*பண்டைய பாரதிய, ஹிந்து சனாதன தர்மம் எவ்வளவு பழமையானது பார்க்கலாம்
வாருங்கள்!!*🌹
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*குருநானக்கிற்கு முன் சீக்கியம் கிடையாது!*
*முகமதுவுக்கு முன் முஸ்லீம் கிடையாது!*
*புதிய ஏற்பாடுக்கு முன் கிறிஸ்தவம் கிடையாது!*
*ரிஷபதேவருக்கு முன் சமணம் கிடையாது!*
*புத்தருக்கு முன் பௌத்தம் கிடையாது!*
*ஆனால்:*
*கிருஷ்ணருக்கு (5500 ஆண்டுகள்) முன்* *ராமர்(14,50,000 லட்சம் ஆண்டுகள்)...*
*ராமருக்கு முன்* *ஜமதக்னி..(அதற்கும் முந்தின யுகம்).*
*ஜமதக்னிக்கு முன்* *அத்ரி...*
*அத்ரிக்கு முன்* *அகஸ்தியர்...*
*அகஸ்தியருக்கு முன்* *பதஞ்சலி...*
*பதஞ்சலிக்கு முன்* *கானாட் இருந்தது...*.
*கானாட் க்கு முன்பு யாக்ஞவல்கியர்...*.
*யாக்ஞவல்கியர் க்கு முன்.(பாலா சதுர் யுகங்களுக்கு முன்)*
*அனைவரும் *"சனாதன் வேதிக்கை"* *பின்பற்றுபவர்கள்..!*
*(அதாவது உலகம் தோன்றி கண்டங்கள் பிரிவதற்கு முன், நிலப்பரப்புகள் ஒன்றாக
இருந்த பொழுது!)*
*இது ஹிந்து பூமி. நீங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் இந்த நமது
ஹிந்து தாய் பூமியை போற்றி வணங்குங்கள் இந்த நமது தாய் அன்னிய மதத்தினர்
மற்றும் எதிரிகளால் ஏற்படும் முன்னேற்றம் தடை மற்றும் ஆபத்துக்களில்
பாதுகாப்புக்கு உங்கள் பங்கை வழங்க என்றும் தயங்காதீர்கள்.*
*எனது இந்த ஹிந்து பூமிக்கு வணக்கம்.*
*வந்தேமாதரம்*
*ஜெய் ஹோ ஹிந்துஸ்தான்*
*#சங்கவி நாதன்#*
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsXVpGAG41wW9WX6xaY9Gu2kQegg0Ept6%2BFq4XWdfP5fA%40mail.gmail.com.