ENDRU THANIYUM IN THE SUDAANTHIRA DHAGAM? KR IRS 16325 On Sat, 15 Mar 2025 at 21:26, Narayanaswamy Sekar <[email protected]> wrote:
> > ---------- Forwarded message --------- > From: N Sekar <[email protected]> > Date: Sat, Mar 15, 2025, 7:29 PM > Subject: Fwd - Silent heroes, God Bless these people > To: Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. < > [email protected]>, Narayanaswamy Sekar <[email protected]>, > Chittanandam V. R. <[email protected]>, Mathangi K. Kumar < > [email protected]>, Srinivasan Sridharan <[email protected]>, > Suryanarayana Ambadipudi <[email protected]>, Rama (Iyer 123 Group) > <[email protected]>, Dr Sundar <[email protected]>, Mani APS < > [email protected]> > > > *465 நாட்கள் ✈️ HFN கதை 🌍 குழுவினரோடு.* > > > ♥️ *கதை-406*♥️ > > *“வாழ்க்கையில், நாம் வெற்றி மற்றும் தோல்வி என்கிற விளையாட்டில், பரபரப்பாக > இருக்கிறோம். ஒரு கணம் இடை நிறுத்தம் செய்து,,, நினைத்துப் பார்க்கலாம்; > உண்மையிலேயே நாம் வெற்றி பெற்று இருக்கின்றோமா அல்லது நமது வெற்றியை இழந்து > இருக்கின்றோமா?* > > > *யார் வெற்றி பெற்றார்?* > > > மாவட்டக் கல்வி அதிகாரியான பிறகு, நான் ஒன்றைத் தெரிந்து கொண்டேன்; அதாவது > இந்த மாவட்டம் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றது; உயர் > அதிகாரிகளும் கூட என்னிடம் தெரிவித்தார்கள்; நான் கிராமப் புறப் > பகுதிகளில் சற்று கூடுதலாக சிறப்புக் கவனம் செலுத்தியாக வேண்டும், > என்பதையும் வலியுறுத்திச் சொன்னார்கள். > > ஆகவே, நான் ஒரு மாதத்தில் 8 முதல் 10 நாட்களுக்கு, கண்டிப்பாக கிராமப் புற > பள்ளிகளைச் சென்று கவனித்தாக வேண்டும், என்று நான் முடிவு செய்தேன். > > விரைவிலேயே, கிராமப் புறங்களுக்கு பல் வேறு கட்ட தொடர் பயணம் ஆரம்பிக்கப் > பட்டது. அங்கே சில மலைப் பிரதேசங்களும், காடுகளும் அடந்த பகுதியும் கூட > அவற்றில் சேர்ந்து இருந்தன. > > ஒரு நாள், கீழ் நிலை ஊழியர் ஒருவர் என்னிடம் கூறினார்; படேரி என்று > அழைக்கப்படும் கிராமம் அது! அது ஒரு குன்றில் மேல் இருக்கின்றது! எந்த ஒரு > கல்வி அதிகாரியும், இது காறும் அந்த பள்ளிக்கு சென்று பார்த்தது இல்லை. காரணம் > என்னவெனில், அங்கே போவதற்கு, 2 அல்லது 3 கி.மீ. தூரம் மரங்கள் அடர்ந்த, > காட்டு சாலை வழியாக, அதுவும் கால் நடையாக உள்ள பயணம் மேற்கொண்டாக வேண்டும். > > அடுத்த நாளே, நான் அங்கே போக வேண்டும் என்று தீர்மானித்தேன். யாரோ திரு. > பி.