கடலுக்கு அடியில் ரா மர் பா லம்: துல்லியமா ன வரைபடத்தை வெளியிட்டது இஸ்ரோ ரா மர் பா லம் கடந்த 1480-ம் ஆண்டு வரை தண்ணீருக்கு மே ல் இருந்ததா க கூறப்படுகிறது. செ ன்னை , 'இந்திய விண்வெ ளி விஞ்ஞா னிகள் கடலுக்கு அடியில் இருக்கும் ரா மர் பா லத்தின் விரிவா ன வரை படத்தை உருவா க்கி உள்ளனர்' என்று இஸ்ரோ விஞ்ஞா னிகள் கூறினர். இந்தியா வின் ரா மே சுவரம் தீவின் தெ ன்கிழக்கு பகுதியில் உள்ள தனுஷ்கோ டியில் இருந்து இலங்கை யின் மன்னா ர் தீவில் உள்ள தலை மன்னா ரின் வடமே ற்கு முனை வரை ரா மர் பா லம் பரவியுள்ளது. அழை க்கப்படும் ஆதா மின் பா லம், இந்தியா வின் தெ ன்கிழக்கு கடற்கரை யில் அமை ந்துள்ள ரா மே சுவரம் தீவுக்கும், இலங்கை யின் மன்னா ர் தீவுக்கும் இடை யே 48 கி.மீ. தொ லை வில் அமை ந்துள்ளது. இது நீருக்கடியில் உள்ள மலை முகடு, சுண்ணா ம்புக் கற்களின் சங்கிலியா ல் ஆனது. இதிகா சமா ன ரா மா யணத்தில், சீதை யை ரா மன் மீட்பதற்கா க ரா வணனுடன் போ ரிடுவதற்கா க இலங்கை யை அடை ய ரா மரின் படை யா ல் கட்டப்பட்ட ரா மர் சே து என இது விவரிக்கப்பட்டுள்ளது. ரா மரின் கா லத்தா ல் அழியா த கதை யில் பா லம் மை யமா க இருப்பதா ல், இது மனிதனா ல் உருவா க்கப்பட்ட கட்டமை ப்பா ? என்பதை கண்டறிய கடந்த கா லங்களில் பல ஆய்வுகள் உள்ளன. இதற்கிடை யே அமெ ரிக்க நா சா வின் ஐ.சி.இ.சா ட்-2 லே சர் அல்டிமீட்டரை கொ ண்ட செ யற்கை க்கோ ள், கடலின் ஆழமற்ற பகுதிகளில் நீரில் ஊடுருவும் போ ட்டா ன் அல்லது ஒளித் துகள்களை தண்ணீரில் ஊடுருவ செ ய்து, நீரின் அடியில் உள்ள எந்தவொ ரு கட்டமை ப்பை யும் படம் எடுக்கும் சக்தி படை த்தது. இந்த செ யற்கை க்கோ ள் எடுத்த ரா மர் பா லம் தொ டர்பா க பெ றப்பட்ட தரவுகளை பயன்படுத்தி, இந்திய விண்வெ ளி விஞ்ஞா னிகள் இந்தியா வுக்கும், இலங்கை க்கும் இடை யிலா ன ரா மர் பா லத்தின் மிக விரிவா ன வரை படத்தை உருவா க்கி உள்ளனர். இந்திய விண்வெ ளித் துறை யின் கீழ் இயங்கும் தே சிய தொ லை யுணர்வு மை யத்தின் ஜோ த்பூர் மற்றும் ஐதரா பா த்தை சே ர்ந்த ஆரா ய்ச்சியா ளர்கள், ரா மர் பா லம் பற்றிய பல நுணுக்கமா ன விவரங்களை கண்டறிய நா சா செ யற்கை க்கோ ள் எடுத்த படங்களை ஆய்வு செ ய்தனர். அவர்களின் ஆரா ய்ச்சியின் படி பா லத்தின் 99.98 சதவீத பகுதிகள் ஆழமற்ற மற்றும் மிக ஆழமற்ற நீரில் மூழ்கியது தெ ரியவந்துள்ளது. குறிப்பா க 29 கி.மீ. நீளம் கொ ண்ட ரா மர் பா லம், கடற்பரப்பில் இருந்து 8 மீட்டருக்கு கீழே இருப்பதை வரை படமா க உருவா க்கப்பட்டு உள்ளது. மிக ஆழம் குறை ந்த பகுதியில் பா லம் இருப்பதா ல் கப்பல்கள் மூலம் செ ன்று அப்பகுதியை ஆய்வு செ ய்ய முடியா து. அத்துடன், மன்னா ர் வளை குடா மற்றும் பா க் ஜலசந்திக்கு இடை யே 2-3 மீட்டர் ஆழம் கொ ண்ட 11 குறுகிய கா ல்வா ய்களும் கண்டறியப்பட்டு உள்ளன. அத்துடன் புவியியல் சா ன்றுகள், இந்தியா மற்றும் இலங்கை யின் தோ ற்றம் நெ ருங்கிய தொ டர்புடை யது என்று தெ ரியவருகிறது. கி.பி. 9-ம் நூற்றா ண்டில், பா ரசீக கடற்படை யினர் இந்த அளவை 'சே து பந்தா ய்' அல்லது இந்தியா வை யும் இலங்கை யை யும் இணை க்கும் கடலில் உள்ள பா லம் என்று குறிப்பிட்டு உள்ளனர். கடந்த 1480- ம் ஆண்டு வரை பா லம் தண்ணீருக்கு மே ல் இருந்ததா கவும், புயலின்போ து நீரில் கடலுக்கு மூழ்கியதா கவும் ரா மே சுவரத்தில் இருந்து கோ வில் பதிவுகள் தெ ரிவிக்கின்றன என்று விஞ்ஞா னிகள் கூறினர்.
