antialiasing, hinting இரண்டிலும் slight, medium ஆகிய இரு தெரிவுகள் உண்டு மொத்தம் நான்கு combination கள். பெரும்பாலும் இரண்டே போதுமானது.
-மு.மயூரன் 2008/11/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > 2008/11/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > >> >> மயூரன், >> >> System --> Preferences --> Appearance --> Subpixel Smoothing செய்தால் >> நிகழ் வட்டு மற்றும் நிறுவிய பின்னரும் துல்லியம் கிடைக்கிறதே. >> >> மேலும் indic-core-fonts நீக்கி விட்டால் சிக்கல் தீர்ந்து விடுகிறது. >> >> > > இதைத் தவிர வேறு செய்ய வேண்டியிருக்கிறதா? நான் பயன்படுத்தும் கணினியில் > இவையிரண்டையும் செய்தால் சிக்கல் தீர்கிறது. > > > -- > ஆமாச்சு > > -- > Ubuntu-l10n-tam mailing list > Ubuntu-l10n-tam@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam > >
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam