*இல்வாழ்க்கை / Domestic Life
<https://www.ytamizh.com/thirukural/chapter-5/>*

குறள் 41 <https://www.ytamizh.com/thirukural/kural-41/>:

*இல்வாழ்வான்* *என்பான்* *இயல்புடைய* *மூவர்க்கும்**  நல்லாற்றின்* *நின்ற*
*துணை**.*

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும்
நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

The men of household virtue, firm in way of good, sustain
The other orders three that rule professed maintain

He will be called a (true) householder, who is a firm support to the
virtuous of the three orders in

குறள் 44 <https://www.ytamizh.com/thirukural/kural-44/>:

*பழியஞ்சிப்* *பாத்தூண்* *உடைத்தாயின்* *வாழ்க்கை**  வழியெஞ்சல்* *எஞ்ஞான்றும்*
*இல்**.*

பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து
உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

Who shares his meal with other, while all guilt he shuns,
His virtuous line unbroken though the ages runs

His descendants shall never fail who, living in the domestic state, fears
vice (in the acquisition of property) and shares his food (with others)

குறள் 45 <https://www.ytamizh.com/thirukural/kural-45/>:

*அன்பும்* *அறனும்* *உடைத்தாயின்* *இல்வாழ்க்கை**  பண்பும்* *பயனும்* *அது**.*

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின்
பண்பும் பயனும் அது ஆகும்.

If love and virtue in the household reign,
This is of life the perfect grace and gain

If the married life possess love and virtue, these will be both its duty
and reward

குறள் 46 <https://www.ytamizh.com/thirukural/kural-46/>:

*அறத்தாற்றின்* *இல்வாழ்க்கை* *ஆற்றின்* *புறத்தாற்றில்*
*போஒய்ப்* *பெறுவ* *எவன்**.*

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு
நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?.

If man in active household life a virtuous soul retain,
What fruit from other modes of virtue can he gain

What will he who lives virtuously in the domestic state gain by going into
the other, (asctic) state?

குறள் 47 <https://www.ytamizh.com/thirukural/kural-47/>:

*இயல்பினான்* *இல்வாழ்க்கை* *வாழ்பவன்* *என்பான்**  முயல்வாருள்* *எல்லாம்*
*தலை**.*

அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும்
மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

In nature's way who spends his calm domestic days,
'Mid all that strive for virtue's crown hath foremost place

Among all those who labour (for future happiness) he is greatest who lives
well in the household state

குறள் 49 <https://www.ytamizh.com/thirukural/kural-49/>:

*அறனென்ப்* *பட்டதே* *இல்வாழ்க்கை* *அஃதும்**  பிறன்பழிப்ப* *தில்லாயின்*
*நன்று**.*

அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன்
பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

The life domestic rightly bears true virtue's name;
That other too, if blameless found, due praise may claim

The marriage state is truly called virtue The other state is also good, if
others do not reproach it

K RAJARAM IRS 30424

On Mon, 29 Apr 2024 at 18:21, Chittanandam V R <[email protected]>
wrote:

> 🙏🙏🙏
>
> On Tue, Apr 30, 2024 at 4:41 AM Jambunathan Iyer <[email protected]>
> wrote:
>
>> "Life is not easy for any of us. But what of that? We must have
>> perseverance and above all confidence in ourselves. We must believe that we
>> are gifted with something and that this thing must be attained." ­
>>
>> N Jambunathan Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004
>>
>> *" What you get by achieving your goals is not as important as what you
>> become by achieving your goals. If you want to live a happy life, tie it to
>> a goal, not to people or things "*
>>
>>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopDRXiQaeANptnJ9TCUPVZ5zjJgQqwH6%2Bg_ddBGSjmrvA%40mail.gmail.com.

Reply via email to