2009/12/22 ஆமாச்சு|amachu <ama...@ubuntu.com>:
> On Mon, 2009-12-14 at 12:54 +0530, Yogesh wrote:

> பங்களிப்புகள் பற்றிய வினாக்களையும் விவாதங்களையும்
> நாம் http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam மடலாடற் குழுவில்
> மேற்கொள்ளுதல் நல்லது.
>
> இம்மடலாடற் குழுவை உபுண்டு பயன்பாடு தொடர்புடைய சந்தேகங்களுக்கும்
> விளக்கங்களுக்கும் பயன்படுத்தலாம்.
>

தங்கள் மடலை இரு மடலாற்ற குழுமங்களுக்கும் அனுப்பியுள்ளதால் மேற்காட்டிய
இரண்டாம் கூற்றில் மடலாடற் குழு பயன்பாடு தொடர்புடைய சந்தேகங்களுக்கும்
விளக்கங்களுக்கும் எந்த குழுமம் என்பதில் தெளிவின்மை உள்ளது. முதல்
கூற்றுடன் ஒப்பிட்டு வேறுபடுத்தி இரண்டாவது கூற்றில் குறிப்பிடுவது
ubuntu-tam என ஊகிக்க வேண்டி உள்ளது.

மேலும் எனது 
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2009-December/002021.html
மடலுக்கு தங்கள் மறுமொழி கருத்துக்கள் வேண்டுகிறேன்.

~சேது

> --
>
> ஆமாச்சு
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க