வணக்கம், பலரும் பதிலெழுதுவது மகிழ்ச்சியும் ஊக்கமுமளிப்பதாக உள்ளது..
துவக்கத்தில் சிரமம் தான் ஆயினும் நம்மொழியில் தட்டெழுதி அனுப்ப முயற்சிக்குமாறு கேட்டுக் கொள்கி றோம். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்... நன்றி. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
