commit 908f9074ec3d5fe66f6d964783ea4ea5b8d666bd
Author: Translation commit bot <[email protected]>
Date:   Wed Dec 20 15:15:50 2017 +0000

    Update translations for https_everywhere_completed
---
 ta/ssl-observatory.dtd | 98 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 1 file changed, 98 insertions(+)

diff --git a/ta/ssl-observatory.dtd b/ta/ssl-observatory.dtd
new file mode 100644
index 000000000..8717fdb57
--- /dev/null
+++ b/ta/ssl-observatory.dtd
@@ -0,0 +1,98 @@
+<!-- Observatory popup window -->
+<!ENTITY ssl-observatory.popup.details "விவரங்கள் 
மற்றும் தனியுரிமை தகவல்கள்">
+<!ENTITY ssl-observatory.popup.later "பின்னர் 
என்னிடம் கேள்">
+<!ENTITY ssl-observatory.popup.no "இல்லை">
+
+<!ENTITY ssl-observatory.popup.text "HTTPS -எங்கும்  ஆல் 
நீங்கள் பெறும் சான்றிதழ்களை
+ஆய்வகத்திற்கு அனுப்புவதின் 
மூலம் உங்கள் உலாவிக்கு
+எதிரான தாக்குதல்களை கண்டறிய 
முடியும். இதை இயக்கவா?">
+
+<!--<!ENTITY ssl-observatory.popup.text 
+"EFF's SSL Observatory can detect attacks against HTTPS websites by collecting
+and auditing the certificates being presented to your browser. Would you like
+to turn it on?">-->
+
+<!ENTITY ssl-observatory.popup.title 
+"HTTPS எல்லா இடங்களிலும் SSL அ
வதானத்தை பயன்படுத்த 
வேண்டும்?">
+
+<!ENTITY ssl-observatory.popup.yes "சரி">
+
+<!-- Observatory preferences dialog -->
+
+<!ENTITY ssl-observatory.prefs.adv_priv_opts1
+"நீங்கள் ஒரு மிகவும் 
ஊடுருவும் பெருநிறுவன 
பிணையத்தை பயன்படுத்தினால்
+ அன்றி, இதை செயலாக்கம் 
செய்வது பாதுகாப்பானது:">
+
+<!ENTITY ssl-observatory.prefs.adv_priv_opts2
+"நீங்கள் இரகசிய அகஇணைய 
சேவையர் பெயர்கள் உடைய ஒரு 
பெருநிறுவன பிணையத்தை 
பயன்படுத்தினால் அன்றி, 
பாதுகாப்பானது:">
+
+<!ENTITY ssl-observatory.prefs.alt_roots 
+"தரம்-அல்லாத ரூட் CAs ஆல் 
கையொப்பமிடப்பட்ட 
சான்றிதழ்களை சரிபார்த்து 
சமர்ப்பிக்கவும்">
+
+<!ENTITY ssl-observatory.prefs.alt_roots_tooltip 
+"இந்த விருப்பத்தேர்வை 
செயல்படுத்துவது (மற்றும் ஒரு 
 நல்ல யோசனை), நீங்கள் ஒரு 
ஊடுருவும் பெருநிறுவன 
பிணையத்தையோ அல்லது உங்கள் 
இணையஉலாவை TLS ப்ராக்சி மற்றும் 
தனிப்பட்ட ரூட் சான்றிதழ் அ
திகாரம் மூலம் கண்காணிக்கும் 
கஸ்பர்ஸ்கை வைரஸ்விரோத 
மென்பொருளையோ  
பயன்படுத்தினால்அன்றி இது 
பாதுகாப்பானது. அவ்வாறான 
பிணையத்தில் 
செயல்படுத்தினால், இந்த 
விருப்பத்தேர்வு அந்த 
ப்ராக்சி மூலம்
  விஜயம் செய்த https:// மூலதளங்களை, 
அது உருவாக்கும் தனிப்பட்ட 
