ஏனெனில், அவர்கள் உங்களை வேலை வெட்டி இல்லாதவன் என்று நினைப்பார்கள். அதுவுமின்றி குறள் என்ன சொல்கிறது, "பிறன் மனை நோக்கா பேராண்மை" என்றால் "அடுத்த வீட்டைப் பார்க்காமல் இருக்கவும்" என்றும் சொல்லலாம் . ஆனால் ஒரு கஷ்ட உண்டு. மயக்கமாக நீங்கள் இருக்கும் பொழுது ஆண்ட டாக்டர் , உங்களை,"இவர் என்ன குரூப் எனக் கேட்கும் போது தான், அடடா இதெல்லாம் தெரிந்து கொள்ளவில்லையே? என்ன நெயிபௌர் நாம் எனது தோன்றும்; பரவாயில்லை; அவன் இருந்தால் என்ன செத்தால் என்ன. நாம் இருக்கிறோம் என்பதே நன்று. KR IRS 31524
On Fri, 31 May 2024 at 04:35, 'gopala krishnan' via iyer123 < [email protected]> wrote: > Very good ethics sir > Gopalakrishnan > > > On Friday, 31 May, 2024 at 01:20:03 pm IST, SRIRAMAJAYAM < > [email protected]> wrote: > > > 1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் .. இது சொந்த வீடா ..வாடகை வீடா … வாடகை > எவ்வளவு…. என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் .. (அவர்கள் எந்த வீட்டில் > இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை) > > 2 . நீங்க முதலியாரா .. கவுண்டரா .கிரிஸ்டியனா என்று கேட்டு > சங்கடப்படுத்தாதீர்கள் . (அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற்கொண்டு > நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை) > > 3.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே > துழவாதீர்கள். > > 4.வீட்டிற்கு வந்தவர்களிடம் .. காபியா டீயா என்றால் .. கொடுங்கள் என்று > அன்போடு கேட்டு அருந்துங்கள். > > அல்லது மோரோ ,குளிர்பானமோ ..கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள். இப்பதான > காபி சாப்பிட்டு வந்தேன் .. என்று அலட்சியப் படுத்தாதீர்கள். > > 5.வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வரும்போது .. அவர்களிடமே பேர் கேட்டு > எழுதாதீர்கள். > > 6.வீட்டிற்கு வந்தவர் வருகிறேன் என்று சொல்லி வெளியில் சென்று தெருவில் > நடக்கும் வரை /வாகனம் எடுக்கும் வரை அவர்களிடம் கண்களால் உரையாடுங்கள். மாறாக > உடனே கேட்டையோ ,கதவையோ சாத்தாதீர்கள். > > 7.ஏன் உங்க மனைவி வேலைக்கு போறாங்க … ? அல்லது ஏன் வேலைக்கு போகல.. என்று > ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்கள். > > 8.சாப்பாட்டு நேரத்துல வந்தவங்க கிட்ட “சாப்பிடுறீங்களா” என்று கேட்கும் > வீட்டில் பச்சை தண்ணி கூட குடிக்காதீர்கள்.மாறாக “சாப்பிடுங்க “என்று சொல்ற > வீட்டில நிச்சயமாக சாப்பிடுங்க. > > 9.பையன் அல்லது பொண்ணு என்ன பண்றா.. என்று கேட்காதீர்கள்… வேண்டுமென்றால் > உங்கள் பையன் அல்லது பொண்ணு என்ன படிக்கிறார்கள் /எங்கு வேலை செய்கிறார்கள் .. > என்று சொல்லுங்கள்.. > > கேட்பவருக்கு பிடித்திருந்தால் அவர் சொல்லட்டும்..அவரை வற்புறுத்தாதீர்கள். > > 10.friendly ஆ பேசறேன் ,உரிமையில பேசறன்னு …பொதுவுல …அவங்களுக்கோ அவங்க > பிள்ளைகளுக்கோ advice ஆரம்பிக்காதீர்கள். > > 11.உங்களுக்கு என்ன குறைச்சல்.. இரண்டு பேரு சம்பளம் … பையன் கை நிறைய > சம்பாரிக்கிறான் …இப்படி சொல்றவங்க கிட்ட../நினைக்கறவங்க கிட்ட தள்ளியே > நில்லுங்க. > > 12.நீங்க எங்கெல்லாம் plot/flat வாங்கி வச்சிருக்கீங்களோ…. வந்த இடத்தில் > பட்டியலிடாதீர்கள்.. இது அவருக்கு அவர் மனைவிமுன் மிகுந்த தர்ம சங்கடத்தை > உருவாக்கும். > > 13.வந்த இடத்தில் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டாதீர்கள்.. மாறாக அன்பை > காட்டுங்கள். > > 14. வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி அவர் எந்த வகையில் > உறவினர் அல்லது நண்பர் … என்று… பிள்ளைகள் மூலம் உங்கள் உறவுகளுக்கு பாலம் > அமையுங்கள். > > 15. வீட்டிற்கு வந்தவர்களிடம் கணவனை அல்லது மனைவியை விட்டு கொடுக்காமல் > பேசுகிறேன் என்று தற்பெருமை, தம்பட்டம் அடிக்காதீர்கள்.. அல்லது.. வீட்டிற்கு > வந்தவர்களிடம் தனது மனைவி/கணவன் பற்றியோ விளையாட்டு க்கு சொல்கிறேன் என்று > கிண்டலடிக்காதீர்கள்.... > > 🤐😬🤫🤭🤔🙄🤐😬🤥🤫🤭 > > 🙏🙏 > > > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > > To view this discussion on the web visit > > https://groups.google.com/d/msgid/iyer123/CAPpJEvoRz4g5VjiHEYhhVyk31Ftf3OdAoHeLsoAX_N%3DcVLidRw%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/iyer123/CAPpJEvoRz4g5VjiHEYhhVyk31Ftf3OdAoHeLsoAX_N%3DcVLidRw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/iyer123/1006723534.190656.1717148115565%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/iyer123/1006723534.190656.1717148115565%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZordCdTJD_ZTZJ5Sqpmyo_qxww0%3DnrudvsynchhzUNcw7w%40mail.gmail.com.