கே. வியாஸ் என்பவர் அங்கே தலைமை ஆசிரியராக இருக்கிறார். அவர் சில > காரணங்களுக்காக அவர் அங்கேயே சிக்கி கொண்டு விட்டார். எந்தவிதமான > முன்னறிவிப்பு தகவல் எதுவும், அவருக்குக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி > விட்டேன். இது ஒரு எதிர்பாராத வருகையாக இருக்கட்டும். > > அடுத்த நாள் காலை, நாங்கள் கிளம்பினோம். பிற்பகல் 12 மணிக்கு அந்த டிரைவர் > கூறினார்; “சார், இங்கே இருந்து அந்த இடம் செல்ல நீங்கள் 2 அல்லது 3 கிமீ > தூரம் காலால் நடந்தாக வேண்டும்” > > நாங்களும் மற்றும் இரண்டு ஊழியர்களும் நடக்கத் தொடங்கினோம். நாங்கள், > பாறைகள், காடுகள் நிறைந்த, ஒடுங்கிய சாலைகள் வழியாக ஒன்றரை மணி நேரம் > நடந்து மலை உச்சியில் இருக்கும், அந்த கிராமத்தை அடைந்தோம். > > நல்ல தரமான கட்டமைப்பு உள்ள நிலையான கட்டிடம்; அதில் பள்ளி இருந்தது. > நிரந்தரமாக கட்டப் படாத நிலையில் உள்ள குடிசை வீடுகள் இருந்தன. அந்த பள்ளிக் > கூடம் சுத்தமாகவும், மேலும் நேர்த்தியான முறையில் அழகாக வண்ணம் > பூசப்பட்டும் இருந்தது. அங்கே மூன்று அறைகளும், மேலும் விசாலமான > வராண்டாவும் கூட இருந்தன. > > நாங்கள் உள்ளே நுழைந்த போது, 125 குழந்தைகள் மூன்று வகுப்புக்களில் > தங்களுடைய படிப்பில் மூழ்கி இருந்தார்கள். எனினும், அங்கே ஆசிரியர் யாரும் > பிரசன்னமாக இல்லை. வராண்டாவில் இருந்த வயதான நல்ல மனிதர், அனேகமாக அங்கே > பியூனாக வேலை பார்க்கின்ற நபராக இருக்கலாம். > > அவர் கூறினார், “விரைவில், தலைமை ஆசிரியர், வந்து விடுவார், சார்.” > > நாங்கள் அந்த முகப்பில் அமர்ந்து இருந்தோம். விரைவில் 42 வயதான ஒரு நல்ல > மனிதர் மேலிருந்து, இரண்டு கைகளில், 2 பக்கெட் தண்ணீரோடு நடந்து , வந்து > கொண்டு இருந்தார். முட்டு வரைக்கும் தொங்கிய பைஜாமாவும், மேலே காதி > குர்தாவும், அவரது ஆடையாக இருந்தது. > > அவர் வந்தவுடனேயே, அவராகவே, தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டார், நான் > தான், பிரசாந்த் வியாஷ், தலைமை ஆசிரியராக இங்கே இருக்கிறேன். சாலைக்கு கீழே > இருக்கும் கிணற்றில் இருந்து குழந்தைகளுக்கான தண்ணீரை நாங்கள் எல்லா > நாட்களிலும், கொண்டு வந்தாக வேண்டும். இங்கே இருக்கும், நமது பியூனுக்கு > வயதாகி விட்டது. அவரால் இப்பொழுது இதனைச் செய்திட இயலாது. ஆகவே நானே > இதைக் கொண்டு வருகின்றேன்; இது ஒரு நல்ல உடற்பயிற்சியாகவும் கூட > இருக்கிறது.” அவர் புன்முறுவல் சிந்தினார். > > அவருடைய முகமும், அந்த பெயரும் கூட அந்த அதிகாரிக்கு பரிச்சயம் ஆனது போல > தோன்றியது. > > நான் அவரைப்பற்றிய பார்த்துக் கொண்டு கேட்டேன்,“ நீங்கள் பிரசாந்த் > வியாஸ், இந்தூரில் குஜராத்திக் கல்லூரியில் இருந்துதானே!” > > நான் என்னுடைய தொப்பியை அகற்றி விட்டேன். என்னை