Sir,
Good  meaning full posting. I like this type of postings which are not lengthy, 
translated to English(since in Tamil)  and carry  meaningful information. 

There is a member, who post irrelevant information with wrong meanings  on 
boring subjects. I am not able to tolerate such a member. I hope taking this 
posting as a guidance, he will write short articles or copy paste short items 
and improve. 

No harm meant. A true expression. No comparison. A vivid reading 
memberGopalakrishnan

    On Monday, 22 April, 2024 at 09:27:11 am IST, 'venkat giri' via iyer123 
<[email protected]> wrote:  
 
 
RespectedSir/s,

SUBJECT:FIVE FATHERS….

 

1.अन्नदाता भयत्राता,यस्य कन्या विवाहिता ।

जनिता चोपनेता च,पञ्चैते पितरः स्मृताः ॥

(Anna-dātābhaya-trātā, yasya kanyā vivāhitāa ।

janitāchopanetā cha, pañchaite pitaraḥsmṛitāḥ॥)

2 कन्यादातान्नदाता च ज्ञानदाताभयप्रदः ।

जन्मदो मन्त्रदो ज्येष्ठभ्राता च पितरः स्मृतः ॥

(Kanyādātānnadātācha jñānadātābhayapradaḥ।

janmadomantrado jyeṣṭha-bhrātācha pitaraḥ smṛitaḥ॥)

। ॐ सर्वे भवन्तु सुखिनः ।

ஐந்து அப்பாக்கள் - J.K.SIVAN

சாணக்கியர் என்கிற கௌடில்யர் என்கிற பிராம்மணர் அதிபுத்திசாலி என்று அடிக்கடி 
வியப்பதுண்டு. அவரது அர்த்த சாஸ்திரம் புஸ்தகம்படித்திருக்கிறேன். இவ்வளவு 
சிந்தனையா?இத்தனை ராஜ தந்திரமா?சாஸ்த்ரா ஞானமா?என்று மூக்கின் மேல்விறல் வைக்க 
பண்ணுபவர். எத்தனை எதிர்ப்புகள் அவருக்கு. கடைசியில் எதிரிகள்சூழ்த்ச்சியால் உயிர் 
துறந்தவர். ஞானி. நமது ராஜாஜியை சாணக்கியர் என்பார்கள். அடுத்தது துக்ளக் சோகொஞ்ச 
பேரால் அந்த பெயரால் அழைக்கப் பட்டவர்.

சாணக்கியர் அப்பா என்பது யார் என்று ஐந்துஅப்பாக்களை காட்டியிருக்கிறார். 
படித்தேன். நன்றாக இருந்தது. அதை உங்களிடம்சொல்லத்தான் இந்த பீடிகை.

கர்ம பலனாக ஒரு ஜீவன் உலகத்தில் பிறக்கிறது. அப்பாவாகவும்யாருக்கோ அது ஆகிறது. 
அப்பா என்கிற அந்த ஜீவனின் கடமை என்ன?

ப்ரம்ம வைவர்த்தபுராணம் श्रीब्रह्मवैवर्तपुराणम्ஏழு அப்பாக்களை சொல்கிறது. இந்த 
ஏழு விதஅப்பாக்கள் வித்யாசப்படு கிறார்கள்.

(பிரம்ம வைவர்த்த புராணம்  என்பது மகா புராணங்களில் பத்தாவது புராணமாகும். இந்த 
புராணம் பதினெட்டாயிரம் (18,000) ஸ்லோகங்களை உள்ளடக்கியது. இப்புராணம் பிரம்ம 
காண்டம், பிரகிருதி காண்டம், கணேச காண்டம், ஸ்ரீகிருஷ்ண காண்டம் என்று 
நான்குகாண்டங்களைக் கொண்டதாகும். ब्रह्मवैवर्त पुराण ; Brahmavaivarta Purāṇa ) 
என்பது ஒரு பெரியசமஸ்கிருத நூல் மற்றும் இந்து மதத்தின் ஒரு பெரிய புராணம் ( 
மஹா-புராணம் ) ஆகும் . இது ஒரு முக்கியமான வைணவ நூல். இந்தபுராணம் முக்கியமாக 
இந்து தெய்வங்களான ராதா மற்றும் கிருஷ்ணரை மையமாகக் கொண்டது . 

உணவை அளிப்பவன் அப்பா. அம்மா ஊட்டுவாள். ஆனால் அப்பாதான்எங்கோ சென்று யாருக்கோ 
ஸலாம் போட்டு உழைத்து சம்பாதித்து அரிசி உப்பு புளி பருப்புவாங்கி வருபவன். 
அன்னதாதா. உணவின்றி ஒரு நாள் இருக்க முடியுமா. ''என் வயிறே உன்னோடுவாழ்தல் அரிது'' 
என்று அவ்வையார் பாடியிருக்கிறாளே. அப்பா இல்லைஎன்றால் சித்தப்பா பெரியப்பா என்று 
யாராவதுஇவ்வாறு அம்மாவையும் பிள்ளையையும் காப்பாற்றினால் அவன் கடவுள். பூஜிக்கத் 
தக்கவன்.

