நன்றி ஆமாச்சு.
பயனுள்ள ஆலோசனைகள்.

இதற்கென நான் தயாரிக்கும் வட்டு ஸ்கிம் போன்றன உள்ளடங்கியதே. எனவே
தமிழ்ப்பயன்பாட்டுக்கு தேவையான வசதிகள் ஓரளவு இயல்பாகவே அதில் இருக்கப்போகிறது.

செய்ம்முறை விளக்கங்களை விட லினக்ஸ் தொடர்பான அறிமுகம், சந்தேகக்களைவுகளுக்கே
அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும் சபையாகவே இது இருக்கும்.

செய்முறை விளக்கங்களும் இருக்கும்.

அங்கே அச்சிட்டு விநியோகிக்கக்கூடிய வண்ணம் ஏதாவது ஆவணங்கள் உங்களிடம் உள்ளதா?

-மு. மயூரன்
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க