அடையாளம் கண்டு,அவர் > ஆச்சரியத்தோடு கூறினார், நீங்கள், “அபினவ், அபினவ் ஸ்ரீ வஸ்தா!” “நான் > கூறினேன். “வேறு யாராக இருக்க முடியும் சகோதரரே!” > > சரியாக, 20 வருடங்களுக்கு முன்பாக, இந்தூரில் தட்என் கல்லூரி படிப்பில், > நாங்கள் இருவரும் சேர்ந்து படித்தோம். அவன் மிகவும் புத்திசாலி. மேலும் > அறிவாளி எவ்வளவோ சிறப்பாக முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், நான் எப்போதாவது > மிக அரிதாகத்தான், அவரைக் காட்டிலும், அதிகமான மதிப்பெண்கள், வாங்குவேன். > எங்களிடையே, எப்போதும் போட்டிகள், அங்கே இருந்து கொண்டே இருக்கும்! > அவர்தான், எப்போதும் வெற்றி அடைபவராக இருப்பார். > > இன்றைக்கு அவர் ஒரு தலைமை ஆசிரியர். ஆனால், நானோ, ஒரு மாவட்டக் கல்வி > அதிகாரி. ன முதன் முதலாக நான் சிறப்பாக இருக்கின்றேன், என்ற உணர்வு வந்து > விட்டது. உண்மையைச் சொன்னால், வெற்றி அடைந்து விட்டோம், என்கிற உணர்வு மேலிட, > அங்கே எனக்குக் கொஞ்சம் மகிழ்ச்சி இருக்கிறது. > > நான் சந்தோஷமாகக் கேட்டேன், “நீங்கள், எப்படி இங்கே இருக்கிறீர்கள்? > வீட்டில் யார் யார் இருக்கிறார்கள்?” > > அவர் விவரிக்கத் தொடங்கினார், நான் எம்.காம். படித்துக் கொண்டு இருந்த > பொழுது, அப்பாவுக்கு, மால்வா மில் வேலை இல்லாமல் போய் விட்டது. அப்போது, > அவருக்கு, ஆஸ்த்மா நோயும் சேர்ந்தே இருந்தது. குடும்பத்தை நடத்துவது என்பதே, > கஷ்டமாகி போய் விட்டது. எப்படியோ,நான் என்னுடைய படிப்பை நிறைவு செய்தேன். > மேலும் நான் நல்ல மதிப்பெண்கள் பெற்று. இருந்ததால், ஒரு ஒப்பந்த > ஆசிரியராக நியமனம் ஆனேன். இதனை விட்டு விட்டு, என்னால் போக முடியவில்லை. > நான் மேலும் தொடர்ந்து படிக்கின்ற சூழ்நிலைகள் சரிவர கிடைக்க வில்லை. > என்னை இந்த கிராமத்தில் ஆசிரியராக நியமித்தார்கள். நான் இங்கு என்னுடைய > பெற்றோர்களையும் கூடவே அழைத்து வந்தேன். குறைந்த அளவு பணத்தை வைத்து இங்கே > வாழுவது எளிதானதாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். > > பிறகு சிரித்துக் கொண்டே கூறினார், “என்னுடைய வேலை இந்த மாதிரியான தொலைவில் > உள்ள கிராமம் என்பதாலும், இன்னும், நோய்வாய்ப்பட்ட பெற்றோர்கள் என்னோடு > இருப்பதாலும், யாருமே, எனக்குத் திருமணம் செய்ய பெண் கொடுக்க முன் வரவில்லை. > மேலும் இது எனக்கும், சரியாகவே பட்டது. எந்த ஒரு படித்த பெண்ணாவது இங்கே > வந்து இருக்கத்தான் முடியுமா? > > எனக்கு யாருடனும் எந்தவிதமான தொடர்பும் இல்லாததால் இங்கிருந்து எனக்கு > மாற்றல் ஏதும், கிடைக்கவும் இல்லை. ஆகவே நான் இங்கே தங்கி விட்டேன். இங்கே > வந்த சில வருடங்களுக்காகவே, என்னுடைய பெற்றோர்களும், விட்டுப் போய் சேர்ந்து > விட்டார்கள். என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சேவையை, நானும் > அவர்களுக்கு செய்து முடித்தேன். > > இப்போது, இந்தப் பள்ளி, மற்றும் இங்குள்ள குழந்தைகளோடு நான் > மகிழ்ச்சியாக இங்கே இருக்கின்றேன். விடுமுறை நாட்களில், நான் அவர்களை, > பக்கத்தில் உள்ள குன்றுகளுக்கு அழைத்துச் சென்று, மரங்களை நடச் செய்கிறேன். > > மாலை வேளைகளில், பள்ளி வரண்டாவில் வைத்து முதியோர்களுக்குப் பாடம் > கற்றுக் கொடுக்கிறேன். அநேகமாக, படிப்பறிவு இல்லாதவர்கள், இந்தக் > கிராமத்தில் இனிமேலும், இருக்கப் போவது இல்லை. நான் ஒரு போதை தடுப்பு > பிராச்சாரத்தையும் கூட இங்கே நடத்திக் கொண்டு இருக்கின்றேன். நானாகவே, > எனது உணவை சமைத்துக் கொள்கிறேன்; புத்தகங்களைப் படிக்கின்றேன். > > என்னுடைய லட்சியம் என்னவென்றால், இந்தக் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி > கிடைக்க வேண்டும்; அவர்கள் சிறந்த நன்னெறிகளைப் படிக்க வேண்டும். > மேலும், நல்லொழுக்கங்களில் அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதுதான். > என்னால், C.A. ஆக முடியாமல் போய் விட்டது. ஆனால் என்னுடைய மாணவர்களில் > இரண்டு பேர் C.A. முடித்து விட்டார்கள். மேலும் சில பேர் நல்ல வேலைகளில் > சேர்ந்து, நன்றாக இருக்கிறார்கள். > > எனக்கு இங்கே பெரிய செலவு என்று ஏதுமில்லை. என்னுடைய வருமானத்தில், > மிகுதியான அளவை இந்தத் குழந்தைகளின், கல்வி மற்றும் விளையாட்டு > என்பனவற்றிற்காக செலவு செய்கின்றேன். கல்லூரி நாட்களில் இருந்தே எனக்குக் > கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் உண்டு, என்பது உங்களுக்குத் தெரியும். > அந்த பொழுது போக்கும் கூட, இந்தக் குழந்தைகளோடு விளையாடி நிறைவேறி > வருகிறது. எனக்கு போதுமான அளவுக்கு, அமைதி இங்கே கிடைக்கின்றது. > > நான் இடையே குறுக்கிட்டு, கூறினேன், “உங்கள் பெற்றோர்களின் மரணத்திற்குப் > பிறகு, நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நினைத்திட வில்லை? > > அவர் புன் சிரிப்போடு கூறினார், “ உலகத்தில் உள்ள அனைத்து நல்ல > விஷயங்களும் எனக்காக இல்லை. ஆகவே, என் முன்னே இருக்கும் எல்லாவற்றையும் > நல்லதாக மாற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். > > அவருடைய எளிமையான சிரிப்பு, என்னுடைய அடி ஆழத்தையே அதிர செய்ய வைத்து > விட்டது. > > நான் திரும்பும் போது அவரிடம் கூறினேன், “ பிரசாந்த்! நீங்கள் எப்போது > விரும்புகின்றீர்களோ, நான் உங்களை இட மாற்றம் செய்கிறேன்; தலைமை இடத்திற்கோ > அல்லது நீங்கள் விரும்புகின்ற இடம் எதுவோ, அந்த இடத்திற்கோ, மாற்றி தருகிறேன். > > அவர் புன்சிரிப்போடு கூறினார்,“இது இப்போது, மிகவும் கால