பயத்ராதா: பயத்தை போக்குபவன் offear (Bhaya-trata , भयत्राता) அப்பா. பயம் என்பது 
மரணத்தின் நிழல். புலியைக் காட்டிலும்கிலி கொல்கிறதே. பயம் உண்மையானால் மரணமும் 
உண்மையானது. ''நீ கவலைப்படாதே,என்னிடம் விட்டுவிடு.நான் பார்த்துக் கொள்கிறேன்'' 
என்று நமது கவலைகளை,பயத்தை போக்குபவன்யாரா இருந்தாலும் அவன் அப்பா. பகவானை அப்பனே 
என்று அதால் தான் வேண்டுகிறோம்.

ஒரு மனிதனுக்கு தனது மகளை கன்யாதானம் செய்து வைப்பவன்அப்பா. மாமனாரை இகழ்வோர்கள் 
இதை ரெண்டு மூன்று தரம் படிக்கலாம். தப்பில்லை.கன்யாதாதா. '' எவன் டீ உன்னை 
பெத்தான். கையிலே கிடைச்சா செத்தான்''என்று ஒரு உபநிஷதப்பாடல் தமிழ் சினிமாவில் 
நிறைய டிவியில் கேட்ட பாபத்தை எங்கே சென்றுதொலைக்கப்போகிறேனோ?

குழந்தை தான் மனிதனுக்கு தந்தை என்று ஒரு பொன்மொழிகீட்டிருப்பீர்களே. 'Child is 
the father of man.'என்ன அர்த்தம்?குழந்தையாகஉருவெடுப்பவனே அப்பாவாகிறான் அப்புறம் 
. குழந்தை தான் அப்பா. ஸ்ரீலங்கா தமிழர்கள்,மற்றும் நம்மில் சிலதமிழ் 
குடும்பங்களில் குழந்தைகளைக் கூட ''வாங்க போங்க'' என்று மரியாதை குறையாமல் 
அழைப்பதை பார்த்திருக்கிறேன்.குழந்தை தான் அப்பா.

மனிதன் தான் ஒரு குழந்தைக்கு அப்பாவாகிறான். கல்யாணசடங்குகள் அர்த்தமுள்ளவை. ஒரு 
புது உயிர் உண்டாக காரணம் அப்பா. ஜநிதா,ஜன்மதா என்றுசமஸ்க்ரிதம் அவனை போற்றுகிறது. 
அந்த அப்பனின் குணங்கள் தோற்றம் எல்லாவற்றையும்தான் புதிதாக உருவான உயிர் 
பெறுகிறது. அவனுக்காக ஒரு குழந்தை பெற்றுத் தந்துஅருமையாக வளர்க்கும் பணி அவன் 
மனைவி. அவள் அம்மாஆகிறாள். முன்னறி தெய்வம் அவளே.எனவே குழந்தை பெற்றவன் அப்பா. 
போற்றதக்கவன். அந்த காலத்தில் அப்பாதான் முதல்வாத்யார்.

அப்போதெல்லாம் தந்தையின் வார்த்தைக்கு மதிப்பிருந்தது.தந்தை சொல் மிக்க 
மந்திரமில்லை யாரோ எழுதி வைத்திருக்கிறார்களே. இப்போது அதை யார்படிக்கிறார்கள். 
ஒருவனை ஆன்மீகத்தில் தெய்வ வழிபாட்டில் உயர்த்துபவன் அப்பா. அவன்வாக்கு மந்திரம். 
''Mananam trayate iti mantram (मननं त्रायते इति मन्त्रम्)- மந்திரம் தான் 
ஒருவனது உண்மையான ஆயுதம். இதை கற்பிப்பவன்அப்பா. 

.

இப்படி ஞானத்தை அளிப்பவன் அப்பா என்றேன் அவனுக்கு ஞான தாதா gnana-datha, ज्ञानदाता 
என்று பெயர். அவனே குரு. ஆசார்யன். தெய்வத்துக்கு சமமானவன்.can change our life.

தந்தையைப் போலவே கல்வி கேள்விகளில் சிறக்க வைப்பவன் ஒருஅப்பா. உபனேதா upaneta , 
उपनेता என்ற பெயர் பெறும் அப்பா. அவன் தான் ஆச்சார்யனாக உபநயனம்பண்ணி வைப்பவன். 
உபா கர்மம் செய்விப்பவன். ஒருவனின் பிரம்மச்சர்ய வாழ்க்கை இந்தஆச்சரியனிடம் தான் 
கழியும். குருகுல வாச காலம்.

