---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Thu, Nov 28, 2024, 1:12 PM
Subject: Fwd - Why no divorce?
To: Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. <
[email protected]>, Chittanandam V. R. <[email protected]>,
Narayanaswamy Sekar <[email protected]>, Mathangi K. Kumar <
[email protected]>, Srinivasan Sridharan <[email protected]>,
Rama (Iyer 123 Group) <[email protected]>, Dr Sundar <[email protected]>,
Srinivasan K. S. <[email protected]>


ஜட்ஜ் :
எதற்காக விவாகரத்து கேட்கிறாய் ?

விண்ணப்பதாரர் :
ஐயா.. என் மனைவி என்னை தினமும், பூண்டு உறிக்கச் சொல்கிறாள்.. வெங்காயம்
வெட்டச் சொல்கிறாள். கடைக்குப் போகச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை.
கஷ்டமாக இருக்கிறது அதனால் தான் கேட்கிறேன், விவாகரத்து தாருங்கள்.

ஜட்ஜ் :
இதெல்லாம் ஒரு காரணமாக ஏற்றுக்
கொள்ளவே முடியாது.. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு
முறை குலுக்கினால், தோல் தன்னால் வரப்
போகிறது. அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிட்ஜ்ல வைத்தால்
ஈசியாகவும் வெட்டலாம், அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது.
பத்து பாத்திரத்தையெல்லாம்,
பத்து நிமிஷம் தண்ணீரில் ஊற வைத்து, விம் பாரால தேய்ச்சா சரியாப் போயிடுது.
அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர்
விட்டா, எப்படி பட்ட தீச்சல் கடாயா இருந்தாலும் பளிச்சுண்ணு ஆயிடும். அது
மட்டுமில்ல துணியை சர்ப்புல ஊற வைக்கறதுக்கு முன்னாடி நல்ல தண்ணியில ஒரு தடவ
நனைக்கணும். அதன் பின் சர்ப்புல ஊற வைச்சி மிஷின்ல போட்டா,
துணி தும்பப்பூ மாதிரி இருக்கும்.
நீ சொன்ன காரணங்களுக்கு
எல்லாம் டைவர்ஸ் தர முடியாது புரிஞ்சுதா..

விண்ணப்பதாரர் :
ஐயா நல்லா புரிஞ்சதுங்க...

ஜட்ஜ் :
என்ன புரிஞ்சது ?

விண்ணப்பதாரர் :
எம் பொண்டாட்டி பூண்டு , வெங்காயத்தோட விட்டுட்டா, ஆனா, அங்க பாத்திரமும்
தேய்ச்சி,
துணியும் தொவைக்கிறீங்கன்னு ....

Yahoo Mail: Search, Organize, Conquer
<https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZeG1xJOd-%2BYDZRMs%2BEvDThnLBsnT3wVU79f9HAnbEAKag%40mail.gmail.com.

Reply via email to