That means we have become old and diminishing utility set in KR IRS 29224

On Thu, 29 Feb 2024 at 10:15, 'N Sekar' via KeralaIyers <
[email protected]> wrote:

>
> பணம் காசு மட்டும்
> நிம்மதியான வாழ்க்கை இல்லை.
> விருப்பப்பட்டது கிடைக்கும் வரைதான்
> வேகம் இருக்கும் எல்லோருக்கும்.
> வீட்டில் பிரிட்ஜ் இல்லாத அந்த கால நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கி
> இருக்கிறேன்.
> இப்போது பிரிட்ஜ் இருக்கிறது.
> ஆனால் ஐஸ் வாட்டர் மோகம்
> எங்கே போயிற்று என்று தெரியவில்லை.
> டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று அன்றுஆசை பட்டேன்.
> இப்போது வாங்கிய பிறகு பெரிய ஆர்வம் இல்லை.
> அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு
> அலுத்துப்போனவனுக்கு வீட்டிலிருக்கும்போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால்
> மட்டுமே பரம திருப்தி இருக்கிறது.
> சோஃபாவும் அப்படித்தான்!
> பீட்ஸா, பர்கர்ன்னு என்றெல்லாம் விதவிதமான பேர்கள் சொல்லினாலும் கூட, என்ன
> இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம்
> அடைந்தவர்களில் நானும் ஒருவன் !
> ஆசைப்பட்டு வாங்கிய costly மொபைல்
> இப்போது ஏனோ பெரிதாக மனதை கவரவில்லை.
> ஆயிரம் பரிசோதனைகளைச் செய்து பார்த்தபிறகு வாங்கி வைத்தேன் ஒரு தொலைக்காட்சி
> பெட்டி.
> ஆனால் இப்போதெல்லாம் அதிக நேரம்
> பார்ப்பது சலிப்பாக இருக்கிறது.
> Laptop ஆசை பட்டு பார்த்து பார்த்து வாங்கியது.இப்போது கையிலேயே உலகத்தை
> காணும் வசதி இருக்கிறது.
> ஆனால் mostly businessதான்.
> எல்லாம் இருந்தும் எதையும் சரிவர பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில்லை.
> பயன்படுத்துவதும் இல்லை..
> அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கிவிட்டு அளவுச் சாப்பாடு சாப்பிடுபவனைப் போல
> அதை அளவாகத்தான் பயன்படுத்தமுடிகிறது.
> எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்தால்...
> எல்லாமே ஒரு மாயையாக தோன்றுகிறது.
> இது ஒரு Duplicate வாழ்க்கை
> என்று உணர முடிகிறது.
> மனதோடு இயைந்த வாழ்வு அல்ல
> வெளியூரில் Star Hotel ல் தங்கினாலும்
> மனதளவில் பெரிய நிம்மதி இல்லை.
> வீட்டை மிதித்தவுடன் களைப்பில் 'சரி கொஞ்சநேரம் கண்ணயரலாம்' என்ற நினைப்பில்
> தினசரி எனக்காகக் காத்திருக்கும் தலையனையைத்தான் கண்கள் தேடும்.!
> இப்படியாக பல சுய பரிசோதனைகளின் வாயிலாக சில விஷயங்கள் உரைத்தன. உணர்த்தவும்
> செய்தது.
> நமக்கு பண வரவு, சகல வசதிகளோடு இருக்கிறோமா என்று அடிக்கடி சரி
> பார்த்துக்கொண்டாலும்,
> ஆனால் வாழ ஆசைப்படுவது என்னவோ
> நமது பழைய மனதுக்குப்பிடித்த
> நெருக்கமான வாழ்வைத்தான்!
> தெருவிலே சட்டென்று இறங்கி நாலு பேரிடம் பணம் மட்டும் வாழ்க்கை இல்லைங்கன்னு
> சொல்லத்தோணுது.
> ஆயிரம் இருந்தும்....
> வசதிகள் இருந்தும்....
> Peace of Mind எங்கே என்று தேடினால்
> ஒளிவு மறைவு கள்ளமில்லா மனம் விரும்பும் பழைய வாழ்வே.
> நகரத்திலிருந்து நம் சொந்த கிராமத்திற்கு போனால்அங்கேயே இயற்கையோடு
> தங்கிவிடலாமா என்று தோன்றுகிறது.
> செயற்கை வாழ்வெல்லாம் வேறு வழி இல்லாமல் பணம் காசுக்காக வாழ்வது.
> அப்படியே வாழ்ந்து பழகியாச்சு.
> ஆனால் மனம் விரும்புவதென்னவோ கள்ளங்கபடமில்லாத  இயற்கையோடு இணைந்த வாழ்வை🙏
> Sent from Yahoo Mail on Android
> <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_>
>
> --
> On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust
>
> We are now on Telegram Mobile App also, please join
>
> Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup
>
> Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust
>
> Kerala Iyers Trust Group for Discussions:
> https://t.me/KeralaIyersTrustGroup
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "KeralaIyers" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/keralaiyers/1290091322.1907970.1709223294293%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/keralaiyers/1290091322.1907970.1709223294293%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooaLn6eSwPFH_5cpLJhRuqv1ViNA_g9BHwXk5sSAgww0A%40mail.gmail.com.

Reply via email to