Good joke KR

On Thu, 28 Nov 2024 at 14:51, Narayanaswamy Sekar <[email protected]>
wrote:

>
> ---------- Forwarded message ---------
> From: N Sekar <[email protected]>
> Date: Thu, Nov 28, 2024, 1:12 PM
> Subject: Fwd - Why no divorce?
> To: Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. <
> [email protected]>, Chittanandam V. R. <[email protected]>,
> Narayanaswamy Sekar <[email protected]>, Mathangi K. Kumar <
> [email protected]>, Srinivasan Sridharan <[email protected]>,
> Rama (Iyer 123 Group) <[email protected]>, Dr Sundar <[email protected]>,
> Srinivasan K. S. <[email protected]>
>
>
> ஜட்ஜ் :
> எதற்காக விவாகரத்து கேட்கிறாய் ?
>
> விண்ணப்பதாரர் :
> ஐயா.. என் மனைவி என்னை தினமும், பூண்டு உறிக்கச் சொல்கிறாள்.. வெங்காயம்
> வெட்டச் சொல்கிறாள். கடைக்குப் போகச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை.
> கஷ்டமாக இருக்கிறது அதனால் தான் கேட்கிறேன், விவாகரத்து தாருங்கள்.
>
> ஜட்ஜ் :
> இதெல்லாம் ஒரு காரணமாக ஏற்றுக்
> கொள்ளவே முடியாது.. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு
> முறை குலுக்கினால், தோல் தன்னால் வரப்
> போகிறது. அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிட்ஜ்ல வைத்தால்
> ஈசியாகவும் வெட்டலாம், அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது.
> பத்து பாத்திரத்தையெல்லாம்,
> பத்து நிமிஷம் தண்ணீரில் ஊற வைத்து, விம் பாரால தேய்ச்சா சரியாப் போயிடுது.
> அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர்
> விட்டா, எப்படி பட்ட தீச்சல் கடாயா இருந்தாலும் பளிச்சுண்ணு ஆயிடும். அது
> மட்டுமில்ல துணியை சர்ப்புல ஊற வைக்கறதுக்கு முன்னாடி நல்ல தண்ணியில ஒரு தடவ
> நனைக்கணும். அதன் பின் சர்ப்புல ஊற வைச்சி மிஷின்ல போட்டா,
> துணி தும்பப்பூ மாதிரி இருக்கும்.
> நீ சொன்ன காரணங்களுக்கு
> எல்லாம் டைவர்ஸ் தர முடியாது புரிஞ்சுதா..
>
> விண்ணப்பதாரர் :
> ஐயா நல்லா புரிஞ்சதுங்க...
>
> ஜட்ஜ் :
> என்ன புரிஞ்சது ?
>
> விண்ணப்பதாரர் :
> எம் பொண்டாட்டி பூண்டு , வெங்காயத்தோட விட்டுட்டா, ஆனா, அங்க பாத்திரமும்
> தேய்ச்சி,
> துணியும் தொவைக்கிறீங்கன்னு ....
>
> Yahoo Mail: Search, Organize, Conquer
> <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZeG1xJOd-%2BYDZRMs%2BEvDThnLBsnT3wVU79f9HAnbEAKag%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZeG1xJOd-%2BYDZRMs%2BEvDThnLBsnT3wVU79f9HAnbEAKag%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZormBAGYkAbRBG-xr_ujQbp-tzeLufBbrzQXvi5fZFh_mQ%40mail.gmail.com.

Reply via email to