அடுத்த பெரிய அண்ணா. இன்னும் நிறைய குடும்பங்களில் அப்பாவைஅண்ணா என்று மரியாதையாக 
எல்லோரும் அழைக்கும் வழக்கம் இருக்கிறது. அப்பாவுக்குஅடுத்து குடும்பத்தில் 
மரியாதைக்குரியவர் மூத்த தமையன். அவனே அப்பாவுக்குசமமானவன். jyeshtha-bhrata , 
ज्येष्ठ-भ्राता . டிவியில் கரை வெட்டி வெள்ளை அரைக்கை சட்டையோடு அண்ணன்அண்ணன் 
என்பதை இப்படி நீங்கள் புரிந்து கொண்டால் அது என் தவறல்ல.

FiveDads - J.K. SIVAN

Itis often said that the Brahmin named Chanakya Kautilya was very intelligent. 
Ihave read his Artha Shastra book. So thoughtful? So much royal trick? 
Shastrais wisdom? The one who makes a wrinkle on the nose. How many objections 
to him.In the end, he gave up his life due to the tricks of the enemies. Wise 
man.

 OurRajaji is called Chanakya. Next was Tughlaq Cho, whowas called by that name 
by a few.

Chanakyahas shown five fathers who are fathers. I read It was good. This prayer 
is totell all that.

A life is born in the world as a result of karma. It happens to anyone as a 
father. What is the duty of thatlife called father?

(The Brahma Vaivarta Purana is the tenth Purana of the MahaPuranas. This Purana 
consists of eighteen thousand (18,000) slokas. The Puranaconsists of four 
canthas: Brahma Kandam, Prakriti Kandam, Ganesa Kandam, andSrikrishna Kandam. 
is a great Purana (Maha-purana). It is an important Vaishnavatext. The myth is 
mainly centered on the Hindu deities Radha and Krishna.)

                  FATHER is the provider of food. Mother will feed. But father 
isthe one who goes somewhere and greets someone and buys rice, salt and 
tamarinddal after working hard. Annadataa.. Can anyone livea day without food? 
Avvayyar has sung that 

"Mystomach is rarely able to live with you". 

Ifthere is no father, then if someone saves the mother and the child, he is 
God.Worthy of worship.

Bhaya-trata: Remover of fear (Bhaya-trata, भायत्राता) father. Fear is the 
shadow of death. A parrot kills more than atiger. If fear is real then death is 
real. "Don't worry, leave it to me. Iwill take care of it'', whoever removes 
our worries and fears, it is thefather. That is why we pray to God as Father.

A father is onewho gives his daughter in marriage to a man. Thosewho hate 
father-in-law can read this two or three times. did not escapeKanyadata. '' WHO 
GAVE YOU BIRTH… beat him!!!. An Upanishadic song called ,,,If I get him , he 
will die.Kaiile Gidaicha Sethan'', heard a lot on TV in Tamilcinema, where do 
you go and get rid of sin?

Wehave heard a motto that the child is the father of man. 'Child is the father 
ofman.' what does it mean? He who takes the form of a child then becomes 
afather. The child is the father. I have seen Sri Lankan Tamils, and some of 
usin Tamil families, even call children "Vanga Poanga" with no lessrespect. The 
child is the father.

A man becomes afather to a child. Marriage rituals are meaningful. Father is 
the cause of anew life. Sanskrit praises him as Janita, Janmata. It is the 
newly formed lifethat acquires all the attributes of that Father. It is his 
wife's task to beara child for him and bring it up beautifully. She becomes a 
mother. She is thepresiding deity. So the one who has the child is the father. 
Admirable. At thattime father was the first Vadyar.

Father'sword was valued then. There is no such thing as a mantra written by 
someone.Who is reading it now? FATHER is one who elevates one spiritually in 
deity worship.His vote is magic. Mananam trayate iti mantram (मननाम त्रायते इति 
मंत्रम्)- Mantra is one's real weapon. Father teaches this.

Hewho gives wisdom like this is called FATHER. Hisname is Gnana-datha. He is 
the Guru. Acharyan. Equal to God. can change ourlife.

       A father who excels in academicquestions like a father. Father named 
Upaneta, उपनेता. He is the one who gives Upanayanam as Acharya. Upa is a doer 
ofkarma. One's celibate life is spent in this wonder. Gurukula residence period.

Next..Big brother. In many families there is a custom to call father as Anna as 
amatter of respect. Next to father, the elder BROTHER is respected in 
thefamily. He is equal to father. jyeshtha-bhrata , jyeshtha-bhrata . It's not 
myfault if one understood that it's a brother in a white shirt with a cut off 
theshore on TV.

Courtesy:[email protected]

Regards

V.Sridharan

Trichy



-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"iyer123" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/iyer123/1134408851.1220932.1713758221277%40mail.yahoo.com.
  

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/1510176582.1231802.1713759415791%40mail.yahoo.com.

Reply via email to