சான்றிதழ்கள் காரணமாக, தடயமாக 
பிரசுரிக்கலாம். ஆதலால் 
நாங்கள் அதன் 
வழக்கத்திற்க்கே 
விட்டுவிட்டோம்.">
+
+<!ENTITY ssl-observatory.prefs.anonymous "அ
நாமதேயத்திற்க்கு Tor 
பயன்படுத்தி சான்றிதழ்களை 
சரிபார்க்கவும்">
+<!ENTITY ssl-observatory.prefs.anonymous_unavailable 
+"அநாமதேயத்திற்க்கு Tor 
பயன்படுத்தி சான்றிதழ்களை 
சரிபார்க்கவும் (Tor 
தேவைப்படுகிறது)">
+<!ENTITY ssl-observatory.prefs.anonymous_tooltip 
+"இந்த விருப்பத்தேர்விற்கு Tor 
நிறுவப்பட்டு இயக்கத்தில் 
இருப்பது அவசியமாகும்">
+
+<!ENTITY ssl-observatory.prefs.asn 
+"நீங்கள் ஒரு புதிய சான்றிதழை 
பார்த்தால், நீங்கள் எந்த ISP 
யுடன் 
இணைக்கப்பட்டுள்ளீர்கள் என 
கண்காணிப்பு மையத்திற்கு 
கூறுங்கள்">
+
+<!ENTITY ssl-observatory.prefs.asn_tooltip
+"இது உங்கள் பிணையத்திர்க்கான 
&quot;தனியாட்சி அமைப்பு எண்&quot; ஐ 
எடுத்து அனுப்பும். இது 
எங்களுக்கு HTTPS க்கு எதிரான 
தாக்குதல்களை கண்டறிய 
உதவியாக இருக்கும், மேலும் 
பொதுவாக ஒப்பிடுகையில் 
தாக்குதல்கள் சகஜமான  இரான் 
மற்றும் சிரியா போன்ற 
இடங்களில் உள்ள 
பிணையத்திலிருந்து 
எங்களுக்கு கண்காணிப்பு 
உள்ளதா என தீர்மானிக்கவும் 
உதவும்.">
+
+<!ENTITY ssl-observatory.prefs.show_cert_warning
+"ஒரு திரும்பபெறப்பட்ட 
சான்றிதழ் உங்கள் உலாவி மூலம் 
பிடிக்கப்படவில்லை என்று 
கண்காணிப்பு மையம் 
கண்டுபிடித்தால் ஒரு 
எச்சரிக்கையை காண்பி ">
+
+<!ENTITY ssl-observatory.prefs.show_cert_warning_tooltip
+"இது சமர்பிக்கப்பட்ட 
சான்றிதழ்களை தெரிந்த 
சான்றிதழ் ரத்து பட்டியலுடன் 
சரிபார்க்கும். 
துரதிஷ்டவசமாக நாங்கள் அ
னைத்து ரத்தான 
சான்றிதழ்களையும் கோடிடுவோம் 
என்று உத்திரவாதம் தர 
முடியாது, ஆனால் நீங்கள் ஒரு 
எச்சரிக்கையை கண்டால் அங்கு 
சில தவறுகள் இருக்க நிச்சய 
வாய்ப்பு உள்ளது.">
+
+<!ENTITY ssl-observatory.prefs.done "முடிந்தது">
+
+<!ENTITY ssl-observatory.prefs.explanation 
+"HTTPS எங்கும் -ஆல் EFF-னுடைய SSL 
கண்காணிப்பகத்தை பயன்படுத்த 
முடியும். இது இரண்டு 
விசயங்கள் செய்யும்:
+(1)
+HTTPS சான்றிதழ்கள் பிரதிகளை 
கண்காணிப்பகத்திற்கு அ
னுப்பி, 'நடுவில் ஆள்' 
தாக்குதல்களை கண்டறிய 
எங்களுக்கு உதவும் மேலும் 
வலைதளத்தின் பாதுகாப்பை 
மேம்படுத்தும்; மற்றும் (2)
+உங்கள் உலாவிக்கு வரும் 
பாதுகாப்பற்ற இணைப்புகள்  அ
ல்லது தாக்குதல்களைப் பற்றி 
நாங்கள் உங்களுக்கு 
எச்சரிக்க கூடும்.">
+
+<!--<!ENTITY ssl-observatory.prefs.explanation2
+"When you visit https://www.example.com, the Observatory will learn that
+somebody visited that site, but will not know who or what page they looked at.
