திரிப்பும் இணைந்தே அமைகின்றன. முல்லைநிலம் கார்காலத்தில் செழித்து விளங்கும் தன்மையை ஐங்குறூநுற்றில் 'புறவணிப்பத்து' என்ற பகுதி சிறப்பாகச் சித்திரிக்கிறது: கார்கால வருணனையில் கார்காலம், மழையின் பொழிவு, தளிர்ந்த முல்லைக்காடுகள் உயிரினங்களின் மலர்ச்சிநிலை ஆகியன உவமைத்திறத்துடன் புலப்படுத்தப்பட்டுள்ளன. கார்கால வருணனையை நெடுநல்வாடை, 'கார்காலத்தில் முல்லை நிலத்தில் பருவமழை நன்கு பெய்தது. வெள்ளம் கால்நடைகளுக்கு இடையூறாதலால் கோவலர் அதனை வெறுத்தனர். கால்நடைகளை மேட்டு நிலத்தில் மேயவிட்டனர் குளிரால் நடுங்கிய கரங்களை நெருப்பில் காட்டி சூடு உண்டாக்கிக் கொண்டனர். குரங்குகள் குளிரால் நடுங்கிள. வாடைக் காற்றின் மிகுதியால் பறவைகள் மரங்களிலிருந்து கீழே விழுந்தன. பசுக்கள் குளிரால் கன்றுகளுக்குப் பால்தர மறுத்து உதைத்தன. மழைநீர் வரைந்து பாய்கையில் கயல்கள் அதன் போக்கை எதிர்த்து நீந்தின. அவற்றைப் பிடிக்கக் கொக்குகளும் நாரைகளும் காத்திருந்தன.' என்று சித்தரிக்கின்றது. முல்லை நிலத்திற்குரிய தெய்வமாக, 'மாயோன் மேய காடுறை உலகமும்' என்று தொல்காப்பியம் திருமாலைக் குறித்துக் காட்டுகின்றது. முல்லைப் பாட்டின் தொடக்கத்தில் அமையும் மழையின் வரவு திருமாலின் சிறப்பாக வருணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்லை – கருப்பொருள் - முல்லைமலர் முல்லைமலர் அரும்பும் காலம் கார்காலம். மலரும் பொழுது மாலைப் பொழுதாகும். 'காடும் மாலையும் முல்லைக்குரியன என்கிறது தொல்காப்பியம். இதனை ஐங்குநுறூறு. 'கார் நயந்து எய்தும் முல்லை' என்று குறிப்பிடுகின்றது நறுமணமும், தூய்மையும், வெண்மையும் கொண்ட இம்மலர் சங்ககால மக்களின் வழிபாட்டிலும், வாழ்த்திலும் முக்கிய இடத்தைப் பெற்றது. 'நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது' மக்கள் வழிப்பட்டனர் என்று முல்லைப்பாட்டு விளக்குகிறது முல்லைமலர் தமிழர் வாழ்வில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் மங்கலச் சின்னமாக இடம் பெற்றது மணமகளை, முல்லை மலரை நெல்லோடு நீரில் கலந்து அந்நீரால் நீராட்டினர் என்று அகநானூறு சுட்டுகிறது. இம்முல்லை மலரை மகளிர் ஒழுக்க வாழ்வோடு தொடர்புடைய ஒன்றாகவும் புலவர்கள் பாடினார். 'ஒரு பெண் இல்லற நெறியில் சிறப்புற்று விளங்குபவள்' என்ற கருத்தமையப் பாடவிழையும் புலவர்கள் முல்லைமலரைக் கற்பின் குறியீடாக்கிப் பாடினர். 'முல்லைசான்ற கற்பின் மெல்லியல்' 'முல்லை சான்ற கற்பின் குறுமகள்' முல்லை என்ற சொல்லுக்குச் சென்னைத்தமிழ் அகராதி, 'கொடிவரை, காட்டு மல்லிகை, முல்லைநிலம் உரிப்பொருட்களின் ஒன்றாகிய இருத்தல், கற்பு, வெற்றி, முல்லைக்குழல், முல்லைப்பாட்டு' முதலான பொருள்களைத்தருகிறது. அவற்றுள் 'கற்பு' என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால், முல்லை நிலத்திற்குச் சிறப்புச் செய்கின்ற முல்லை மலர் வழிபாட்டிற்கு உரியதாக, மட்டுமன்றி, கற்பின் குறியீடாகவும் வழங்கப் பெற்றுள்ளமையை உணரமுடிகின்றது. முல்லை – உரிப்பெருள் - ஒழுக்கம் அன்பின் ஐந்தினை ஒழுக்கங்கள் பற்றிய பழம்பாடல் ஒன்று. 'போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி ஆக்கந்சேஞ் ஊடல் அணிமருதம் - நோக்குங்கால் இல்லிருத்தல் முல்லை இரங்கல் நறு நெய்தல் சொல்லிருந்த நூலின் தொகை.' என்று விளக்குகிறது. இவற்றுள் முல்லைத்திணையின் உரிப்பொருளான ஒழுக்கம் 'இல் இருத்தல்' என்பது பெற்படுகின்றது. சங்க இலக்கியமான ஐந்குறுநூறு முல்லைத்திணையின் நூறு பாடல்களைப் பேயனர் பாடியுள்ளார் இப்பாடல்கள் முல்லையின் உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ஆகக் குறிக்கின்றன. எனவே, முல்லையின் உரிப்பொருள் இருத்தலும் இருந்தல் நிமித்தமும் என்பது புலனாகிறது. 'இருத்தல்' என்பது 'இருத்தல் பொருந்திய இல்லற நெறியாகும்'. இதனால், குறிஞ்சிச் சமுதாயத்தை அடுத்துத் தோன்றிய முல்லைச் சமுதாயத்தில் இல்லற ஒழுக்கம் உருப்பெற்று இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. பழம்பாடலும் 'இல்லருத்தல் முல்லை' என்று விளக்குவது குறிப்பிடதக்கது. சங்க இலக்கிய முல்லைத்திணைப் பாடல்களுள் நிலம், காலம், பொழுது, மரம், மலர், புள், விலங்கு, பின்னணியாக அமைய, கருத்தொருமித்த தலைவனும் தலைவியும் வாழ்ந்த இனிய வாழ்க்கையைச் சித்தரிக்கும் பாடல்கள் சிலவாக உள்ளன. ஆனால், விளைமேற் சென்ற தலைவன், தான் குறித்துச் சென்ற கார்காலத் தொடக்கத்தே வாராதிருந்த காலத்தில் தலைவி வருந்தும் ஆற்றாமையைப் புலப்படுத்தும் பாடல்கள் பலவாக உள்ளன. எனவே, 'இருத்தல்' என்பது தலைவனும் தலைவியும் இல்வாழ்க்கை மேற்கொண்டோழுகலைக் குறிக்கிறது. தலைவன் பிரிவால் எழும் தலைவியின் ஆற்றாமையும் அதன் தொடர்பான உணர்வு நிலைகளும் இருத்தல் நிமித்மாகக் கொள்ளலாம். தலைவி அன்பிற்சிறந்த தலவைனை மணந்து இல்லறத்தொழுகும் நாளில், தலவன் தலைவியைப் பார்த்து, 'அழகிய கூந்தலை உடைய நங்கையே, நம் முல்லை நிலத்தில் மேகம் திரண்டு மழை பெய்வதால் சிறந்த கார்ப்பருவம் தொடங்கிவிட்டது. நமது கானாற்றிலே பெருகி வருகின்ற விருப்பந்தருகின்ற புதுப்புனலில் நாம் விளையாட விரைந்து என்னோடு வருவாயாக' என்று அன்புடன் அழைக்கிறான். இந்த அழைப்பு, காதலர் இருவர் கருத்தொருமித்து வாழகின்ற இல்லற வாழ்க்கையைத் தெளிவாக்குகிறது. இல்லற நெறியில் ஒழுகும் தலைமகன் பொருள், போர் காரணங்களுக்காகத் தலைவியை விட்டுப் பிரிந்து செல்வான். அவ்வாறு, வினைமேற்செல்லும் தலைவன் 'தான் முன்னிய வினைமுடித்துக் கார்ப்பருவம் தொடங்குமுன் வருவேன்' என்று கூறிச் செல்வான். குhர்காலத்தில் முதல்மழை பெய்தும் தலைவன் வாராதநிலையில் ஆற்றியிருக்க இயலாத சூழலில் தலைவி வருந்துவாள். இவளுடைய ஆற்றாமையை அகப்பாடல், "மாதிரம் புதையப் பா அய்கால் வீழ்த்து ஏறுடைப் பெருமழை பொழிந்தென அவல்தோறும் ஆடுகளப் பறையின் வரிநுணல் கறங்க ஆய்பொன் அவிழிழை தூக்கியன்ன நீடிணர்க் கொன்றை கவின்பெறக் காடுடன் சுடர்புரை தோன்றிப் புதறலைக் கொளாஅ முல்லை இல்லமொடுமலர கல்ல படுவாய்ப் பைஞ்சுனை மாவுண மலிரக் கார் தொடங்கிற்றே காலை காதலர் வெஞ்சின் வேந்தன் வியன்பெறும் பாசறை வென்றி வேட்கையொடு நம்முள் உள்ளார் யாது செய்வாங்கொல் தோழி நோதகக் கொலை குறித்தன்ன மாலை துணைதரு போழ்தின் நீந்தலோ அரிதே" சொல்லோவியமாகக் காட்டுகிறது. முல்லைநிலம் - ஏறுதழுவல் - திருமணம் கலித்தொகை முல்லைக்கலிப் பாடல்கள் ஏறுதழுவலை விளக்குகின்றன. ஏறுதழுவலைப்பற்றி வ.சுப.மாணிக்கம், காளையை அடக்கிய ஆயவனுக்கே பெண் கொடுப்பது முல்லை வழக்கம் ஏறுதழுவா முன்னரே ஆயமகனுக்கும் ஆயமகளுக்கும் உள்ளப் புணர்ச்சி உண்டு என நல்லுருத்திரனார் புலப்புடுத்தலின் ஏறுகோள் வழக்கம். அகத்திணைக்கு இயைந்து ஒழுகுகின்றது என்று கருத்துரைக்கின்றார். ஏறுதழுவலைக் சித்திரிக்கும் முல்லைக்கலிப்பாடல்கள் ஏறுதழுவும் ஆயர்களின் வருணனை, ஆயமகளிர் வருணனை, ஏறுகளின் வருணனை, ஏறு தழுவும் காட்சிகள் ஆகியவற்றைச் சொற்சித்திரங்களாகக் காட்டுகின்றன. ஏறுதழுவல் நிகழ்ச்சி முடிந்ததும் ஆய்ச்சியர், 'ஆய்ச்சியர் குரவை' அயர்வர், பின்னர், திருமண விழா நடைபெறுவதற்காக, ஆயர்தமது இல்லத்தைச் செம்மண் கொண்டு பூசிப் பொலிவுபெறும்படிச் செய்வர், மனை முற்றத்தில் புதுமணல்பரப்பித் தம் குலவழக்கப்படி எருமைக்கோடு நட்டுத் தம் இறைவனை வழிபடுவர். பின்னர் புதைமணல் பரப்பிய இடத்தில் திரையிட்டு வதுவை நன்மணம் ஆற்றுவர். ஆயர்கள் காடும், காடு சார்ந்த பகுதியிலும் வாழ்ந்தனர். ஆயர் குல மகளிர் ஆய்ச்சியர் என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தனர். "மடப்பால் ஆய்மகள் வள் உகிர்த் தெறித்த குடப்பால்" anakya's wonderful description of the village that is called Annamalai by the Goat and deceives the high crowd. In the Sangam literature, the cattle of the Mullai land is an individual wealth, and his wealth is determined by how many cattle a man has in the Sangam literature. The word kon directly refers to the king, cattle, cow, etc. In the Sangam period, if a kingdom was to be overthrown, the rich cattle of that country were looted. Many passages like Nochi, Karanthai .... explain this in Sangam literature Tamil literature clearly explains with evidence that every song is considered wealth cattle here Goat is the wealth of an individual Man is the business of an individual Man talking about business with them has become a serial story of Dravidian congregations because working here Dinpavan cheats the town more than Dinpavan, that's why people of Tamil Nadu should realize that when they see Dinpavan who has cheated the town, Dinpavan trembles. Personal attacks are capital in Dravidian politics. #Kon #Co Scholars say that among the five types of land at the second stage of human development, Mullai land was the base for family and government formations. Mullailand was a private society that tended to live by taking care of the resources and benefited from them. Then Anirais were praised as their property. As soon as private property appeared, there came the title of chieftainship and the right of succession to replace it. In order to establish this inheritance, the idea that one should continue to live as one, and to prevent any rift in it, the discipline of 'Kapu' was formed. Dr. Sasivalli explains that the land that is the reason for the emergence of such norms in the society is the Mullai land. N.C.Kandiah's explanation is that Mullai land was the basis for the emergence of the state 'The father of a family owning several thousand sheep and cattle in the prairies possessed all the preeminences that wealth could attain. By dividing the lands into smaller units. As opportunities for herding sheep and cattle dwindled, many families lived together. In this way one man became the head of many families. This was the reason for the appearance of the king in the beginning. The word 'Gon', which means medium, refers to the king. Gole became the scepter of the king who shepherded the flocks.' He explains that in his book 'Tamil Sarithram'. Mullai-land-time Among the five types of land, the forest and the forest-based area are called 'Mullai'. 'Kurinji is a densely wooded forest like the land forest. Ilangadu is a land that can be said to be located in a manner. Here there were pastures for sheep. There were trees like kannai, kaya, kurantam etc. There were vines like jasmine, mulberry, vidavu and talavam. Aiyar and Aychiyar who lived here used to burn Mullai flowers. Hence this land is known as. mentions that It should be noted that this tip includes themes such as animal tiger, tree, flower, people and news. Karkalam is the major festival for Mullai land and Malai is the minor festival. A rainy season cools down the heat of the vanillin and allows the creature and the plant to cool down. Karkalam forms the lush backdrop to Mullai Land, a forested and forest-based place. That is why, in the description of Mullai Nila Varana, the depiction of Karkala also exists together. The flourishing of the mullai land during the Karkala is well illustrated by the section 'Purvanipatthu' in the 5th century: the Karkala description depicts the Karkala, the downpour of rain, the flowering of living things in the loose mullai forests. Nedunalvadai, describing the Kar period, said, 'During the Kar period, the monsoon rains fell well in Mullai land. The Kovals hated it because it did not disturb the cattle. They grazed the cattle in the highlands and warmed their trembling hands by the fire. Monkeys shivered with cold. The birds fell from the trees due to the strong wind. The cows refused to give milk to their calves because of the cold. The dykes swam against its course in the flow of rainwater. Cranes and storks were waiting to catch them.' depicts that. Mullai as the deity of the land, 'Mayon Mayon Forest World' Tolkappiyam shows about Tirumala. It is noteworthy that the arrival of rain at the beginning of Mullaiphat is well described in Tirumal. Mullai – Theme – Mullaimalar The flowering period of Mullaimalar is Karkalam. Flowering time is evening. Tolkappiyam says that 'Kandum mala also belongs to Mulla. Five hundred this. 'The car leans and shoots the car' It means fragrance and purity Nedunalvadai, describing the Kar period, said, 'During the Kar period, the monsoon rains fell well in Mullai land. The Kovals hated it because it did not disturb the cattle. They grazed the cattle in the highlands and warmed their trembling hands by the fire. Monkeys shivered with cold. The birds fell from the trees due to the strong wind. The cows refused to give milk to their calves because of the cold. The dykes swam against its course in the flow of rainwater. Cranes and storks were waiting to catch them.' Tolkappiyam refers to Tirumala as 'Mayon Meya Kadurai Ulagumum' as the deity of Mullai land. It is worth noting that the arrival of rain at the beginning of the Mullai song is well described in Tirumal. Mullai – Theme - Mullaimalar Mullaimalar Arumbum Kalam Karkalam. Flowering time is evening. Tolkappiyam says that 'Kandum mala also belongs to Mulla. Aingunururu. It is mentioned as 'Kar Nayandu Eitum Mullai'. This flower with its fragrance, purity and whiteness took an important place in the worship and life of the people of the Sangam period. 'Nellodu nazhi kona Naruvi Mullai Arumbavivil Alari Thuuikkai Toshudu', the Mullai song explains that the people flocked to the Mullai flower in important events in the life of Tamils. It is said that the bride was bathed by mixing the mullai flower with rice water. The poets also sang about the mullai flower as being associated with women's moral life. 