THAT IS WHAT MAHA PERIYAVA SAID AS "PAURUSHEYA " FOR RELIGIONS OF THE WORLD
WHILE FOR SANATANA IT IS APAURUSHEYA DEIVATHIN KURAL VOL2 KR IRS 17526

On Sun, 17 May 2026 at 18:03, Venkatachalam Subramanian <
[email protected]> wrote:

> *பண்டைய பாரதிய, ஹிந்து சனாதன தர்மம் எவ்வளவு பழமையானது பார்க்கலாம்
> வாருங்கள்!!*🌹
> 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
>
>   *குருநானக்கிற்கு முன் சீக்கியம் கிடையாது!*
>
>   *முகமதுவுக்கு முன் முஸ்லீம்  கிடையாது!*
>
> *புதிய ஏற்பாடுக்கு முன் கிறிஸ்தவம் கிடையாது!*
>
>   *ரிஷபதேவருக்கு முன் சமணம் கிடையாது!*
>
>   *புத்தருக்கு முன் பௌத்தம் கிடையாது!*
>
> *ஆனால்:*
>   *கிருஷ்ணருக்கு (5500 ஆண்டுகள்) முன்* *ராமர்(14,50,000 லட்சம்
> ஆண்டுகள்)...*
>   *ராமருக்கு முன்* *ஜமதக்னி..(அதற்கும் முந்தின யுகம்).*
>   *ஜமதக்னிக்கு முன்* *அத்ரி...*
>   *அத்ரிக்கு முன்* *அகஸ்தியர்...*
>   *அகஸ்தியருக்கு முன்* *பதஞ்சலி...*
>   *பதஞ்சலிக்கு முன்* *கானாட் இருந்தது...*.
>
> *கானாட் க்கு முன்பு யாக்ஞவல்கியர்...*.
>
>   *யாக்ஞவல்கியர் க்கு முன்.(பாலா சதுர் யுகங்களுக்கு முன்)*
>
>   *அனைவரும் *"சனாதன் வேதிக்கை"* *பின்பற்றுபவர்கள்..!*
>     *(அதாவது உலகம் தோன்றி கண்டங்கள் பிரிவதற்கு முன், நிலப்பரப்புகள் ஒன்றாக
> இருந்த பொழுது!)*
>
>   *இது ஹிந்து பூமி. நீங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் இந்த நமது
> ஹிந்து தாய் பூமியை போற்றி வணங்குங்கள் இந்த நமது தாய் அன்னிய மதத்தினர்
> மற்றும் எதிரிகளால் ஏற்படும் முன்னேற்றம் தடை மற்றும் ஆபத்துக்களில்
> பாதுகாப்புக்கு உங்கள் பங்கை வழங்க என்றும் தயங்காதீர்கள்.*
>
> *எனது இந்த ஹிந்து பூமிக்கு வணக்கம்.*
> *வந்தேமாதரம்*
> *ஜெய் ஹோ ஹிந்துஸ்தான்*
>
> *#சங்கவி நாதன்#*
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsXVpGAG41wW9WX6xaY9Gu2kQegg0Ept6%2BFq4XWdfP5fA%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsXVpGAG41wW9WX6xaY9Gu2kQegg0Ept6%2BFq4XWdfP5fA%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopi_FsRt5k__uSBq6DEZWmopi0mQwspXRv%2Bh8y22%3DKZcw%40mail.gmail.com.
  • Sanathana Dharmam Venkatachalam Subramanian
    • Re: Sanathana Dharmam Rajaram Krishnamurthy

Reply via email to