[image: WhatsApp Image 2024-03-09 at 05.44.59_b4435401.jpg] **** கடத்தல் மன்னனை தட்டித் தூக்கிய மோடி அரசு !! உருளப்பொகும் தலைகள் !! ****
பல நாட்களாக தேடப்பட்டு வந்த, போதைப் பொருட்களின் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கை கைது செய்துள்ளது போதை பொருள் தடுப்பு பிரிவு !! திமுகவில் ஒரு சாதாரண பதவியை வைத்துக் கொண்டு, அதன் மூலமாக முதலமைச்சர் வரை வலுவான தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு.... டிஜிபியிடம் பரிசு வாங்கும் அளவுக்கு ஒரு நெட்வொர்க்கை உருவாக்கியவன் தான் இந்த ஜாபர் சாதிக் !! இவனுடைய ஆக்டோபஸ் கரங்கள் கை வைக்காத ஏரியாவே இல்லை என்று சொல்லலாம் !! ஒரு பட தயாரிப்பாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, சினிமா துறையிலும் தன்னுடைய கருப்பு பணத்தை புழங்க விட்டு இருப்பது அம்பலம் ஆகியுள்ளது !! இந்த கைது நடவடிக்கையை ஏதோ ஒரு சாதாரண திமுக நிர்வாகியின் கயிறாக நாம் கடந்து விட முடியாது.... முதலமைச்சரின் மருமகளை தன்னுடைய பட விளம்பரத்திற்காக அழைத்து இருக்கிறான் என்றால்...... இவனுடைய நெட்வொர்க் எவ்வளவு பெரியது என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும் !! கஞ்சா புழக்கம் தமிழகத்தில் இருப்பதை முதல்வர் அவர்களே அறிவித்த பின்பும் கூட..... அவருடைய சொந்த கட்சியில் இருந்தே போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஒருவன் **** The Modi government has knocked down the kingpin of kidnapping !! ROLLING HEADS!! **** Anti-Narcotics Unit has arrested Jafar Sadiq, the kingpin of drug smuggling, who was wanted for many days!! This Jaber Sadiq is the one who kept an ordinary position in DMK and through it made strong connections upto the Chief Minister.... This Jaber Sadiq is the one who built such a network that he bought a gift from the DGP !! It can be said that there is no area where his octopus arms are untouched!! By identifying himself as a film producer, it has been exposed that he is letting his black money circulate in the film industry as well!! We cannot pass off this arrest as the rope of some ordinary DMK administrator…. If he is taking the Chief Minister's daughter-in-law for his film promotion......public should think how big his network is !! Even after the Chief Minister himself announced that ganja is circulating in Tamil Nadu…..a drug kingpin from his own party. KR IRS 9324 ---------- Forwarded message --------- From: Srinivasan Sridharan <[email protected]> Date: Fri, 8 Mar 2024 at 22:12 Subject: Re: Nunalin kural To: Rajaram Krishnamurthy <[email protected]> One political party getting involved in a drug scandal’ That is what comes to my mind now! Sridharan. Sent from my iPhone On Mar 8, 2024, at 6:01 PM, Rajaram Krishnamurthy <[email protected]> wrote: 842 <https://ashoksubra.wordpress.com/2016/03/01/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-842-2/> பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். (குறள் 836: பேதைமை அதிகாரம்) பொய்படும் – எடுத்தவினை பொய்த்துப்போகும் ஒன்றோ – அதுமட்டுமல்லாது புனைபூணும் – கைவிலங்கை, தளையைப் பூட்டிக்கொள்ளும் படியாகச் செய்துவிடும் கையறியாப் – செய்யும் வகையாறியாது பேதை – அறிவீனன் வினை – ஒரு செயலை, வினையை மேற்கொளின் – மேற்கொள்ளுவான் எனின். ஒரு அறிவீனன் ஏதேனும் செயலை மேற்கொள்ளுவானாகில், அது பொய்த்துப்போகும்; அதுமட்டுமல்லாது அது கைக்குத் தளையை, அதாவது விலங்கைப் பூட்டிக்கொள்ளும் நிலையை உண்டு பண்ணிவிடும். இதையே பழமொழிப்பாடலொன்று“நுணலும் தன் வாயால் கெடும்” என்கிற பழமொழியை விளக்குவதற்காகக் கூறுகிறது! “பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்படுக்கும் – நல்லாய் மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும்தன் வாயால் கெடும்.” Transliteration: Poippadum onRo punaipUNum kaiyaRiyAp pEdhai vinaimER koLin Poippadum – what is undertaken will go futile onRo – not only that, but punaipUNum – will be bound in chains kaiyaRiyAp – when not knowing how to do it pEdhai – the fool vinai – task mERkoLin – undertakes If a fool undertakes any task it will go futile and be false; not only that, but the fool would put himself in a place to be chained by his own deeds – metaphorically, prisoner of his own deeds or would do something to bring the wrath of rule, to be censured, and arrested. A poem from Pazhamozhi nAnUru, uses an old adage that a frog would show it self to prying snakes or other enemies but making the noise using its mouth, to exemplify this thought. “Futile will be the deeds undertaken by a fool, not knowing how; and also, he be bound by chain of his own mistakes somehow” இன்றெனது குறள்: மூடன் முனையும் செயல்பொய்ப் பதோடுபலர் சாட தளையும் படும் mUdan munaiyum seyalpoip padhODupalar chADa thaLaiyum paDum "*Seethai azhakaal kettaal; Paanchaali vaayaal kettaal.*" Idhu s-ecialoist village made own fabrications which no ohe will ever find any where Thank you Mo0odarum moorganum kondadhu vida KR IRS 9324 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorrCxPG4%2BomsSL46qnNM_JhJqB0pkFXGGRNvO16WcBuaw%40mail.gmail.com.
