KYC VERIFICATION IN BANKS ALREADY STARTED ESPECIALLY OLD ACCOUNT HOLDERS
WHO ARE EVEN SUPER SENIOR CITIZENS ARE DRAGGED TO BANKS ESPECIALLY SBI

IN 1970 80S SURVEY AND SELECTIVE ASSESSMENTS WERE BROUGHT OUT BY CBDT BY
TRADE; THEN ALL WHALES WERE SPARED BUT BAZAAR SMALL VENDORS WERE PULLED UP;
ENDED ABRUPTLY; SYSTEM WAS CHANGED; KYC VERIFICATION MAY CREATE SUCH
SITUATIONS TOO Who knows?  I have closed 5 accounts and merged already
since I don’t have time to go and sit over to explain; so the short cut is
simple. K Rajaram IRS  6324
புதிய KYC செயல்முறை விரைவில் வங்கிகள் மூலம் அறிமுகப்படுத்தப்படும் என்று
ரிசர்வ் வங்கி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கி கணக்குகள் மற்றும் கணக்கு
வைத்திருப்பவர்களை அடையாளம் காண கூடுதல் சரிபார்ப்பு அடுக்குகளைச் சேர்ப்பதன்
மூலம் வங்கிகள் தங்கள் KYC (வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும்முறை ) தரநிலைகளை
மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. இந்த புதிய முயற்சி குறித்து இந்திய
ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் அரசுடன் வங்கிகள் சார்பாக விவாதிக்கப்பட்டு
வருகிறது. இந்தத் திட்டத்தில் ஏற்கனவே உள்ள அனைத்து கணக்குகளையும்
புதுப்பித்தல் அடங்கும், குறிப்பாக ஒரே தொலைபேசி எண் பல அல்லது கூட்டு
கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய KYC கேட்கப்படும் வாய்ப்புகள்
உள்ளன. Story Behind Shehbaz Sharif Becoming PM of Pakistan | ஆட்சியில்
நீடிப்பாரா ஷபாஸ் ஷெரிஃப்? அதாவது ஏற்கனவே வங்கி கணக்கு உள்ளவர்களுக்கும் கூட KYC
சோதனைகள் செய்யப்படும். அவர்களிடம் கூடுதல் விவரங்கள் கேட்கப்படும். ஏற்கனவே
வங்கி கணக்குகளை தொடங்க ஆதார், பான் கார்டு, போன் எண், போட்டோ அவசியம். இந்த
நிலையில் கூடுதல் KYC களை வாங்க வங்கிகள் திட்டமிட்டு உள்ளன. கூடுதலாக,
வெவ்வேறு ஆவணங்களைப் பயன்படுத்தி திறக்கப்பட்ட பல கணக்குகளைக் கொண்ட
தனிநபர்களிடமிருந்து கூடுதல் KYC களை வாங்க வங்கிகள் திட்டமிட்டு உள்ளன. ஆதார்,
பான் கார்டு, போன் எண், போட்டோ அல்லாமல் கூடுதலாக சில வசதிகளை சேர்க்க வங்கிகள்
ஆலோசனைகள் செய்து வருகின்றன. பான் கார்டு; அதேபோல் மார்ச் மாதத்தில் நாடு
முழுக்க பான் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி
அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம். இனி பான் கார்டு வாங்குவதற்கான விதிகளில்
மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். இதற்கான அதிகாரபூர்வ
அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். வருமான வரித் துறையானது நிரந்தர
கணக்கு எண்ணை PAN கார்டு என்ற பெயரில் எல்லோருக்கும் வழங்கி வருகிறது. நம்முடைய
அனைத்து வங்கி, பண பரிவர்த்தனைகளை கணக்கில் எடுக்க, கண்காணிக்க, அலச இந்த பாண்
எண் அவசியம் ஆகும். முதியோர் உதவித்தொகை முறைகேடு எப்படி.. ஆதார் தான் எல்லாமே..
அதிர வைக்கும் தகவல் இதை வங்கி கணக்குடன் கட்டாயமாக இணைக்க வேண்டும். அதே போல்
ஆதார் அட்டையுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. இது ஒரு
தனித்துவமான 10 இலக்க எண்ணெழுத்து எண்ணாகும். அனைத்து வரி செலுத்துவோருக்கும்
பான் கார்டு கட்டாயம். பான் கார்டு முக்கியம்: நாம் வைத்து இருக்கும் அடிப்படை
அட்டைகளில் ஒன்றாக பான் கார்டு அட்டையும் மாறிவிட்டது. பான் அட்டை
பயன்படுத்துவதன் மூலம்தான் வங்கி தொடர்பான பல சேவைகளை நாம் பெற முடிகிறது. நாடு
முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு
உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முதலில் 1 வருடம் அவகாசம். பின்னர் கூடுதலாக 6 மாதம் அவகாசம். அதன்பின் கடந்த
மார்ச் வரை 500 ரூபாய் அபராதத்துடன் அவகாசம், பின்னர் ஜூன் இறுதிவரை 1000
ரூபாய் அபராதத்துடன் அவகாசம் வழங்கப்பட்டது. ஆதார் கார்டு வெச்சிருக்கீங்களா?
உங்க ஆதார் அட்டையை யாராவது மிஸ்யூஸ் பண்றாங்களா? இப்படி கண்டுபிடிங்க லோன்
எடுக்க, வருமான வரி தாக்கல் செய்வது, வங்கியில் அதிக அளவு பண பரிவர்த்தனை
செய்வது போன்ற செயல்களுக்கு பான்கார்டு அவசியம். நம் வரவு செலவு அனைத்தும் இதன்
மூலமே கண்காணிக்கப்படுகிறது. இதற்காக கால அவகாசம் ஏற்கனவே பல முறை
நீட்டிக்கப்பட்டுவிட்டது. பல முறை இந்த அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2023 ஜூன் 30ம் தேதியுடன் இதற்கான அவகாசம் முடிந்துவிட்டது.
அதற்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
இணைக்காதவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. முடக்கம்: அதன் ஒரு கட்டமாக
ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக
அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் 57.25கோடி பேர்ஆதார் எண்ணை பான்
கார்டுடன் இணைத்துள்ளனர். ஆனால் மொத்தமாக 70.24 கோடி பேர் பான் கார்டு
வைத்துள்ளனர். மீதம் உள்ள 11.5 கோடி பேரின் பான் கார்டுகள் இணைக்கப்படவில்லை
என்பதால் இவர்களின் பான் கார்டு மொத்தமாக முடக்கப்பட்டு உள்ளது. பலமுறை கால
அவகாசம் கொடுத்தும் கூட இவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளவில்லை என்பதால்
அவர்களின் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது.
According to RBI sources, the new KYC process will be introduced by banks
soon. Banks are focusing on improving their KYC (Know Your Customer)
standards by adding additional layers of verification to identify bank
accounts and account holders. The new initiative is being discussed with
the Reserve Bank of India (RBI) and the government on behalf of the banks.
This plan includes renewal of all existing accounts, especially if the same
phone number is linked to multiple or joint accounts. There are chances
that fresh KYC will be asked for this. Story Behind Shehbaz Sharif Becoming
PM of Pakistan | Will Shabazz Sharif continue in power? This means KYC
checks will be done even for those who already have a bank account. They
will be asked for more details. Already Aadhaar, PAN Card, Phone Number,
Photo are required to open bank accounts. Banks are planning to purchase
additional KYCs at this stage. Additionally, banks are planning to procure
additional KYCs from individuals who have multiple accounts opened using
different documents. Apart from Aadhaar, PAN card, phone number and photo,
banks are making suggestions to add some additional facilities. pan card;
Likewise, the Union Finance Ministry has decided to bring a major
restriction on issuing PAN cards across the country in March. The central
government has decided to bring changes in the rules for purchasing PAN
cards. They say that the official notification for this will be released
soon. The Income Tax Department is issuing a Permanent Account Number in
the name of PAN Card to everyone. This PAN number is necessary to account,
monitor and analyze all our bank and cash transactions. How old age stipend
scam.. Aadhaar is everything.. Shocking information should be linked with a
bank account compulsorily. Also there is an order to make it mandatory to
link with Aadhaar card. It is a unique 10-digit alphanumeric number. PAN
card is mandatory for all taxpayers. PAN card is important: PAN card has
become one of the basic cards that we carry. By using PAN card we can avail
many banking related services. It has been ordered to link PAN card with
Aadhaar card across the country. This order was issued two years ago. First
1 year period. Then an additional 6 months. It was then given a grace
period till March last with a fine of Rs 500 and then a grace period of Rs
1000 till the end of June. Have you lost your Aadhaar card? Is someone
misusing your Aadhaar card? A bank card is necessary for activities such as
taking a loan, filing income tax, and making large cash transactions in the
bank. All our budgets are monitored through it. The deadline for this has
already been extended several times. This period has been extended several
times. In this case, the deadline for this has ended on June 30, 2023. By
then you need to link your PAN number with your Aadhaar number. Those who
did not connect suffered various consequences. Freezing: As part of this,
it has been announced that 11.5 crore PAN cards not linked to Aadhaar
number have been frozen. 57.25 crore people in India have linked their
Aadhaar number with their PAN card. But a total of 70.24 crore people have
PAN cards. As the PAN cards of the remaining 11.5 crore people have not
been linked, their PAN cards have been completely disabled. Their accounts
have been blocked as they have not applied despite being given time several
times. KR IRS 6324

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqtiPcdvjeLm7JFuq2Ys4nQa-9VX0uCb%3Dgg8CrAkCgXNg%40mail.gmail.com.

Reply via email to