+Mouseover the options for further details:">-->
+
+<!ENTITY ssl-observatory.prefs.explanation2
+
+"உதாரணத்திற்கு, நீங்கள் 
https://www.something.com க்கு சென்றால், 
கண்காணிப்பகத்தால் பெறப்பட்ட 
சான்றிதழ் ஆனது யாரோ www.something.com ஐ 
விஜயம் செய்துள்ளார்கள் 
என்றே குறிப்பிடும், அ
வ்வாறில்லாமல் யார் அந்த 
தளத்தை விஜயம் செய்தார்கள் 
என்றோ, அல்லது எந்த 
குறிப்பிட்ட பக்கத்தை அ
வர்கள் பார்வையிட்டார்கள் 
என்றோ குறிப்பிடாது. மேலும் 
விவரங்களுக்கு வகைகளில் 
சுட்டியை மேலிடுக:">
+
+<!ENTITY ssl-observatory.prefs.hide "மேம்பட்ட 
விருப்பங்களை மறை">
+
+<!ENTITY ssl-observatory.prefs.nonanon 
+"Tor இல்லை என்றாலும் 
சான்றிதழ்களை 
சரிபார்க்கவும்">
+
+<!ENTITY ssl-observatory.prefs.nonanon_tooltip
+"நாங்கள் உங்கள் தரவுகளை அ
டையாளமின்றி வைத்துக்கொள்ள 
இப்பவும் முயற்சிக்கிறோம், 
ஆனால் இந்த வகையானது 
பாதுகாப்பு குறைந்தது">
+
+<!ENTITY ssl-observatory.prefs.priv_dns 
+"பொதுவற்ற DNS பெயர்களுக்கான 
சான்றிதழ்களை சமர்பித்து 
சோதனையிட">
+
+<!ENTITY ssl-observatory.prefs.priv_dns_tooltip
+"இந்த வகையானது 
தேர்ந்தெடுக்கப்படவில்லை 
என்றால், கண்காணிப்பகமானது DNS அ
மைப்பின் மூலம் உறுதி செய்ய 
முடியாத பெயர்களுக்கான 
சான்றிதழ்களை பதிவு செய்யாது.">
+
+<!ENTITY ssl-observatory.prefs.show "மேம்பட்ட 
விருப்பங்களை காண்பி">
+
+<!ENTITY ssl-observatory.prefs.title "SSL அவதான 
விருப்பங்கள்">
+
+<!ENTITY ssl-observatory.prefs.use "அவதானத்தை 
பயன்படுத்தவும்?">
+<!ENTITY ssl-observatory.warning.title "EFF's SSL அ
வதானத்தில் இருந்து 
எச்சரிக்கை">
+<!ENTITY ssl-observatory.warning.showcert "சான்றிதழ் 
சங்கிலியை காட்டு">
+<!ENTITY ssl-observatory.warning.okay "நான் 
புரிந்துகொள்கிறேன்">
+<!ENTITY ssl-observatory.warning.text "EFF இன் SSL 
கண்காணிப்பகம் இந்த 
தளத்திற்குறிய HTTPS 
சான்றிதழ்(கள்) பற்றி ஒரு 
எச்சரிக்கை வெளியிட்டுள்ளது:">
+<!ENTITY ssl-observatory.warning.defense "நீங்கள் இந்த 
தளத்துடன் 
உள்நுழைந்திருந்தால், 
உங்களுக்கு ஒரு பாதுகாப்பான 
இணைப்பு கிடைத்தவுடன் உங்கள் 
கடவுசொல்லை மாற்றும்படி அ
றிவுறுத்தபடலாம். (இந்த 
எச்சரிக்கைகள் HTTPS எங்கும் 
விருப்பங்கள் உரையாடலில் 
உள்ள &quot;SSL கண்காணிப்பகம்&quot; 
தாவலில் முடக்க முடியும்.)">
+
+<!ENTITY ssl-observatory.prefs.self_signed
+"சமர்ப்பித்து சுய நுழைவு 
சான்றிதழை சரிபார்க்க">
+<!ENTITY ssl-observatory.prefs.self_signed_tooltip
+"இது பரிந்துரைக்கபடுகிறது; 
குறிப்பாக சுய-கையொப்பமிட்ட 
உட்பொதிந்த சாதனங்களில் 
கிரிப்டோக்ரபிக் பிரச்சனைகள் 
பொதுவானது">

_______________________________________________
tor-commits mailing list
[email protected]
https://lists.torproject.org/cgi-bin/mailman/listinfo/tor-commits

Reply via email to