'A woman who excels at domesticity', poets sing the Mulla flower as a symbol of chastity. , 'Mullaiptu' etc. It is noteworthy that the word 'chastity' is included in them. Thus, it can be felt that the mulberry flower, which is special to the land of mulberry, is not only a symbol of chastity but also a symbol of mulberry. Liruthal Mullai It explains the amount of the thread that Irangal Naru Neithal said. Among these, the moral meaning of Mullaithina is 'being in'. Peyaner has sung a hundred songs of five hundred Mullaithana, which is a Sangha literature. These songs mean Mullai's meaning is existence and existence. Therefore, it is clear that Mullai's meaning is existence and existence. 'Existence' means 'Existence is the household norm'. Thus, it is clear that domestic discipline must have been formed in the Mullaich society which emerged after the Kurinchi society. It is worth mentioning that the legend also explains 'Illaruthal Mullai'. Among the Sangha literary Mullai songs, there are some songs depicting the happy life lived by the happy leader and the girl, with the land, time, pastime, tree, flower, grass, animal as the background. However, there are many songs that express the helplessness of the leader, who has gone to the village, when he did not come at the beginning of the Karkala that he had gone to. It can be attributed to the existence of the powerlessness of the leader and related emotional states arising from the division of the leader. On the day when Thalavi married his beloved Thalavin and got married, Thalavan looked at Thalaevi and said, 'Nangai with beautiful hair, the best season has begun as the cloud gathers and rain falls in our Mullai land. He invites us with love to come with me hasten to play in the favorite renewal that is increasing in our field. This call makes clear the domestic life in which the two lovers live in harmony. The son of the man who behaves in the homely manners means that he will leave his wife for reasons of war. In this way, the leader who is going to work will say 'I will finish the previous work and come back before the start of the season'. In the Guhar period, the first rain falls and the leader is unable to perform during the rainy season and the leader will regret. To understand her powerlessness, "For example, the heavy rain fell on her feet, and the heavy rain poured down on her, and the sound of the sheep's drum was poured down on her. It is not innate in us that we do not have a desire to get used to. Mullai Nilam - Ebruthavual - Varianakalimya Mullaikalip songs explain Ebruthavuala. V. Subha Manikkam about the initiation, Nalluruthira said that it is a custom to give a woman to the Ayavan who tamed the bull before the initiation. -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorKEcPtxGFFwk7W8A2SRLzhRJagPNXn-SwyCEpwMVg5AQ%40mail.gmail.com.