தாமதம் ஆகி > விட்டது சார்! இங்கே இப்பொழுது, இந்த மக்களோடு நான் மகிழ்ச்சியாக > இருக்கிறேன்.” கைகளை கூப்பியவாறே அவர் கூறிக் கொண்டு இருந்தார். > > என்னுடைய சொந்த சாதனைகளை வைத்து, நான் அவரை விடவும் முன்னேறிச் சென்று > விட்டேன், என்ற பெருமித உணர்வும், வெற்றி அடைந்து விட்டேன் என்று இருந்த > மாயையும் இப்போது தகர்ந்து, நொறுங்கிப் போய் விட்டது. > > அவருடைய வாழ்க்கையில் குறைபாடுகள் உண்டு; இன்னும் கஷ்டங்கள், வசதியின்மை > இவை அனைத்துமே இருக்கின்ற நிலையிலும், அவர் வசதியாகத்தான் இருக்கிறார். > அவருடைய மன சாட்சியால், நான் மனம் தடுமாற்றம் அடைந்து விட்டேன். > > அவருடைய வாழ்க்கையில், அவர் நடத்தையில், எந்த விதமான துன்பத்தின் அல்லது > குறைபாட்டின் அடையாளமே கிடைக்கவில்லை. நாம் வசதிகள், சாதனைகள், பதவிகள் > இவற்றின் அடிப்படையில், மக்களை மதிப்பீடு செய்கிறோம். ஆனால் இவை எதுவுமே > இல்லாமலேயே கூட, அவர் என்னை, தோற்கடித்து விட்டார்! > > திரும்பும் போது, உணர்ச்சிகளில் மூழ்கிய என்னால் அவரிடம் ஒன்றே ஒன்றுதான் > கூற முடிந்தது; கைகளைக் கூப்பியவாறே, “உங்களுடைய இந்த புனிதமான தொண்டில் > எப்போதாவது நான் உங்களுக்குத் தேவைப் படுகிறேன் என்றால், அப்போது, > கண்டிப்பாக என்னை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பரே!” > > நிர்வாக மட்டத்தில், நீங்கள் எப்படிப்பட்ட பதவி வகித்தாலும் சரி, வகித்துக் > கொண்டிருந்தாலும் சரி, உண்மையில் அது ஒன்றுமே இல்லை. விஷயம் என்னவென்றால், > நீங்கள் எப்படிப் பட்ட மனிதராக இருக்கிறீர்கள், என்பதுதான் முக்கியம். மேலும் > என்னவாக மாறிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதும் முக்கியம்! > > > *தாஜி மகராஜ்:* > > > *நம்மிடம் பணிவும், எளிமையும் இருக்கின்றது என்றால், நம்மிடம் எல்லாமே > இருக்கின்றன என்று நாம் நம்ப இயலும். வேறு எந்த ஒன்றுமே நமக்குத் தேவை இல்லை. > பணிவு என்பதுடன், ஒரு பெரிய இதயமும் இருக்கின்றது என்றால், நாம் மரியாதை > என்பதையும் சம்பாதிப்பதோடு, மிகச் சிறப்பானதையும் சாதிக்கின்றோம்.* > > > *ஹார்ட்ஃபுல்னெஸ் தியானம்.*💌 > *HFN கதைக் குழு, ஜோத்பூர்.* > > Yahoo Mail: Search, Organize, Conquer > <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer> > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZdGgsbotcy%2BYHgoNzgwZ26sUpggbyvF7PSffHSzcRniAw%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZdGgsbotcy%2BYHgoNzgwZ26sUpggbyvF7PSffHSzcRniAw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqLkVv7k%3Dpmy0DL%3D1cFStK51av33M%2BZGt69n30%2Bfzg3AA%40mail.gmail.com.