Rama Bridge under the sea: ISRO publishes accurate map of Ramar Bridge which is said to have been above water till 1480 AD. On Monday, ISRO scientists said that 'Indian space scientists have created a detailed image of the undersea Ramar Palat'. The Rama Bridge spans from Dhanushkot in the south-eastern part of Rama Suvaram Island in India to the north-western tip of Thalai Mannar in Sri Lanka's Mannar Island. The Adam Min Bridge, called the bridge, is 48 km between Rama Suvaram Island on the south-east coast of India and Mannar Island in Sri Lanka. Located at a distance. It is an underwater mountain ridge, composed of a chain of limestone rocks. In the Ithika Samana Ramayana, it is described as the Ram Setu built by Rama's army who reached Sri Lanka to fight with Karavana to rescue Sita from Rama. Since the bridge is central to Rama's story of immortality, is it a man-made structure? There have been many studies in the past to find out., US NASA's ICE Satellite-2 laser altimeter satellite, Kadalin In shallow areas, photons or light particles penetrate the water, creating the power to image any underwater structure. Using the data obtained by the satellite's Ram Bridge Turba, Indian astronauts have created the most detailed image of the Ram Bridge between India and Sri Lanka. Researchers from the National Telecommunications Center, Jodhpur and Aidara Path, under the Indian Space Department, analyzed the images taken by NASA satellite to find out many fine details of the Ram Bridge. According to their survey, 99.98 percent of the country is submerged in shallow and very shallow water. Especially 29 km. The length of Kondra Marmar Bridge is designed to be 8 meters below sea level. As the bridge is in a very shallow area, it is not possible to explore the area by ships. Also, 11 narrow canals with a depth of 2-3 meters between the Gulf of Mannar and Pak Strait have also been identified. Also, geological evidence suggests that the origins of India and Sri Lanka were closely related. AD In the 9th century, Persian mariners referred to this stretch as 'Sethu Bandha' or the sea bridge connecting India and Sri Lanka. Scientists said that the records of the temple are clear from the wall of Rama that the bridge was above the water until the year 1480 and it was submerged in the sea during the storm. KR IRS 10724 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorwurvQfqVWhO-LO_-zHRDug8OxBioiCesTqG9rBqtwPA%40mail.gmail.com.
