842
<https://ashoksubra.wordpress.com/2016/03/01/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-842-2/>
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
(குறள் 836: பேதைமை அதிகாரம்)
பொய்படும் – எடுத்தவினை பொய்த்துப்போகும்
ஒன்றோ – அதுமட்டுமல்லாது
புனைபூணும் – கைவிலங்கை, தளையைப் பூட்டிக்கொள்ளும் படியாகச் செய்துவிடும்
கையறியாப் – செய்யும் வகையாறியாது
பேதை – அறிவீனன்
வினை – ஒரு செயலை, வினையை
மேற்கொளின் – மேற்கொள்ளுவான் எனின்.
ஒரு அறிவீனன் ஏதேனும் செயலை மேற்கொள்ளுவானாகில், அது பொய்த்துப்போகும்;
அதுமட்டுமல்லாது அது கைக்குத் தளையை, அதாவது விலங்கைப் பூட்டிக்கொள்ளும்
நிலையை உண்டு பண்ணிவிடும். இதையே பழமொழிப்பாடலொன்று“நுணலும் தன் வாயால் கெடும்”
என்கிற பழமொழியை விளக்குவதற்காகக் கூறுகிறது!
“பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்
சொல்லாலே தன்னைத் துயர்படுக்கும் – நல்லாய்
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும்தன் வாயால் கெடும்.”
Transliteration:
Poippadum onRo punaipUNum kaiyaRiyAp
pEdhai vinaimER koLin
Poippadum – what is undertaken will go futile
onRo – not only that, but
punaipUNum – will be bound in chains
kaiyaRiyAp – when not knowing how to do it
pEdhai – the fool
vinai – task
mERkoLin – undertakes
If a fool undertakes any task it will go futile and be false; not only
that, but the fool would put himself in a place to be chained by his own
deeds – metaphorically, prisoner of his own deeds or would do something to
bring the wrath of rule, to be censured, and arrested. A poem from
Pazhamozhi nAnUru, uses an old adage that a frog would show it self to
prying snakes or other enemies but making the noise using its mouth, to
exemplify this thought.
“Futile will be the deeds undertaken by a fool, not knowing how;
and also, he be bound by chain of his own mistakes somehow”
இன்றெனது குறள்:
மூடன் முனையும் செயல்பொய்ப் பதோடுபலர்
சாட தளையும் படும்
mUdan munaiyum seyalpoip padhODupalar
chADa thaLaiyum paDum
"*Seethai azhakaal kettaal; Paanchaali vaayaal kettaal.*" Idhu s-ecialoist
village made own fabrications which no ohe will ever find any where Thank
you Mo0odarum moorganum kondadhu vida KR IRS 9324
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooC5oL1mkXa8f7%2BT9TmGV5DNpvbk%3DQWOXdgbBE%3D8FAGrw%40mail.gmail.com.