Yesterday In that compiler Q and A, wrt a question, science vs vedam answer was presented; ofcourse, gossip lovers would have skipped it; read would have shared it with, without even an appreciation; but interest in living would prompt only a few to debate that too individually, without others knowing it; that is that fear; and in bhakti also such things have come into; but n that Maha periyava incident, Guindy sign board is acceptable as SCIENCE; but the old word of wisdom is unacceptable; that difference do exist. When we will become courageous before death, which is around the corner? KR IRS 3125
On Thu, 2 Jan 2025 at 21:22, 'venkat giri' via iyer123 < [email protected]> wrote: > ஒரு முறை திருவான்மியூரில் காஞ்சி பெரியவா முன்னர் காலில் செருப்பு, சூட் > கோட்டுடன் மரியாதை இல்லாமல் குறுக்கே நின்றான் ஒருவன். > அவன் ஸ்வாமிகளிடம் நெஞ்சை நிமிர்த்தி, "ஏன் கல்லில் பால் ஊத்தற? அதையே செய் > என்று எல்லாருக்கும் ஏன் சொல்ற!" என்று சுடுசொல் சொன்னான். > > அருகில் இருந்த எல்லாரும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர். ஸ்வாமிகள் > கையசைப்பில் அனைவரும் ஒதுங்கி நின்றனர். > > பெரியவா மிகவும் அன்புடன் அவனை நெருங்கினார். அந்த இளைஞனிடம், "எங்கே போறே? > என்று கேட்டார். " கிண்டிக்கு " என்றான் அவன். > > ஸ்வாமிகள், " இப்படிப் போனா கிண்டி போலாமா? "என்று கேட்டார். " அது தான் > கைகாட்டி, பெயர்ப் பலகை எல்லாம் இருக்கே! " என்றான். " இது எவ்வளவு நாளாக > இருக்கு? " என்றார் பெரியவா. > > " ரொம்ப நாளா இங்கே தான் இருக்கே! தெரியாதா? " > " நீ பிறக்கும் முன்னேயே இந்தக் கைகாட்டி இருந்ததா? " > " ஆமாம் எங்கப்பா, தாத்தா காலத்திலே ன்னு பெரியவங்க சொன்னாங்க! " > " அப்பவே கிண்டி, இந்த ரோடு எல்லாம் இருந்ததா? > "ஆமாம் " > " இந்தக் கைகாட்டி யைப் பார்த்து இது காட்டும் திசையிலே போனா, கிண்டி > வந்திடுமா? " > " அது வராது, நாம கிண்டிக்குப் போகலாம் " > " நீ இதப் பார்த்துட்டுத் தான் முதன் முதல்லே கிண்டி போனாயா? ". ... .. > ஸ்வாமிகள். > " ஆமாம் " > > " அப்போ உன் கண்ணுக்கு கிண்டி தெரிஞ்சுதா? " > " அதெப்படித் தெரியும்? கிண்டி இன்னும் அஞ்சு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு > ன்னு போர்டுல எழுதி இருக்கே! உன்னால அஞ்சு கிலோ மீட்டர் தூரத்தில் > இருக்கிறதைப் பார்க்க முடியுமா? "என்றான் இளைஞன். > > " அப்படீன்னா, உன் கண்ணுக்குத் தெரியாத கிண்டியை இந்த போர்டைப் பார்த்துத் > தெரிந்து கொண்டாயா? " > " ஆமாம் " > " இந்தப் போர்டைப் பார்த்து அது காட்டும் திசையிலே நேரா, எங்கும் வளையாம > நடந்தா போயிடலாமா? " > " முடியாது இந்த ரோட்டிலே நாமாக வளைஞ்சு வளைஞ்சு போகணும்! " > > " இந்த போர்டை இங்கே யார் வச்சாங்க? " > " எனக்குத் தெரியாது, முன்னாலே இருந்தவங்க இது தான் கிண்டிக்குப் போகிற வழி > ன்னு தெரிஞ்சு கொண்டு இதை வைச்சிருப்பாங்க " > > " அப்படீன்னா என்னிக்கோ யாரோ வெச்ச கைகாட்டியை நாமாகப் பார்த்துத் > தெரிஞ்சுண்டு , நாமே வழியைக் சரியாகப் பார்த்துப் பார்த்து வளைஞ்சு வளைஞ்சு > போனால் கிண்டிக்குப் போகலாம் அப்படித் தானே? " > > இளைஞனுக்கு வேகம் குறையத் தொடங்கியது!! > " நானும் அப்படித்தான் பெரியவங்க சொன்னதைக் கேட்டுக் கடவுளைக் காண்பதற்கு > அவங்க போட்ட பாதையிலே செல்கிறேன்! வழியில் இருக்கிற தடங்கல்களை நானாக யோசனை > செய்து, தாண்டியும், விலகியும் போய்க் கொண்டிருக்கிறேன்! " என்றார். இளைஞன் > திகைத்தான். > > " கிண்டிக்குப் போய் மீண்டும் வந்து இது தான் வழி ன்னு காட்டினவங்களை நீ > சந்தேகப் பட்டால், உன்னால் கிண்டிக்குப் போக முடியுமா? அது போலத் தான் நம் > ஆண்டவனைக் கண்டவர்கள் காட்டின வேதம், உபநிஷதம் பூஜை முறை எல்லா வற்றிலும் > சந்தேகமே கொள்ளாமல் முழுமையான நம்பிக்கையுடன் அவர்கள் காட்டிய வழியில் > போகிறேன் " என்றார். > > அந்த இளைஞன் சற்று விலகிப் போய் தன் செருப்புகளைக் கழற்றி எறிந்து விட்டு, > ஓடோடி, வந்து ஸ்வாமிகளின் திருவடிகளில் சாலையில் வீழ்ந்து, கண்ணீர் விட்டான். > > - படித்ததேன் பகிர்ந்தேன் > ஹர ஹர மகாதேவா. > > Yahoo Mail: Search, organise, conquer > <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer> > > -- > To go to your groups page on the web, login to your gmail account and then > click on https://groups.google.com/ > --- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/iyer123/416259976.5740391.1735833145867%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/iyer123/416259976.5740391.1735833145867%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoq28OF47MW37SV4_GMTFM7t6wWGpaugUJK%3DC5Y%3D7y6rzQ%40mail.gmail.com.
