On Thu, 2009-03-12 at 12:03 +0530, M.Mauran | மு.மயூரன் wrote: > 2. வருகின்ற மாணவர்களுக்கு கொடுக்கும் கையேட்டில் என்னென்ன அம்சங்கள் > இடம்பெறலாம் என்ற ஆலோசனை. >
ஈரோடு நிகழ்ச்சிக்காக தயாரிக்கப் பட்ட ஆவணம் http://ubuntu-tam.org/avanam/2008/11/ மற்றவை கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன். மேலும் இங்கே நாங்கள் கிட்டத்தட்ட உபுண்டு ஒட்டியுடன் கூடிய ஆயிரம் வெற்று வட்டுக்கள் தயாரித்து தேவை ஏற்படும் போதெல்லாம் பயன்படுத்தி வருகிறோம். நிகழ்ச்சி நல்ல முறையில் நடைபெற வாழ்த்துக்கள். -- ஆமாச்சு
signature.asc
Description: This is a digitally signed message part
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam