🙏 On Thu, 12 Mar 2026 at 17:09, Venkatachalam Subramanian < [email protected]> wrote:
> > ---------- Forwarded message --------- > From: GOPAL Vis <[email protected]> > Date: Thu, 12 Mar, 2026, 10:44 am > Subject: Re: தேசிகரின் பூஸ்துதி தமிழாக்க முயற்சி (கோபால்) > To: <[email protected]> > > > மிக்க நன்றி. > கோபால் > > On Thu, Mar 12, 2026 at 6:21 AM Govindaraju Arunachalam < > [email protected]> wrote: > >> உரை இனிது. உரைக்கும் விதமும் இனிது. >> >> rgds, >> >> Dr. A. GOVINDARAJU, >> Retired Principal - National Awardee, >> >> >> >> On Wed, 11 Mar 2026 at 9:21 PM, GOPAL Vis <[email protected]> >> wrote: >> >>> மிக்க நன்றி, திரு யோகியார் அவர்களே. >>> கோபால். >>> >>> On Wed, Mar 11, 2026 at 9:09 PM Kaviyogi Vedham < >>> [email protected]> wrote: >>> >>>> அபாரம் கோபால். அருமையாக வந்துளது. தொடர்க..உம் பணி, >>>> யோகியார் >>>> >>>> On Wed, Mar 11, 2026 at 2:19 AM GOPAL Vis <[email protected]> >>>> wrote: >>>> >>>>> சந்த வசந்த அன்பர்களுக்குப் பணிவான வணக்கம். சுமார் 3 வாரங்களுக்கு முன், >>>>> திருப்புல்லாணி திரு ரகுவீரதயாள் அவர்கள், உ வே *ஸ்ரீ வேதாந்த தேசிகர்* >>>>> இயற்றிய 33 விருத்தங்களைக் கொண்ட *பூஸ்துதி *என்ற வட்மொழி நூலைத் >>>>> தமிழ்க் கவிதை வடிவில் யாத்துத் தருமாறு பணித்தார். அது அடியேன் அறிந்திராத >>>>> நூலாதலினால் புத்தகத்திலிருந்து தமிழ்ப் பொழிப்புரையோடு கூடிய் pdf நகல் >>>>> ஒன்றையும் அனுப்பி வைத்தார். வடமொழி நூலின் தமிழாக்கமாக நான் இதுவரை >>>>> முயன்றதில்லை. அவர் பணித்ததால், இறைவன் சித்தம் என்று ஏற்றுக் கொண்டேன். அது >>>>> இன்று முழுமை அடைந்தது. தேவநாகரி வடிவில் பாடல்கள் தனித்தனியாக வலைத்தளத்தில் >>>>> கிட்டின. அவற்றை *அக்ஷரமுகா *துணை கொண்டு தமிழ் எழுத்து வடிவத்துக்கு >>>>> மாற்ற இயன்றது. பொழிப்புரைகள் புத்தக நகலாதலின் தனித்தனியே எடுக்க இயலவில்லை. >>>>> ஆகவே பொழிப்புரை, பதவுரைகளோடு கூடிய நகலை இங்கே >>>>> இணைப்பாகச் சேர்த்திருக்கிறேன். தமிழ் எழுத்தில் வடமொழி வடிவையும், அடியேன் >>>>> முயன்ற தமிழாக்கத்தையும் அறிஞர்களின் பார்வைக்காக இங்குப் பத்துப் பத்தாக இட >>>>> எண்ணி, இன்று தொடங்குகிறேன். பிழைகளைச் சுட்டி அருளுமாறு வேண்டுகிறேன். >>>>> என் பாடல்கள் எண்சீர் விருத்தங்களால், பொதுவாக விள/விளாச் சீர்களாலும், >>>>> சில (பெரும்பாலும் விளமாகத் தொனிக்கக் கூடிய) காய்ச் சீர்களாலும் ஆனவை. >>>>> சொல்லுக்குச் சொல் தமிழாக்கம் இல்லாமல் தேசிகர் சொல்ல வந்த கருத்துகளாக >>>>> எனக்குப் பட்டதை ஆதாரமக வைத்து என் உணர்ச்சிகளுக்கும் ஞானத்திற்கும் எட்டிய >>>>> சொற்களால் தமிழாக்கம் செய்ய முயன்றிருக்கிறேன் என்பதையும் >>>>> பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். >>>>> நன்றி. >>>>> >>>>> >>>>> தேசிகன் திருவடிகள் சரணம்! >>>>> >>>>> *பூஸ்துதி தமிழாக்க முயற்சி! [பாடல்கள் 01 - 10]* >>>>> ஸ்ரீமான் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேஸரீ | >>>>> வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி || >>>>> >>>>> >>>>> >>>>> >>>>> >>>>> *வேதாந்த தேசிகனே சீமானே வேங்கட நாதாவெம் ஆசானே ஆசுகவி நாவலனே வாதத்தில் >>>>> பேரரியே வாழ்ந்திருப்ப தென்னெஞ்சில் நீதானே என்றும் நிலைத்து! ..(0.1)* >>>>> >>>>> *சமர்ப்பணம்* >>>>> >>>>> >>>>> >>>>> *மாவருளி மாலருள மாகவியாய் ஆனநின நாவருளும் பாவின் நகலாக்க - ஆவதிலை! >>>>> தேசிகனே நீயருளிச் சேர்த்துவிடு பூமிக்கே யாசித்தேன் யாப்பிதனை ஏற்று! (0.2)* >>>>> [மா = திருமகள்; நகல் (இற்றைய வழக்குச் சொல்) = பிரதி] >>>>> >>>>> >>>>> *முன்மொழி* >>>>> >>>>> *இருமறைத் தத்துவத்(து) இணையிலான் தேசிகன்* >>>>> >>>>> *……இமையடி விழியென இறைவனைக் கொண்டவன்* >>>>> >>>>> *கருவையும் கருத்தையும் கவினையும் கொண்டதாய்க்* >>>>> >>>>> *……கருணையால் தந்ததோர் காவியம் பூத்துதி!* >>>>> >>>>> *அருகதை இன்றியோர் ஆசையால் அதனையீங்(கு)* >>>>> >>>>> *……அமுதெனும் தமிழினில் ஆக்கிட முயன்றுளேன்!* >>>>> >>>>> *வருபிழை என்கவி வறுமையால், நிறைவுநான்* >>>>> >>>>> *……வணங்கிடும் தேசிகன் வாக்கினில் வந்ததே! (0.3)* >>>>> >>>>> >>>>> பூஸ்துதி*:* >>>>> வேதா³ந்ததே³ஶிகக்ருʼதா . >>>>> *வேதாந்த தேசிகர் இயற்றிய பூத்துதி* >>>>> >>>>> ஸங்கல்பகல்பலதிகாமவதி⁴ம்ʼ க்ஷமாயா꞉ >>>>> ஸ்வேச்சா²வராஹமஹிஷீம்ʼ ஸுலபா⁴னுகம்பாம் . >>>>> விஶ்வஸ்ய மாதரமகிஞ்சனகாமதே⁴னும்ʼ >>>>> விஶ்வம்ப⁴ராமஶரண꞉ ஶரணம்ʼ ப்ரபத்³யே .. 1.. >>>>> >>>>> *எண்ணிய எண்ணுமுன் ஈந்திடும் கற்பகம்!* >>>>> >>>>> *……எல்லையில் லாப்பிழை இயல்பினால் பொறுப்பவள்!* >>>>> >>>>> *அண்ணல்வ ராகனின் அன்புடை மனையவள்!* >>>>> >>>>> *……அருள்வதில் எளியவள் அகிலமிஃ(து) ஈன்றவள்!* >>>>> >>>>> *நண்ணிடும் கதியிலார் நலம்பெற அளிப்பவள்!* >>>>> >>>>> *……நங்கைதன் சுதந்திரம் நனிஉணர்ந் தவளவள்!* >>>>> >>>>> *மண்ணெனும் தாயவள் மகனென புகலவள்* >>>>> >>>>> *……மலரடி அன்றியோர் மறுபுகல் இல்லையே! ..(1)* >>>>> >>>>> [மகன் என = மகனாகிய என்னுடைய] >>>>> >>>>> >>>>> . . . . . . . . >>>> >>> -- >>> You received this message because you are subscribed to the Google >>> Groups "சந்தவசந்தம்" group. >>> To unsubscribe from this group and stop receiving emails from it, send >>> an email to [email protected]. >>> To view this discussion visit >>> https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttevUimmOh5%2BXLDd5KMtqG6SONajpuS%2BTcR1s5RzJpdgg%40mail.gmail.com >>> <https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttevUimmOh5%2BXLDd5KMtqG6SONajpuS%2BTcR1s5RzJpdgg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> >>> . >>> >> -- >> You received this message because you are subscribed to the Google Groups >> "சந்தவசந்தம்" group. >> To unsubscribe from this group and stop receiving emails from it, send an >> email to [email protected]. >> To view this discussion visit >> https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GsE-i%3DpNBqbBpUHXhwkdqqgyn7EZ2vFXWC_Pz3BjAeY5A%40mail.gmail.com >> <https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GsE-i%3DpNBqbBpUHXhwkdqqgyn7EZ2vFXWC_Pz3BjAeY5A%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> >> . >> > -- > You received this message because you are subscribed to the Google Groups > "சந்தவசந்தம்" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtth5F%2Bt5CTugDKMsG6ege1vSLEU4Db9m0BuSMGVYXLd0w%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtth5F%2Bt5CTugDKMsG6ege1vSLEU4Db9m0BuSMGVYXLd0w%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Dduoef%2B9V1rqaiE8vS7LTA6EH7KSYuZxsq2Gfmct45HkUg%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Dduoef%2B9V1rqaiE8vS7LTA6EH7KSYuZxsq2Gfmct45HkUg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooTGErrOEzEqXqfKkEaazUg%2BOEjf%2BKCZ1Z9M7-odq6uxg%40mail.gmail.com.
